RTE ACT நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பொருந்தாது - தனி நபர் மசோதா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2026

RTE ACT நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பொருந்தாது - தனி நபர் மசோதா

 

* கேரளா , CPI(M) சார்ந்த மாநிலங்களவை உறுப்பினர் மதிப்பு மிகு  முனைவர் ஜான் பிரிட்டாஸ் TET தொடர்பான தனிநபர் மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மக்களின் தரவு பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுப்பவர்.அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் பாதுகாக்கும் ஒரு வலுவான குரலாகவும் நாடாளுமன்றத்தில் செயல்பட்டு வருகிறார்.

 16 தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்துள்ளார். 889 விவாதங்களில் பங்கு எடுத்துள்ளார்

* தனி நபர் TET மசோதா


RTE சட்டத்தில் ஆசிரியர் பணி சார்ந்த கல்வி தகுதி புதிய விதிமுறைகள் கட்டாய கல்வி சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பொருந்தாது அதேசமயம் எதிர்காலத்திற்கு(prospective ) மட்டுமே பொருந்தும் என்ற திருத்தம். என்று தனி நபர் மசோதா தாக்கல் செய்துள்ளார் .

* மசோதா நாடாளுமன்றத்தில் ஏற்கப்பட்டு சட்டமாக மாற வேண்டும்


ஆசிரியர் தகுதித் தேர்வு தனிநபர் மசோதாவை Google drive மூலம் செய்யலாம்

https://drive.google.com/file/d/1ldPD2OaYoQmyeHNur0Ga-WXo2_rW4wKZ/view?usp=drivesdk



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி