இனி பள்ளிகளிலேயே கிடைக்கும் - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2026

இனி பள்ளிகளிலேயே கிடைக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்

இனி பள்ளிகளிலேயே கிடைக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ் 2 மாணவர்களின் உயர்கல்விக்கு தேவைப்படும் சான்றிதழ்கள் பள்ளிகளிலேயே வழங்கப்படும்; வருமான, இருப்பிட சான்றிதழ் அந்தந்த பள்ளியிலேயே வழங்க சிறப்பு முகாம்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்

வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன்

2 comments:

  1. கல்வி அமைச்சர் யார் ?

    செங்கோட்டையன் ஐயா வா

    ReplyDelete
  2. ஏற்கனவே பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியாளர்கள் பற்றாக்குறை. பள்ளிகளுக்கு எந்த இளநிலை உதவியாளர்கள்,உதவியாளர்கள் மற்றும் பதிவறை எழுத்தர் நியமிக்கப்படுவதில்லை.பள்ளி வேலை செய்வதற்கே ஆட்கள் இல்லை.வருவாய்த்துறைப் பணியாளர்களுக்கு என்ன வேலை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி