சமூகநீதித் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் மாணாக்கர்களுக்கான உணவுக்கட்டணம் உயர்வு - 1,16,424 மாணாக்கர்கள் பயன்பெறுவர்
சமூகநீதித் துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் கீழ் செயல்படும் விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணாக்கர்களுக்கு தரமான மற்றும் சத்தான உணவு வழங்கும் நோக்கில், மாதாந்திர உணவுக்கட்டணம் உயர்த்தி அரசாணை வெளியிடப்படுகிறது.
இதன்படி, பள்ளி விடுதி மாணாக்கர்களுக்கான உணவுக்கட்டணம் ரூ.1,400-லிருந்து 15.1,800 ஆகவும், கல்லூரி விடுதி மாணாக்கர்களுக்கான உணவுக்கட்டணம் ரூ.1,500-லிருந்து ரூ.2,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,16,424 (ஆதிதிராவிடர் நலம் 91,424 + பழங்குடியினர் நலம் 25,000) மாணாக்கர்கள் பயன்பெறுவர்.
இதற்காக, அக்டோபர் 2026 முதல் மார்ச் 2027 வரை கூடுதல் செலவினமாக ரூ.29,41,29,000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாணாக்கர்களின் ஊட்டச்சத்து மற்றும் உடல்நலனை மேம்படுத்தும் வகையில், ஆட்டிறைச்சி, கோழிக்கறி, முட்டை, பால், கீரை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட திருத்தப்பட்ட உணவுப்பட்டியல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி