🟣 தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே! வணக்கம் .
(மறவாமல் எடுத்து சென்றால் பயனளிக்கும்.
இது கட்டாயம் அல்ல அவர் விருப்பத்திற்கு...)
1. மாற்று உடைகள்.
2. தேங்காய் எண்ணெய்.
3. ப்ரஷ்,பேஸ்ட், Soap, சீப்பு,கண்ணாடி, powder
4. மாத்திரைகள்
5. விக்ஸ், தலைவலி தைலம்
6. Order copy
7. Buds - 2 - ( மை வைக்க )
8. டார்ச் லைட்
9. பெட்ஷீட் / துண்டு
10. மூக்கு கண்ணாடி (தேவை உள்ளவர்கள்)
11. பேனா சிவப்பு & நீலம்
12. தேவையான பணம்
13. தேவையான குடிநீர் ( வேறு குடிநீர் ஒத்துக் கொள்ளாது என்பவர்கள்.)
14. Cell phone + Headphone + Charger
15. flask ( தேவை உள்ளவர்கள்)
16. இரவு உணவு (சப்பாத்தி/புளியோதரை)
17. ஸ்கெட்ச் & மினி டைரி
18. வேஸ்ட் துணி & news papers
19. double side tape
20. கத்திரிக்கோல் (scissor)
21. Bit card board (அரக்கு சீல் வைக்க)
22. மேலும், எல்லாவற்றிற்கும் மேலாக, பாதுகாப்பான பயணம் தேவை. முன்கூட்டியே திட்டமிட்டு பேருந்தில் பயணிப்பவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல தயாராக இருக்க வேண்டும்.
23. அதுபோல் தேர்தல் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பயணத் தேவைக்கு பேருந்து வசதி செய்யப்பட்டு இருக்கும்.அதன் நேரம், காலம் அறிந்து அதற்கு ஏற்ப பேருந்து ஏறும் இடத்திற்கு செல்ல வேண்டும்.
24. இருசக்கர வாகனங்களில் செல்லலாம் என்று நினைப்பவர்கள் உரிய தலைக்கவசத்தையும் பயன்படுத்த வேண்டும்.
25. வேகக் கட்டுப்பாடு நாம் ஓட்டும் வாகனத்தில் மட்டுமல்ல,நம் மனதிற்கும் அவசியம்.
26. நண்பர்கள் கிடைத்து விட்டார்கள் என்பதற்காக சாலையை அடைத்துக் கொண்டு செல்வதையும் வேகமாக பறப்பதையும் தவிர்க்க வேண்டும்.
27. எல்லா வற்றிற்கும் மேலாக, தேர்தல் பணி நம் தேசத்திற்கான பணி என்பதால், சிறப்பாகப் பணிபுரிந்து இல்லம் திரும்ப வேண்டும்.
28. நமக்காக வீட்டில் உள்ளவர்களும் காத்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைப்போடு, எங்கு பணிக்கு சென்றாலும் அவர்களின் நினைப்போடும், பாதுகாப்பு உணர்வை மனதில் கொண்டும் , சிறப்பாக சென்று வருக.
29. தேர்தல்பணி ஆணை மற்றும் IDENTITY CARD

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி