போபால் விஷ வாயு துயரம்
தமிழ் வழியில்
மெத்தில் ஐசோ சயனைடு என்று உள்ளது.
ஆங்கில வழியில் மெத்தில் ஐசோசயனேட் என்று உள்ளது. பாட நூல் வந்து இத்தனை ஆண்டுகளாக திருத்தப்படாமல் உள்ளது. தமிழ் வழியில் படித்து நீட் தேர்வில் இந்த வினா கேட்கப்பட்டு இருந்தால் மாணவர் எதிர்காலம் யார் பொறுப்பு?
பாடநூல் ஆசிரியர்கள் குழு எதற்கு?
வெற்று அலங்காரத்திற்கா?
TET வினா எடுத்த ஆசிரியர்கள் தமிழ் வழி புத்தகம் அல்லது ஆங்கில வழி புத்தகம் எதனை எடுத்துக் கொண்டார்கள்?
யாருக்கும் எந்த பொறுப்பு உணர்வும் இல்லை
TET
Paper 2
Q N 129
11ஆம் வகுப்பு chemistry volume 2 page number 284


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி