உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு விவரம் : - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2026

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு விவரம் :

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு:

Case  is listed on 08-10-26 in Court No. 9 as Item No. 302 subject to order for the day. - SUPREME COURT OF INDIA.

Subject to order for the day என்று இருப்பதால் வழக்கானது அன்றே முடிவடைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.

நாளை 08.10 .2026 வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு விசாரணைக்கு வருகிறது.

நாளை பிற்பகல் 2.30 மணி வழக்கில் இறுதி கட்ட விசாரணை என்பதால், தேவையான அளவுக்கு நீதிமன்றம் கூடுதல் நேரத்தைக் கூட எடுத்துக் கொள்ளும்.

இவ்வழக்குக்குப் பின் மற்றொரு வழக்கு இருந்தாலும் நம் வழக்கை முடிக்கவே வாய்ப்பு என்பதை நிச்சயம் சொல்ல முடியும்.

கடந்த விசாரணையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி அரசு தரப்பும் தம்முடைய பதில் மனுவைத் தாக்கல் செய்துவிட்டது. கிட்டத்தட்ட எது உண்மை, எது பொய் என்று எல்லாருக்கும் தெரிந்துவிட்டது.

2023 மார்ச் மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என வழங்கப்பட்டு முடிவினை எதிர் நோக்கியுள்ளனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி