STET - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் ஆசிரியர்களுக்கு நேரடி பயிற்சி 30.10.2026 முதல் தொடக்கம் - SCERT Proceedings & Training Schedule - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2026

STET - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் ஆசிரியர்களுக்கு நேரடி பயிற்சி 30.10.2026 முதல் தொடக்கம் - SCERT Proceedings & Training Schedule

பயிற்சி -பள்ளிக்கல்வி துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கான நேரடி பயிற்சியினை 30.10.2026 முதல் அரசு விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்களில் தொடர் பயிற்சியினை மாவட்டங்களில் வழங்குதல்-அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்துதல் - தொடர்பாக.

 Special TET Proceeding and Time table

👇👇👇

Download here


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி