தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2025 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் ஆசிரியருடன் கூடிய உபரி பட்டதாரி ஆசிரியர்களை கலந்தாய்வு மூலம் பணிநிரவல் செய்தல் அறிவுரைகள் வழங்குதல் - சார்பு.
BT DEPLOYMENT DSE INSTRUCTIONS
👇👇👇

எமிஸ் வலைதளத்தில் கலந்தாய்வு விண்ணப்பதில் முன்னுரிமை பிரிவை அளிக்காமல் பதிவு செய்து விட்டதால் மீண்டும் எடிட் செய்ய முடியவில்லை undefined பள்ளிக்கல்வித்துறை எமில் வலைதளத்தில் எடிட் செய்ய வாய்ப்பு வழங்க வேண்டு
ReplyDelete