பள்ளிக்கல்வித் துறை அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி மற்றும் அனைத்து வகைத் தனியார் பள்ளி வளாகங்கள்/விளையாட்டு மைதானங்களை கற்றல்-கற்பித்தல் மற்றும் கல்விச் செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்துதல் -பள்ளி வளாகங்களில் அரசியல் கட்சிகள், மத சார்புடைய அமைப்புகள், சாதிய அமைப்புகளின் கூட்டங்கள், நிகழ்வுகள், சடங்குகள் மற்றும் பயிற்சிகளுக்கு முழுமையான தடை விதித்தல் அரசாணை மற்றும் அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
Jul 29, 2026
Home
Press news
பள்ளி வளாகங்களில் அரசியல் கட்சிகள், மத சார்புடைய அமைப்புகள், சாதிய அமைப்புகளின் கூட்டங்கள், நிகழ்வுகள், சடங்குகள் மற்றும் பயிற்சிகளுக்கு முழுமையான தடை விதித்தல் அரசாணை மற்றும் அரசிதழ் அறிவிப்பு வெளியீடு.
பள்ளி வளாகங்களில் அரசியல் கட்சிகள், மத சார்புடைய அமைப்புகள், சாதிய அமைப்புகளின் கூட்டங்கள், நிகழ்வுகள், சடங்குகள் மற்றும் பயிற்சிகளுக்கு முழுமையான தடை விதித்தல் அரசாணை மற்றும் அரசிதழ் அறிவிப்பு வெளியீடு.
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி