வட்டாரக் கல்வி அலுவலர் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது -தெளிவுரை வழங்குவது- தொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2026

வட்டாரக் கல்வி அலுவலர் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது -தெளிவுரை வழங்குவது- தொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம்

 வட்டாரக் கல்வி அலுவலர் ஊதிய நிர்ணயம்

அரசு கடிதம் எண் 13808 பள்ளிக் கல்வித் துறை நாள் 23.06.2026

 07.02.2019 முதல் FR 22B ன் படி ஊதிய நிர்ணயம் செய்யலாம்

தொடக்கக் தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி அரசாணை (நிலை) எண்.19, பள்ளிக் கல்வித் (தொ.க.1(1)) துறை, நாள் 07.02.2019-ல், வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்தினை நிர்வாக காரணங்களுக்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிலிருந்து பதவி உயர்வு பணியிடமாக மாற்றம் செய்து ஆணையிடப்பட்டது அடிப்படை விதி 22-B-இன்படி, ஒரு ஊதிய உயர்வு அனுமதித்து ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது -தெளிவுரை வழங்குவது- தொடர்பாக.

Beo pay clarification - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி