census duty date extension
பார்வையில் காணும் தஞ்சாவூர், முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதத்தின் படி தஞ்சாவூர் மாவட்டம், 2027-ம் ஆண்டிற்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட கணக்கெடுப்பு பணிகளை 3108.2026-க்குள் முடித்திட தெரிவிக்கப்பட்டது.
தற்போது அப்பணியை முடித்திட செப்டம்பர் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை முடிக்காத ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி அளித்து அப்பணியை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வண்ணம் முடித்திட அறிவுறுத்துமாறு பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி