பயிற்றுவிக்கும் பாடங்களின் அடிப்படையில் தகுதித்தேர்வு - உயர்நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2026

பயிற்றுவிக்கும் பாடங்களின் அடிப்படையில் தகுதித்தேர்வு - உயர்நீதிமன்றம் உத்தரவு

 

ஆசிரியர்கள் கோரிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு 

பயிற்றுவிக்கும் பாடங்களின் அடிப்படையில் தகுதித்தேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர்கள் மனு


அடுத்த தகுதித் தேர்வின்போது பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

4 comments:

  1. Good idea but government.......

    ReplyDelete
  2. இப்போ தான் நீதிமன்றம் சரியாக செயல்படுகிறது தேவை இல்லாத படங்களின் கேள்விகளை கேடு ஒரு சில படைப்பிரிவு சார்ந்தவர்களே எளிதாக வெற்றி பெறுகின்றனர். அந்தந்த மேஜர் கேள்விகள் அதிகம் கேட்கப்பட்ட வேண்டும். கடந்த முதுகலை ஆசிரியர் தேர்வில் பல ஆயிரம் பேர் தமிழ் அடிப்படை தேர்வில் தோழ்வி அடிப்படை தமிழ் தேர்வு என்று கூறி விட்டு மிக கடினமான இலக்கணம் சார்ந்த கேள்விகள் ஆகவே மேஜர் பாடம் திருத்தவே இல்லை. தமிழக மாணவர்களுக்கே அநீதி

    ReplyDelete
    Replies
    1. தோழ்வி இல்லை தோல்வி . இதற்காக தான் தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் என்று வைத்து இருக்கிறார்கள்.

      Delete
  3. ஏற்கனவே அந்த அந்த பாடத்தில் தேர்ச்சி பெற்று தான் பணியில் இருக்கோம் இருக்கோம். நாங்கள் சீனியாரிட்டியில் வரவில்லை. அரசுக்கும் புரியவில்லை ஆண்டவனுக்கும் புரியவில்லை . எங்கள் தலைவிதி நண்பா ......🥺😭

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி