May 6, 2026
Home
kalviseithi
உதயசூரியனை முடித்து விட்ட உதயச்சந்திரன்!! வாட்ஸ்அப் டிரெண்டிங்!!
உதயசூரியனை முடித்து விட்ட உதயச்சந்திரன்!! வாட்ஸ்அப் டிரெண்டிங்!!
தி.மு.க.வின் தோல்விக்கு ஆசிரியர்,
அரசு ஊழியர்களை அரசு கையாண்ட விதம் தான் முக்கிய காரணம் என
சங்கத்தினர் கூறுகின்றனர். இதற்கு
நிதித்துறை செயலாளராக இருந்த உதயசந்திரன் தான் சூத்திரதாரி என அவர்கள் குமுறுகின்றனர்.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின்
கோரிக்கைகளை திட்டமிட்டு
புறக்கணித்ததில் இவருக்கு பெரும்
பங்கு உண்டு என்பது அவர்களின்
புகார்.
அவர் மீது உள்ள கோபத்தை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இந்த
தேர்தலில் தபால் ஓட்டுக்கள் மூலம் காட்டிவிட்டனர். இதனால்,
'உதயசூரியனை முடித்து வைத்த
உதயசந்திரன்' என குறிப்பிட்டு அரசு
ஊழியர்கள், ஆசிரியர்கள்
வலைதளங்களில் பகிர்ந்து
வருகின்றனர்.
Recommanded News
Related Post:
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)

அட வெக்கம் கெட்டவங்களா, தபால் ஓட்டு முடிவில் திமுக 100 இடங்களில் முண்ணனி.. ஓட்டு எல்லாம் திமுக விற்கு போட்டுவிட்டு, உரிமை கொண்டாடுகிறீர்களா??
ReplyDelete