TNPSC - Group 4 - Notification Published - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2026

TNPSC - Group 4 - Notification Published

 

குரூப்-4 அறிவிப்பு வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு 6,574 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

TNPSC - Group 4 - Notification - Download here

*கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் உள்ளிட்ட 46 வகை பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

*ஆன்லைன் விண்ணப்பப் பதிவு அக்.6 முதல் நவ.5 இரவு 11.59 மணி வரை நடைபெறும்.

*குரூப்-4 தேர்வு ஜன.10, 2027 அன்று நடைபெறும்.

*விண்ணப்பிக்க www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in இணையதளங்களைப் பயன்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி