இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வானது திங்கட்கிழமை( 06.07.2026) காலை 09.00 மணிக்கு தொடங்கும். SGT (General (Tamil&English) க்கு வரிசை எண் 1 முதல் 1000 வரை உள்ள விண்ணப்பதாரர்களை வட்டாரக்கல்வி அலுவலர் மூலம் தகவல் அளித்து வரவழைக்கவும். மற்ற அனைத்து மொழிகளுக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் திங்கள் அன்றே நடைபெறும். இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் ஒன்றியத்திற்குள் மற்றும் வருவாய் மாவட்டத்திற்குள் நடந்த கலந்தாவில் மாறுதல் ஆணை பெற்றவர்களின் பெயர் மாவட்டம் விட்டு மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்திருந்தாலும் இடம் பெறாது. தவறுதாக இடம் பெற்றிருந்தாலும் அவர்களை கலந்து கொள்ள அனுமதிக்க கூடாது.
Jul 5, 2026
Home
kalviseithi
இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வு தகவல்
இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வு தகவல்
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி