அரசுப் பள்ளிகளின் அலுவலக பணியாளர்களின் விவரங்களை EMIS-இல் பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை ஆணை.
அரசுப் பள்ளிகளின் அலுவலக பணியாளர்களின் விவரங்களை EMIS-ல் பதிவு செய்ய வேண்டும்; இனிமேல் பணியிட மாற்றம் உள்ளிட்ட அனைத்தும் EMIS மூலமாகவே மேற்கொள்ளப்படும்.
ஏற்கனவே EMIS-ல் பதிவு செய்தவர்களின் விவரங்களில் மாற்றம், திருத்தம் இருந்தால் புதுப்பிக்க உத்தரவு.
பதவி உயர்வு, பணியிட மாற்றம் உள்ளிட்ட மாற்றங்கள் இருந்தாலும் EMIS-ல் பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
அரசு பள்ளிகளில் பணிபுரியும் உயர் தொழில் நுட்ப ஆய்வக பயிற்றுநர்கள் மீண்டும் எமிஸ் பெயரை சேர்க்க கல்வித்துறை மற்றும் மதிப்புமிக்க கல்வி அமைச்சர் மற்றும் மதிப்புள்ளா முதலமைச்சர் விஐய் அண்ணா உடனே நடவடிக்கை எடுக்க தாழ்மையான வேண்டுகோள்
ReplyDelete