ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால் கலந்தாய்வு அட்டவணை மாற்றம் செய்து பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 9, 2026

ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால் கலந்தாய்வு அட்டவணை மாற்றம் செய்து பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

 

ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால் கலந்தாய்வு அட்டவணை மாற்றம் செய்து பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

பார்வை 2-ல் காணும் செயல்முறைகளின் தொடர்ச்சியாக 04.07.2026 அன்று ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I (TET Paper I) நடைபெற உள்ளதால் ஆசிரியர்களின் நலன் கருதி இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 06.07.2026 மற்றும் 07.07.2026 ஆகிய இரு நாட்களில் மட்டுமே நடைபெறும் எனவும், இதர கலந்தாய்வுகள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி நடைபெறும் எனவும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக்கல்வி) தெரிவிக்கப்படுகிறது.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி