பள்ளிக் கல்வி அமைச்சர் மீது அதிருப்தியில் ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2026

பள்ளிக் கல்வி அமைச்சர் மீது அதிருப்தியில் ஆசிரியர்கள்

 

சங்க நிர்வாகிகளை வராண்டாவில் நிற்க வைத்து பேச்சு 

தீர்வுக்கு துறை செயலரிடம் பேசச் சொல்லி அறிவுறுத்தல் 

பள்ளிக் கல்வி அமைச்சர் மீது அதிருப்தியில் ஆசிரியர்கள்



7 comments:

  1. கடந்த ஆட்சியில் அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு நல்லது செய்ய விடாததால் தான் தோல்வி அதே தவறை செய்யாமல் ஆசிரியர்கள் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு தேவை. கலந்தாய்வில் வெளிப்படையாக காலியாக உள்ள பள்ளிகள் கலந்தாய்வுக்கு முன்னர் வெளியிடப்பட வேண்டும்

    ReplyDelete
  2. கண்ணை மூடிக்கொண்டு ஓட்டு போட்டிங்கல்லோ.

    ReplyDelete
  3. உங்க டோபா தலை சுடலை 5 ஆண்டுகள் என்ன புடுங்கி தள்ளுனான்

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஒழுக்கம் இல்லாமல் பேசும் நபரை ஆசிரியர் ஆக்கியது தான் அவர் செய்த தவறு

      Delete
    2. அவர் ஆசிரியர் என்று எப்படி முடிவுக்கு வருகிறீர்கள் undefined அவர் ஒரு ஒழுக்கம் இல்லாத மனிதராக மட்டும் இருக்க வாய்ப்பு உண்டு

      Delete
  4. கல்விதுறை அமைச்சர் தற்காலிகமானவரே என்பதை உணர்ந்து கடந்த திமுக அதிமுக கொடிய ஆட்சியில் இருந்ததை போல செயல்படாமல் ஆசிரியர்களின் வலியை உணர்ந்து செயல்பட வேண்டும். 5 வருட ஆட்சியின் முடிவில் உங்களுக்கு பணிக்கொடை, பென்சன் உண்டு. இந்த நிலை மாறி அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 2003 க்கு முன், பின் என்று பாராமல் சரிசமமாக பலன்கள் கிடைக்கிறதோ அன்றுதான் தமிழ்நாட்டை சீர்குலைக்கும் சாபக் கேடு நீங்கும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி