அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2026

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி

அகில இந்​திய இன்​சூரன்ஸ் ஊழியர் சங்​கம், தமிழ்​நாடு தீண்​டாமை ஒழிப்பு முன்​னணி சார்​பில் வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்டு இருப்​ப​தாவது: ஒருங்​கிணைந்த குரூப்​-2, குரூப்-2 ஏ தேர்​வுக்​கான அறி​விப்பை டிஎன்பிஎஸ்சி வெளி​யிட்​டுள்​ளது.

இத்​தேர்​வுக்கு அகில இந்​திய இன்​சூரன்ஸ் ஊழியர் சங்​க​மும், தமிழ்​நாடு தீண்​டாமை ஒழிப்பு முன்​னணி​யும் இணைந்து சென்​னை​யில் ஆகஸ்ட் 22 முதல் இலவச பயிற்சி வகுப்பை நடத்த உள்​ளன.

வகுப்​பு​கள் சென்னை பாரி​முனை அரண்​மனைக்​காரன் தெரு கச்​சாலீஸ்​வரர் ஆலயம் அருகே அக்​ரஹாரம் சந்​தில் அமைந்​துள்ள அம்​பேத்​கர் கல்வி மற்​றும் வேலை​வாய்ப்பு பயிற்சி மையத்​தில் நடை​பெறும்.

வாரம்​தோறும் சனி, ஞாயிற்​றுக்​கிழமை​களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை திறமை​யான பயிற்​சி​யாளர்​கள் மூலம் வகுப்​பு​கள் நடை​பெறும்.

இப்​ப​யிற்சி வகுப்​பில், ஆதி திரா​விடர், பழங்​குடி​யின மாணவர்​கள், மற்​றும் பொருளா​தா​ரத்​தில் பின்​தங்​கிய ஏனைய வகுப்​பினரும் கலந்​து​கொள்​ளலாம்.

இங்கு பயிற்சி பெற்​றவர்​களில் 1300-க்​கும் மேற்​பட்ட தேர்​வர்​கள் மத்​தி​ய-​மாநில அரசு பணி​களில் சேர்ந்​துள்​ளனர்.

இந்த இலவச பயிற்சி வகுப்​பில் சேர விரும்​புவோர் 95665 23556, 90427 27276, 79045 22336, 94446 41712 ஆகிய எண்​களில் தொடர்​பு​கொண்டு உடனடி​யாக முன்​ப​திவு செய்​து​ கொள்ள வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி