தேர்வு நேரத்தில் அவசரத் தேவைகள் இருப்பின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மட்டும் அலைபேசி பயன்படுத்த அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2026

தேர்வு நேரத்தில் அவசரத் தேவைகள் இருப்பின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மட்டும் அலைபேசி பயன்படுத்த அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!


அரசுத் தேர்வுகள் இயக்ககம் மார்ச்/ஏப்ரல்-2026 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தேர்வர்களின் வருகைப் பதிவு விவரத்தினை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல், அலைபேசி பயன்பாட்டு உறுதி மொழி சான்று பெறுதல் மற்றும் தேர்வு நேரத்தில் தேர்வறைகளில் CCTV செயல்படுவதை நிறுத்துதல் தொடர்பாக.

தேர்வு நேரத்தில் அவசரத் தேவைகள் இருப்பின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மட்டும் அலைபேசி பயன்படுத்த அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!

DGE - Mobile Usage Instructions - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி