2004-06 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு 1.6.2006 அன்று கால முறை ஊதியம் பெற்று வரும் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களுக்கு 1.6.2026 அன்று சிறப்பு நிலை எய்த உள்ளனர். அவர்களுக்கான சிறப்பு முகாம் 6.6.2026 அன்று திருச்சி கல்வி மாவட்டத்திற்கு திருச்சி சேவா சங்கத்தில் நடைபெறும் என செயல்முறை வெளியிடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்..
May 28, 2026
சிறப்பு நிலை ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம் அறிவிப்பு.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி