TAPS இடைக்கால மாதாந்திரத் தொகை (Interim Monthly Payout) - அனுமதிக்க அதிகாரம் பெற்ற அலுவலர் (Competent Authority) குறித்த விவரம் - அரசாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2026

TAPS இடைக்கால மாதாந்திரத் தொகை (Interim Monthly Payout) - அனுமதிக்க அதிகாரம் பெற்ற அலுவலர் (Competent Authority) குறித்த விவரம் - அரசாணை வெளியீடு!

TAPS இடைக்கால மாதாந்திரத் தொகை (Interim Monthly Payout) - அனுமதிக்க அதிகாரம் பெற்ற அலுவலர் (Competent Authority) குறித்த விவரம் - அரசாணை வெளியீடு!

குழந்தைகளிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் திறன்களை வெளிக்கொணர்வதே கல்வியின் அடிப்படை நோக்கமாகும். குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஆளுமை அடிப்படையாகவும். கலைத்திட்ட எதிர்பார்ப்புகளை (Curricular Expectation) நிறைவு செய்திடும் வகையிலும் அனைத்துப் பள்ளிகளின் கல்வி செயல்பாடுகள், கல்வி இணைச் செயல்பாடுகள் அமைந்திட வேண்டும். இதனை அடிப்படையாகக் கொண்டு. பல்வேறு காலகட்டங்களில் மாணவர்கள் பாதுகாப்பு / கல்வி சார் செயல்பாடுகள் குறித்து சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையிலும், நம்முடைய எதிர்கால சமுதாயத்தினை கட்டமைக்கக்கூடிய நமது மாணவச் செல்வங்கள் அனைவரும் முற்போக்கான அறிவியல் பூர்வமான கருத்துக்களையும், வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையிலும், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்தும் நோக்கில், பல்வேறு கல்வி சார் செயல்பாடுகளுக்கான நிலையான ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்குவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டதன் அடிப்படையில் இந்நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுநடைமுறைப்படுத்தப்படுகிறது.

SOP For School Function Order

👇👇👇

Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி