ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 8,193 கோவில்களுக்கு, அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு உள்ளன. அறநிலையத் துறை அறிக்கை: அறங்காவலர் நியமனம் தொடர்பான அறிவிப்பு,
கோவில்களின் விபரங்கள், தகுதிகள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் ஆகியவற்றை, www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தகுதியுடைய நபர்கள், விண்ணப்பங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்தோ அல்லது பதிவிறக்கம் செய்தோ, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ, சம்பந்தப்பட்ட மாவட்ட உதவி கமிஷனர் அலுவலகங்களுக்கு, ஆகஸ்ட் 20ம் தேதி, மாலை 5:45 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி