சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து நாளை கருத்து கேட்பு கூட்டம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2026

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து நாளை கருத்து கேட்பு கூட்டம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 

நாளை சம வேலைக்கு சம ஊதிய கருத்து கேட்பு கூட்டம்


தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது இக்கோரிக்கை சார்பாக அழைக்கப்படாத பிற சங்கங்களுக்கான ஐந்தாவது கூட்டம் 10.03.2026 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற உள்ளது - தகவல் தெரிவித்தல் - சார்ந்து.



5 comments:

  1. அரசுதான் ஆசிரியர்களை ஏமாற்றுகிறது என்றால் தொடக்க கல்வி துறை இயக்குனரும் ஆசிரியர்களை ஏமாற்றுகிரார்கள்

    ReplyDelete
    Replies
    1. தொடக்க கல்வி இயக்குனர் அவர்கள் ஆசிரியர்களுக்கான உரிமையை மீட்டெடுக்க வேண்டும்.

      Delete
  2. உங்கள் அனைவருக்கும் தகுந்த தண்டனை விரைவில் கிடைக்கும்

    ReplyDelete
  3. SGT யாரும் திமுக விற்கு வாக்களிக்க போவதில்லை

    ReplyDelete
  4. SGT மட்டுமல்ல மற்ற் சக ஆசிரியர்களும் , வரலாற்றில் ஒரு மாதம் சம்பள பிடித்தம் மற்றும் ஒரு மாதம் ரோட்டில் கத்தியும் கல்வி துறை அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலின் ஆசிரியர்கள் மிகுந்த மனவேதனை.கண்ணீர். சம வேலைக்கு சம ஊதியம் கிடைத்தால் மட்டுமே தேர்தலுக்கு ஒட்டு போட செல்வர். தேர்தல் புறக்கணிக்க முடிவை எடுத்து உள்ளார்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி