காலி பணியிடங்கள் நிரப்புவது குறித்து முதல்வர் ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2026

காலி பணியிடங்கள் நிரப்புவது குறித்து முதல்வர் ஆலோசனை

 காலி பணியிடங்கள் நிரப்புவது குறித்து முதல்வர் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் மனித வளத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் மரியவில் சன், சரத்குமார் மற்றும் மனிதவளத் துறை அதி காரிகள் பங்கேற்றனர். பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத் தப்பட்டது. மேலும் அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை விரைவாக நிரப்புவது குறித்தும், அரசு ஊழியர்களுக்கான ‘பயோமெட்ரிக்' வருகைப் பதிவை விரிவுபடுத்துவது குறித்தும், ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி