புதிய ஆசிரியர்கள் நியமனம்:10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கை வெளியீடு.காலிப்பணியிட விவரங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர்.
தமிழ் - 782,
ஆங்கிலம் - 2822,
கணிதம் - 911,
இயற்பியல் - 605
வேதியியல் - 605,
தாவரவியல் - 260,
விலங்கியல் - 260 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வரலாறு - 3592,
புவியியல் - 899-ல் காலிப் பணியிடங்கள் உள்ளதாக தேர்வு வாரியம் தகவல்கூடுதல் விவரங்களுக்கு www.trb.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்விவரங்களை சரிபார்க்கலாம்.2012-ல் தேர்ச்சி பெற்று அரசுப் பணிக்கு தெரிவு செய்யப்படாதவர்கள் விவரம் சரிபார்க்கலாம்.2013-ல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்று சரிபார்த்ததில் தகுதியானோர் விவரம் வெளியீடு2014-ல் சிறப்பு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற் சான்று சாரிபார்த்ததில்தகுதியானோர் விவரம்...பணியிடத்திற்கு தகுதியானோர் விவரம் www.trb.tn.nic.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.தேர்வர்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.விவரத்தில் திருத்தம் இருப்பவர்கள் மட்டும் நேரில் வர வேண்டிய மையம், தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.www.trb.tn.nic.in- என்ற இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் அறியலாம்.
விண்ணப்பிக்கும் முறை:தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.சான்று சரிபார்ப்பின்போது அரசுப் பணியில் சேர தேர்வர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.விருப்பத்தை ஆசிரியர் பணி தெரிவிற்கான விண்ணப்பமாக தேர்வு வாரியம் ஏற்றுக்கொள்ளும்.
chemistry vacancy எதிர்பார்த்ததை விட குறைவாக உள்ளது.
ReplyDeleteyes. my weightage 65.1 bc so no chance for posting
DeleteChithambaram sirI got 72.72mbc female English medium is there any chance for me .sir pls replypls reply me.
DeleteMaha surely u will get job.....
DeleteSir nan chemistry major .
Delete70.94 english BC chance irukka?
DeleteTrb is not working
DeleteI think paper 1 is being uploaded......
வழக்குகளின் இறுதிதீர்பிர்கு உட்பட்டது என டிஆர்பி கூறி உள்ளது எனவே தற்போது பணி நியமணம் இல்லை
DeletePls chk for My frnd..
Delete13TE42203105
This comment has been removed by the author.
DeleteBC .......FEMALE,CHEMISTRY,...ENG MEDIUM....... 67.3.......IS THERE ANY CHANCE?....
Delete13 te 42203105 the wt . is 69.84 and her name is Mangai R. maths major
DeleteMR.jailani basha
Delete69.84
Thank you so much sri n billa sir...:)
DeleteThis comment has been removed by the author.
DeleteThe subject wise vacancy details of School Education Department and Elementary Education Department alone are notified now. The vacancy details of Minority Language and Minority Subjects and the vacancies of Departments of BC, MBC & Minorities Welfare, Adi-Dravidar Welfare, Social Security Department, Chennai, Madurai and Coimbatore Corporations will be published separately. This
DeleteNotification is also applicable for all those vacancies.
TNTET காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா?
Deleteசிறுபான்மை மொழிவழி பள்ளிகள், ஆதி திராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் நலத்துறை மற்றும் சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகராட்சி பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் விவரம் விரைவில் தனியாக பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
9. The subject wise vacancy details of School Education Department and Elementary Education Department alone are notified now. The vacancy details of Minority Language and Minority Subjects and the vacancies of Departments of BC, MBC & Minorities Welfare, Adi-Dravidar Welfare, Social Security Department, Chennai, Madurai and Coimbatore Corporations will be published separately. This Notification is also applicable for all those vacancies.
BC .......FEMALE,CHEMISTRY,...TAMIL MEDIUM....... 65.72.......IS THERE ANY CHANCE?.
DeleteReality:
DeleteOUT OF 72,000 PASSED TET CANDIDATES. - IN
PAPER 2 JUST 10726 & AROUND 3000 PAPER 1 CANDIDATES ARE GOING TO B SELECTED FOR APPOINTMENT.
IN BOTH PAPER 1 & 2 ALL ABOVE 82 MARKS IN TET R ANNOUNCED AS ELIGIBLE ("NOT AS SELECTED").
Out of "eligible candidates" trb wil select community wise list of candidates via higher weightage among the candidates upto the no of candidates needed community wise in every subject.
Nobody can guess who wil get the job. Since nobody knew what is the higher weightage in their subject particularly in their community.
All around higher weightage scorers in HSC UG B.Ed with higher tet mark alone get the job in sure.
Lucky r English & History & Geo candidates who got more vacancies.
Note that no of vacancy in notification is tentative. But in MBC WELFARE only little posts(totally within 200 for all subjects) r to b extended.
Only if CM announces additional vacancy in ongoing assemby to select the passed candidate more, most of us wil get job.
We may think in positive that - since all our fingers voted & raised the MP seats for our CM to 37/39, all our expectation
would b somewhat satisfied by increasing the no of posts.(no of posts r tentative)
Edn Minister calculation matches as
10726 paper 2 + 3000 paper 1 +
2200 PG = Around 15,000 posts.
Spl tet 2014 results would b expected on july 16th eve of their cv before a day of kalvi manita korilkai dated july 17th. Everything ready for sel list of tet 2013. Merging spl tet 2014 & publishing along tet 2013 is very simple for trb.
Final sel list for tet would b postponed after july 26th since checking the weightage mark process & cv for absentee once again to b conducted upto july 26.
(What abt spl tet candidates vacancies? Is it merged with announced vacancy or to b announced separately?)
Watch tet flash news at www.kalvikkuyil.blogspot.com
DeleteNEXT TET EXAM AT NOVEMBER. MORE NEWS VISIT www.kalvikkuyil.blogspot.com
DeleteDear Friends, English & History alone increased but maths & science vacancies are decreased .. anybody knows how & why...
Delete18000 and 20000 minister sonnadu ennachu
ReplyDeleteTET 1 மற்றும் PG இருக்கில்ல அதையெல்லாம் சேர்த்து பார்க்கலாம். அவசரப்படாதீங்க
DeleteWhat about Paper 1 and PG
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteGEOGRAPHY BC TAMIL MEDIUM ENDRAL GT & GT T & BC & BC T VACANT ANATHITKUM EDUTHTHU KOLVARKALA ? PLEASE DETAILS SIR.
ReplyDeleteGeography job confirm for all don't worry
DeleteHello friends can any body tell me is there any chance to get job my weightage is 64.34 English MBC............
ReplyDeletewow great tamil posting 511. i thing only 486.thanks a lot
ReplyDelete13TE43101280 inta no pathu solunka frnds
ReplyDeleteNumber not correct
DeleteHistory BC 61.91 Eligible kattuthu Sir. Job confirm Akuma.....
Deletephysics vacancy 605 only. aappu adichitanga 1000somethingnu solli ipo korachitanga
Deletescg 78 tamil medium 9,sc women34, medium 4
PAPER 1 INNUM VARALA
ReplyDeletei think no of vacant increase .this is only tentatively list
ReplyDeletehello friends my cousin got 56.35 weightage history subject and MBC quota .. any chances now
ReplyDeleteRaj kumar sc Tami 67.25,Senthil kumar sc Tamil 68.61 both are get job?
ReplyDeleteNew vacant after சட்டசபை கூட்டத்தொடர் Don't. Worry friends
ReplyDeleteஇன்று அனேக ஆசிரிய இதயங்கள்
ReplyDeleteசெத்தது என்றே சொல்லலாம்
பலர் திகில் கலக்கத்தில் உள்ளனர் me... too
its not a good...i think its really worst...its hurted myself lot and lot...govt r working r not...now i m thinking why am studied before..foolish govt and mental trb...realy worst...many people affected for that..govt r really working..what a fun details gave trb...i dnt like these kind of trb as well as govt...i need oly my job...my hard work never fail....i m waiting...:)
Deleteதிவ்யபாரதி மேடம்...! நிங்க சொல்லறது சரி...!
Deleteஆனால் உங்களுக்கு மட்டும் கிடைக்க வேண்டும் என்று சுயநலமாக நினைக்காதிங்க...
எங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினையிங்க...!
Not like that puthiya bharathi sir...i scored 88 tetmark in before trb..but the govt gave job to 90 marks candidate..bt that time i really felt happy bse the govt followed truth oly ..so i studied hard for 8month day and ngt...i m nt use any mble phones,laptop,system..i m avoided all these things...i m nt allowed any relationship wth my family members..then i got a102 marks in these trg examintion..i felt happy abt my marks...i thought i got a definite job..bt the govt aounced 5percent relax mark also passed..i hurted a lot..my family gave me a strenth oly i live my life...plz tell its true govt and trb..govt did nt follow strict path..its tell oly lie for election..bt my hard wrk..?my family depending on me...my friends easily got job for last trb...bt myself...i did anything wrong...hw i was,have become like things..worst govt.mental trb...worst govt...mental trb...hw i was have become like this...give me a reply if u anything wrong mean sir..:)
Deleteநீங்கள் சொல்வது உண்மை தான் திவ்யபாரதி மேடம்..!
Deleteஉங்களுக்கு பணி கிடைக்க எனது வாழ்த்துக்கள்...!
ஆனால் ஒன்று மட்டும் உண்மை ...
இது படித்த முட்டாள்கள் நிறைந்த TRB...!
படித்தவர்களை முட்டாள்கள் ஆக்கும் GOVERNMENT...!
divya bharathi which major / community/weightage/ medium you are ? then only we can come to a conclusion.
Deleteஐய்யய்யோ இந்த வருடம் pap1 vaccant இல்லையா?? இன்னும் ஏன் publish பண்ணல கடவுளே!!
ReplyDeletePaper 1 vacancy ilaya
Deleteஎன்ன சார் சொல்லுரிங்க? நீங்க சொல்லுறது உண்மையா? இதயமே வெடிச்சிரும்.
Deleteஏன் பேப்பர் 1 வரல? any problem?
ReplyDeleteநண்பர்களே யாரும் பணியிடம் குறைவாக உள்ளதே என் கவலைப்பட வேண்டாம்....ஏனெனில் இது 2012-2௨013 ஆண்டிற்காண பணியிடங்கள் மட்டுமே அதுவும் பள்ளிக்கல்வித்துறைக்கான மற்றும் தொடக்க கல்வித்துறைக்கான பணியிடங்கள் மட்டுமே.....மேலும் மாநகராட்சி பள்ளிகள்,பிற்பட்டோர் நலத்துறை பள்ளிகள்,ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் பணியிடங்கள் சேர்க்கப்படவில்லை....இதனை உறுதிபடுத்த டிஆர்பி வெளியிட்டுள்ள 17பக்க அறிக்கையில் 17ம் பக்கத்தின் 9வது பாய்ன்ட்டை வாசிக்கவும்......இன்னும் விரைவில் அப்ப்ள்ளிகளுக்கான காலிப்பணியிடங்களும் வெளியிடுவார்களாம்.......யாரும் மனம் தளர வேண்டாம்......இன்னுன் கொஞ்சம் நாள் பொறுங்கள் அந்த மேற்காண் துறைகளுக்கான காலிப்பணியிடம் தெரிந்து விடும்.....
ReplyDeleteAny doubt nan explain pantren....
Pg final list eppa varum date of appoinment eppa
Deleterajalingam sir tamil bc 70.55 any chance pls
DeleteSir final list this month vara chance irukka? Bcoz absentees ku chance kodutha late ahume
DeleteFrom the TNTET notification
Delete10. All the selections made as per this Notification will be subject to the outcome
of the W.A. No.707 & 708 of 2014 and M.P.No.1 and 1 of 2014 filed before the
Hon’ble High Court of Madras and other Writ Petitions pending before the Hon’ble
High Court of Madras.
PAPER 2 .HISTORY.B.C.WOMEN. ENGLISH MEDIUM .WTG.64.79.ANY CHANCE FOR JOB?.RAMALINGAM SIR PLEASE REPLY.
DeleteNalla weightage thaan athikam vaaippu ullathu sir....all the best
DeleteChemistry eligible Guys........
ReplyDeleteenter your TRB released weightage marks Because we will get approximate opportunity in chemistry.....
This comment has been removed by the author.
Deleteplz anyone tell me the weightage for this number 13TE01204512
ReplyDelete
DeleteFirst Page
Previous Page
of 1
Next Page
Last Page
Go back to the parent report
Find | Next
Refresh
TEACHERS RECRUITMENT BOARD
DIRECT RECRUITMENT FOR THE POST OF SCHOOL ASSISTANT
1.
Post Applied For
Mathematics
2.
TNTET Roll No
13TE01204512
3.
Name
MARY JINI X
4.
Date of Birth
8/5/1988
5.
Community
MBC/ DNC
6.
Percentage Mark Details
Mark Percentage
Weightage marks awarded as per G.O MS.No 71,School Edn(TRB) Dept.dt 30.5.2014
a.
HSC Marks (P)
67.33
6.73
b.
UG Marks (Q)
79.03
11.85
c.
B.Ed Marks (R)
73.1
10.97
d.
TNTET Mark (S)
62.67
37.6
e.
Total Weightage Mark assigned as per G.O.MS.No 71,School Edn(TRB) Dept.dt 30.5.2014
67.15
7.
Tamil Medium Reservation Claimed
No
8.
PH(O)/ VI(V) Reservation
Nil
9.
Eligibility
Eligible
Important Note to the Candidates: Who do not require any correction in the above information, should not come to the clarification centre.
jini gireesh U are eligible sir, All the best.
DeleteAbove the data urs
DeleteThank u so much sir for ur reply. thank u..
Deletek no Problem. We are waiting PG TRB Result. My wife English Subject
Deletepg epo
DeleteTheriyalanga
DeleteRaja lingam sir.i also tirunelveli.paper 1 vacancy detail sollunga sir.
ReplyDeleteNari jaya Priya medam,
ReplyDeleteirudhiyil neengal sonabadi dhan nadandhuladhu munbe thagaval pahirndhu kondamaiku mika nanri,
paper 1 may be doubt to release
ReplyDeleteயாரும் பயப்பட வேண்டாம் .இன்னூம் vacency kandipa அதிகம் ஆகும்.இது உத்தேசமான vacenices thaan,so don't feel friends
ReplyDeleteசிறுபான்மை மொழிவழி பள்ளிகள், ஆதி திராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, கள்ளர் பள்ளிகள் மற்றும் சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகராட்சி பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் விவரம் விரைவில் தனியாக பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
ReplyDeleteRajalingam sir pep 1 eadhenum thagaval therinthal sollungal
ReplyDeletestill vacancy increase in all department nearly 4000
ReplyDeleteHistory 61.91 BC Eligible Kattuthu Sir Job Confirm Akuma.....Female Sir.....
ReplyDeleteMy weitage is 71.61 BC female ... Any chance?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteRajalingam sir, plz rly, chemistry 66.55 tamil medium, chance irukka
ReplyDeleteSir plz tell me zoo wet 62 mbc chanec irukka?
ReplyDeleteenglish 65 is possible
ReplyDeletePlease do not do any suicide attempt.
ReplyDeleteஇதனால் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகும் குறிப்பாக ஆங்கில பட்டதாரிகளும் சமூகவியல் பட்டதாரிகளும் கணித பட்டதாரிகளும் வழக்குகளை குவிப்பர்
DeleteWait and see
Deletesir what about botany
Delete.Rajalingam ayya vankkam 5 percentrelaxation case madras high court benchil appeal seithiruppathin tharpothaya nilavaram enna enpathay sollungal please
ReplyDeleteThursday hearing...
DeleteThank you Mr Rajalingam
Deleteஇவங்க வி்ட்ட vacant list பாத்தா 5% relax எதற்கு?
Deleteஆனா இப்ப supera அறிக்கை விடற அரசு அப்பவே வி்ட்டு தொலச்சிருந்தா வேற வேலைக்கு போயிருப்போம்
போங்கடா நீ்ங்களும் உங்க TET EXAMum படிச்சவெனல்லாம் முட்டாள்
vacancy அவளோதானா
மதிப்பி்ற்குறிய மானங்கெட்ட vacancy குடுத்த அதி புத்திசாலி அரசு ஆதரவாளர்களே அடுத்த TET EXAM அறிவி்ப்பு vacancy னு இப்ப அரசு விடுமா
அப்படி வந்தாலும் படிச்ச முட்டாள் readya? அப்படியா?
I like your comment
DeleteThis comment has been removed by the author.
Deleteilaya raja sir please clarify....wat abt passed candi nos in bc,oc,sc for botany...
ReplyDeleteDo not worry friends in all department vacancy increase in all department
ReplyDeleteits sure history nearly crosses 4500and English 4000because in all primary English medium schools our government appoint one English bt .and appointment date Sep 5 only
maths vacancy verum 911 eppadi namba mudiyavillai
ReplyDeleteYarum ithai ethir parkavillai sir. Maths vacant.ithu unmaiya
Deleteவிலங்கியல் பாடத்தில் அதிகபட்ச மதிப்பெண் சதவீதம் 70% இது எனக்கு தெரிந்தவை any zoology candidats pls reply
ReplyDeleteMr sathiyaraj zoo wet 62 mbc chance irukka nenga zoo ya?
DeleteSurely you get job
DeleteMr. Pushparaj mbc total vacant 29 iruku sir ithu innum increase akum வாழ்த்துக்கள் நண்பரே
விலங்கியலில் mbc,sc,sca,st போன்ற பிரிவினருக்கு மதிப்பெண் 60% சதவீதம் இருந்தாலே நல்ல வாய்ப்பு இருக்கும்
DeleteBC, 61.64
DeleteThis comment has been removed by the author.
DeleteP2 13TE15201338 kadavul arulal enakku ethum chance kidaikkuma sir. Please any one tell me sir.
ReplyDelete
DeleteTeachers Recruitment Board
College Road, Chennai-600006
of 1
Find | Next
TEACHERS RECRUITMENT BOARD
DIRECT RECRUITMENT FOR THE POST OF SCHOOL ASSISTANT
1.
Post Applied For
History
2.
TNTET Roll No
13TE15201338
3.
Name
SIVASUNDARAPANDIAN C
4.
Date of Birth
18/1/1978
5.
Community
BC
6.
Percentage Mark Details
Mark Percentage
Weightage marks awarded as per G.O MS.No 71,School Edn(TRB) Dept.dt 30.5.2014
a.
HSC Marks (P)
50.75
5.08
b.
UG Marks (Q)
63.84
9.58
c.
B.Ed Marks (R)
76.92
11.54
d.
TNTET Mark (S)
62
37.2
e.
Total Weightage Mark assigned as per G.O.MS.No 71,School Edn(TRB) Dept.dt 30.5.2014
63.4
7.
Tamil Medium Reservation Claimed
No
8.
PH(O)/ VI(V) Reservation
Nil
9.
Eligibility
Eligible
Important Note to the Candidates: Who do not require any correction in the above information, should not come to the clarification centre.
Home
Thank u lot Mr.Jayabaskar sir. Kadavul arulal enakum job kidaikuma sir?
Deletechemistry friends don't feel, another vacant list will come. Kandippa vacant increse akum.
ReplyDeletei am very upset for this vacancies in chemistry
DeleteI also very really upset for this vacant in chemistry ........
Deletei am very upsent for this vacancies i chemistry 62.04 any chans BC plz tell me
Deleteme too
Deletemy weightage 71.67. tamil. bc. any chance?.pls tell me.
ReplyDeletesir i got 69.83 maths BC male..is there any chance
ReplyDeleteChemistry English medium weightage 68.77 bc female candidate. Any chance get job?
ReplyDeleteBRITE
DeleteMR. RAJALINGAM SIR, HOW TO READ 17 PAGES INSTRUCTIONS., IS THESE
ReplyDeleteSITE TO READ ., I DONT KNOW SIR., ENDHA PAGE - I OPEN SEYYA VENDRUM.,
TAMIL VACANCY KOODUMA SIR., TOTAL TAMIL PASSED CANDIDATES
EVVOLOVU PER SIR., PLS. REPLY IF POSSIBLE., THANKING YOU
டிஆர்பின் நோட்டிபிகேசன் டவுன்லோடு செய்து பக்கம் எண் 17 பாய்ண்ட் எண் 9படிங்க சார்......
Deleteடவுன்லோட் ஆகவில்லை என்றால் Ctrl+S கிளிக் செய்யுங்கள், save செய்யுங்கள்.
DeleteSir unga wet 68.67
Deleteஇவங்க வி்ட்ட vacant list பாத்தா 5% relax எதற்கு?
Deleteஆனா இப்ப supera அறிக்கை விடற அரசு அப்பவே வி்ட்டு தொலச்சிருந்தா வேற வேலைக்கு போயிருப்போம்
போங்கடா நீ்ங்களும் உங்க TET EXAMum படிச்சவெனல்லாம் முட்டாள்
vacancy அவளோதானா
மதிப்பி்ற்குறிய மானங்கெட்ட vacancy குடுத்த அதி புத்திசாலி அரசு ஆதரவாளர்களே அடுத்த TET EXAM அறிவி்ப்பு vacancy னு இப்ப அரசு விடுமா
அப்படி வந்தாலும் படிச்ச முட்டாள் readya? அப்படியா?
The subject wise vacancy details of School Education Department and Elementary Education Department alone are notified now. The vacancy details of Minority language and Minority Subjects and the vacancies of Departments of BC, MBC & Minorities Welfare, Adi-Dravidar Welfare, Social Security Department, Chennai, Madurai and Coimbatore Corporations will be published separately. This Notification is also applicable for all those vacancies.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTEACHERS RECRUITMENT BOARD
DeleteDIRECT RECRUITMENT FOR THE POST OF SCHOOL ASSISTANT
1.
Post Applied For
English
2.
TNTET Roll No
13TE34211931
3.
Name
SUTHAKAR V
4.
Date of Birth
25/5/1987
5.
Community
BC
6.
Percentage Mark Details
Mark Percentage
Weightage marks awarded as per G.O MS.No 71,School Edn(TRB) Dept.dt 30.5.2014
a.
HSC Marks (P)
85.75
8.58
b.
UG Marks (Q)
50.53
7.58
c.
B.Ed Marks (R)
75.4
11.31
d.
TNTET Mark (S)
68.67
41.2
e.
Total Weightage Mark assigned as per G.O.MS.No 71,School Edn(TRB) Dept.dt 30.5.2014
68.67
7.
Tamil Medium Reservation Claimed
No
8.
PH(O)/ VI(V) Reservation
Nil
9.
Eligibility
Eligible
cha kidaikkatha velaikkaga ithanai nal kalviseithi parthu time waste............... im very upset friends.......... only 103 vacancy for maths mbc. whats this.......... maths ellarum romba pavam sir.............
Deleteஇன்னும் சில துறை சார்ந்த பள்ளிகளின் பணியிடமும் சேர்ப்பார்கள்......மனவருத்தம் வேண்டாம்........நல்லதே நடக்கும்....
DeleteSir bc ku evlo vacant nu theriyuma? Please tell sir. And i got 71.14. Bc maths. Any chance sir
DeleteThe subject wise vacancy details of School Education Department and
ReplyDeleteElementary Education Department alone are notified now. The vacancy details of
Minority Language and Minority Subjects and the vacancies of Departments of BC,
MBC & Minorities Welfare, Adi-Dravidar Welfare, Social Security Department,
Chennai, Madurai and Coimbatore Corporations will be published separately. This
Notification is also applicable for all those vacancies.
Plz rly chemistry 66.55 tamil medium chance irrukka, entha work laum mind pogala, any one rely plz
ReplyDeleteகண்டிப்பாக
Deletewhich community you are sir?
DeleteCHEMISTRY (BC) WOMEN WT 65.72 TAMIL MEDIUM ANY CHANCE..PLZ RLY...
DeleteRajalingam sir I have an one doubt. Please clarify. Ug Mark epdi calculate pannuvanga. Enga mdula ella mark average parthargakal Anal sila districtla part123 mattum parthu evs womenstudies ponravai kanakkil kollavillai enru. Thagaval therinthal sollavum
ReplyDeleteDONT FEEL " The vacancy details of
ReplyDeleteMinority Language and Minority Subjects and the vacancies of Departments of BC,
MBC & Minorities Welfare, Adi-Dravidar Welfare, Social Security Department,
Chennai, Madurai and Coimbatore Corporations will be published separately. This
Notification is also applicable for all those vacancies."
how many it will be
DeletePhysics 67.8 bc female chanc iruka?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteYes
Deletetamil also vacancy is very very very low.................. cha poi vera velai iruntha parpom..............
ReplyDeleteஇன்னும் சில துறை சார்ந்த பள்ளிகளின் பணியிடமும் சேர்ப்பார்கள்......மனவருத்தம் வேண்டாம்........நல்லதே நடக்கும்....
DeleteTHIS MY LAST MESSAGE GOOD BYE KALVI SEITHI
DeleteMadam pls don't feel ennachu????
Deleteஉஷா மேடம்......
Deleteதோற்றது நாம் அல்ல!!!!!!!
வஞ்சக தோல்விக்கு தள்ளப்பட்டோம்..,...
இன்னும் கொஞ்சம் பொறுங்கள் பணியிடம் கூடும்......
உங்களது ஓரிரு வார்த்தை ஆயிரமாயிரம் கஷ்டங்களை வெளிப்படுத்துகிறது......
மறுக்கப்படும் அன்பும்......
மறைக்கப்படும் பணியிடமும் மிகவும் கொடுமையானது தான்!!!!!!!!!
Usha madam don't feel legal procedure are bending in high court
DeleteAppointment is subject to judgement Trb has mentioned today notification
நன்றி ராஜலிங்கம் மற்றும் விஜயகுமார் sir
Deleteதிரு.ராஜலிங்கம் சார்,மற்ற துறை சார்ந்த பணியிடங்கள் எ்வ்வளவு என்று தெரியுமா சார். தமிழுக்கு 2198 என்று சொன்னீர்கள்.மற்ற துறைகளை சேர்த்தால் இவ்வளவு வருமா,தயவு செய்து தெரியபடுத்துங்கள் சார்.
Deleteஇவங்க வி்ட்ட vacant list பாத்தா 5% relax எதற்கு?
ReplyDeleteஆனா இப்ப supera அறிக்கை விடற அரசு அப்பவே வி்ட்டு தொலச்சிருந்தா வேற வேலைக்கு போயிருப்போம்
போங்கடா நீ்ங்களும் உங்க TET EXAMum படிச்சவெனல்லாம் முட்டாள்
vacancy அவளோதானா
மதிப்பி்ற்குறிய மானங்கெட்ட vacancy குடுத்த அதி புத்திசாலி அரசு ஆதரவாளர்களே அடுத்த TET EXAM அறிவி்ப்பு vacancy னு இப்ப அரசு விடுமா
அப்படி வந்தாலும் படிச்ச முட்டாள் readya? அப்படியா?
physics69.79 BC female chance eruga pls tel
ReplyDelete605பேர்ல bcக்கு எத்த பேர்
Thank u mohamed sir.... 68.67 bc Eng. Any chance for me. Frnds
ReplyDeleteகல்விசெய்தி அட்மினுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.....பலர் என்னை தொடர்பு கொண்டதில் சிலர் மரண விரக்தியில் பேசுகிறார்கள்.....ஆகவே 17பக்க அறிக்கையில் வரும் 9,10 பாய்ண்டை மையமாக வைத்து ஒரு கட்டுரை வெளியிட வேண்டுகிறேன்.......
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteHair sir I am history tamilmediam wai 57.80 MBC pls tel me sir
DeleteTET 2013 eludhinadhu 2013-2014 vacancykku thene
DeleteBT. 2012-2013 OK OK
now 2014 - 2015
what about 2013-2014 vacancy
sethethukku thane sanmanam tharum tamilaga arasu uiyurudan iruppavargalukku illaye
This comment has been removed by the author.
DeleteBotany 59.95 bc female any chance
DeleteReality about TET:
DeleteOUT OF 72,000 PASSED TET CANDIDATES. - IN
PAPER 2 JUST 10726 & AROUND 3000 PAPER 1 CANDIDATES ARE GOING TO B SELECTED FOR APPOINTMENT.
IN BOTH PAPER 1 & 2 ALL ABOVE 82 MARKS IN TET R ANNOUNCED AS ELIGIBLE ("NOT AS SELECTED").
Out of "eligible candidates" trb wil select community wise list of candidates via higher weightage among the candidates upto the no of candidates needed community wise in every subject.
Nobody can guess who wil get the job. Since nobody knew what is the higher weightage in their subject particularly in their community.
All around higher weightage scorers in HSC UG B.Ed with higher tet mark alone get the job in sure.
Lucky r English & History & Geo candidates who got more vacancies.
Note that no of vacancy in notification is tentative. But in MBC WELFARE only little posts(totally within 200 for all subjects) r to b extended.
Only if CM announces additional vacancy in ongoing assemby to select the passed candidate more, most of us wil get job.
We may think in positive that - since all our fingers voted & raised the MP seats for our CM to 37/39, all our expectation
would b somewhat satisfied by increasing the no of posts in forthcoming assembly .(no of posts r tentative)
Edn Minister calculation matches as
10726 paper 2 + 3000 paper 1 +
2200 PG = Around 15,000 posts.
Spl tet 2014 results would b expected on july 16th eve of their cv before a day of kalvi manita korilkai dated july 17th. Everything ready for sel list of tet 2013. Merging spl tet 2014 & publishing along tet 2013 is very simple for trb.
Final sel list for tet would b postponed after july 26th since checking the weightage mark process & cv for absentee once again to b conducted upto july 26.
(What abt spl tet candidates vacancies? Is it merged with announced vacancy or to b announced separately?)
TET 2013 eludhinadhu 2013-2014 vacancykku thene
ReplyDeleteBT. 2012-2013 OK OK
now 2014 - 2015
what about 2013-2014 vacancy
sethethukku thane sanmanam tharum tamilaga arasu uiyurudan iruppavargalukku illaye
2014 - 2015 vacancyya vidungappa
ReplyDeletewhat about 2013 - 2014
tamilaga arase tamilaga arase anaithu vacancyum nirappu
TOTAL TAMIL MBC CANDIDATES PLS. REGISTER UR WEIGHTAGE
ReplyDeleteWE KNOW HW TO POSSIBLITY FOR JOB ?
TAMIL 21 / 2 / 1980 MBC 68.21 . IF U ARE ALXO REGISTER APPLERED201230@YAHOO.COM ALSO MY MAIL ID., U R REGISTER., JUST WE R
SURVEY THE MARK PROCESS IF POSSIBLE.,, THANKING U.,
Prabhakaran wtg 67.32 Tamil MBC 09/10/1986 can I get job anybody tell me please
Deleteany idea about bc cut off for chemistry
ReplyDeleteBotany 59.95 bc female any chance.
ReplyDeleteதமிழக அரசே தமிழக அரசே
ReplyDeleteஅடிக்காதே அடிக்காதே படித்தவன் வயிற்றில் அடிக்காதே
தமிழக அரசே தமிழக அரசே அனைத்து vacancyum நிரப்பு
vacancy அனைத்தும் நிர்ப்பு தமிழக அரசே
BT 2012-2013 ok
2013 - 2014 & 2014-2015 என்னாச்சு தமிழக அரசே
காலம் தாழ்த்தாதே அடுத்த TET 2014 என்று சாக்கு போக்கு சொல்லாதே தமிழக அரசே தமிழக அரசே
vacancy அனைத்தும் நிர்ப்பு தமிழக அரசே
PAPER-1 ஏன் விடவில்லை, POSTING இருக்கா இல்லயா?
ReplyDeleteWait sir
DeleteMy friend Chemistry 66.28 BC got very much upset, he has only 59 vacancy.. 800+ nu sollittu 400+ irukunu solrangale pavinga..
DeleteThis comment has been removed by the author.
DeleteWow maths 911 vacancies unbelievable thanks to trb tngovt
ReplyDeleteMubarak ali posting kandippa iruku
ReplyDeleteFarooq Bhai do u wrote P1 or P2? which dist?
Deletesathyaraj I Am Also Zoo Yenga Pochu 548 vacancy what u Wtg Category
ReplyDeleteNext 10000 vacancies announced in சட்டசபை dont feel friends
ReplyDeleteippadi ethirpathu parthu manakastamthan kidachuthu plz ittha vittutu veravelaiya parunka
DeleteHistory MBC wait evlo
Deletewhat about Botany
ReplyDeleteநீங்க வேலை குடுக்கமாட்டிங்கன்னு தெரியுது நான் கட்டின 500 ரூபாய குடுங்க
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஇதுவரை மனம் புண்படும்படி பேசியர்கள் இனிமேல் சற்றுதானத்துடன் கமண்ட் எழுதவும் ரொம்பவும் சீரீயசான நிலையில் பலர் இருப்பர் ஆறுதலான விசயங்களை எழுதலாம்.
Deletevacancy anaithum nirappa vendum tamilaga arase ; iruntha Praivate Jobum Resign Penitent Zoo 548 vacuncy yendru
ReplyDeleteMr madu sudan aduthan puriala sir intha 260 vaant atha base pannivitargal oru velai welfer shooll vacantil increase aguthane theriala nanbare ematrapatom......migavum varuthamaga irku nanbare., my wtg 61.2 sc
ReplyDeleteArasiyal ataithukaka 5% relax kusuthu elarudia life lium gov play panitu gov well know about pw vacany kami nu 90 ku mela eduthalum 60 tha job valka thamilnadu gov
ReplyDeleteTet la 90 ku mela eduthavnka kuda dula job ila ithula 60% person ku tha job ithula 5% ana namal mthri personku ? Enka only certificate ok we go to ready for next exam all the best teachers
ReplyDeleteJAYAPRIYA MAM WHERE ARE YOU?PLS TELL ME MAM HISTORY BC KU JOBKU WEIGHTAGE SOLLUNGA PLS PLS I WAIT FOR YOU.
ReplyDeleteEnna koduma saravana....
ReplyDeleteValga valamudan.
Chemistry, BC, Tamil medium. weightage 70.24. What is the possibility? Vijayakumar chennai sir pls reply me.
ReplyDeletemale or female? anyway good chance.
DeleteMaths total pass 9074 but vacancy 919 only there will a heavy competition
ReplyDeleteThe subject wise vacancy details of School Education Department and Elementary Education Department alone are notified now. The vacancy details of Minority Language and Minority Subjects and the vacancies of Departments of BC, MBC & Minorities Welfare, Adi-Dravidar Welfare, Social Security Department, Chennai, Madurai and Coimbatore Corporations will be published separately. This Notification is also applicable for all those vacancies.
ReplyDeleteஒன்றரை வருட உழைப்பையும் எதிர்பார்ப்புகளையும் குழி தோண்டி புதைத்து பாவப்பட்ட அப்பாவிகளின் வாழ்வை கேள்விகுறி ஆக்கி பல ஏழை ஆசிரியர்களை படுகுழியில் தள்ளி நடுரோட்டில் நிறுத்திய ஆசிரியர் ஒழிப்பு வாரியமே உன் பணி மேலும் சிறக்க இன்னும் பல லட்சம் ஆசிரியர்களை நட்டாற்றில் தள்ள வாழ்த்தும் பரிதாபத்துக்குரிய ஆ(ரா)சி(இல்லா)ரிய பெருமக்கள்!
ReplyDeleteRajalingam sir 66.65 history English medium female chance iruka bc candidate
ReplyDeleteReality about TET:
ReplyDeleteOUT OF 72,000 PASSED TET CANDIDATES. - IN
PAPER 2 JUST 10726 & AROUND 3000 PAPER 1 CANDIDATES ARE GOING TO B SELECTED FOR APPOINTMENT.
IN BOTH PAPER 1 & 2 ALL ABOVE 82 MARKS IN TET R ANNOUNCED AS ELIGIBLE ("NOT AS SELECTED").
Out of "eligible candidates" trb wil select community wise list of candidates via higher weightage among the candidates upto the no of candidates needed community wise in every subject.
Nobody can guess who wil get the job. Since nobody knew what is the higher weightage in their subject particularly in their community.
All around higher weightage scorers in HSC UG B.Ed with higher tet mark alone get the job in sure.
Lucky r English & History & Geo candidates who got more vacancies.
Note that no of vacancy in notification is tentative. But in MBC WELFARE only little posts(totally within 200 for all subjects) r to b extended.
Only if CM announces additional vacancy in ongoing assemby to select the passed candidate more, most of us wil get job.
We may think in positive that - since all our fingers voted & raised the MP seats for our CM to 37/39, all our expectation
would b somewhat satisfied by increasing the no of posts.(no of posts r tentative)
Edn Minister calculation matches as
10726 paper 2 + 3000 paper 1 +
2200 PG = Around 15,000 posts.
Spl tet 2014 results would b expected on july 16th eve of their cv before a day of kalvi manita korilkai dated july 17th. Everything ready for sel list of tet 2013. Merging spl tet 2014 & publishing along tet 2013 is very simple for trb.
Final sel list for tet would b postponed after july 26th since checking the weightage mark process & cv for absentee once again to b conducted upto july 26.
(What abt spl tet candidates vacancies? Is it merged with announced vacancy or to b announced separately?)
what about pg trb? final list pls tell me
DeleteWatch tet pg flash news at www.kalvikkuyil.blogspot.com
Deleteyenakku velaikidaikkathu nan kalviseithiyai vittu vilagukiren.
ReplyDeleteமுதுகலை ஆசிரியர் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியீடு
ReplyDeleteமுதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி., வட்டாரம் (ஆசிரியர் தேர்வு வாரியம்), நேற்று தெரிவித்தது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, கடந்த ஆண்டு, ஜூலையில், போட்டி தேர்வு நடந்தது. தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில், விடைகளை எதிர்த்து, பல தேர்வர்கள், சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும், சமீபத்தில் முடித்து வைக்கப்பட்டன. இதையடுத்து, ஒரு வாரத்திற்குள், முதுகலை ஆசிரியர், இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது.
மொத்தம் உள்ள, 17 பாடங்களில், 6 பாடங்களுக்கு, இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழ் பாடத்திற்கு மட்டும், பணி நியமனம் நடந்துள்ளது. 11 பாடங்களுக்கு, இறுதி முடிவு வெளியாகவில்லை. இந்த முடிவு வெளியானதும், 16 பாடங்களுக்கு தேர்வு பெறுவோர், முதுகலை ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவர். பள்ளி கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'பதவி உயர்வு கலந்தாய்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு என, அனைத்தும் முடிந்து விட்டன. எனவே, தேர்வுப் பட்டியல் வந்ததும், உடனடியாக பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தது.
Flash news:
ReplyDeletethis month 30 final list for bt graduates and this year no posting for paper 1 because already excess teachers in schools
பட்டதாரி ஆசிரியர் மதிப்பெண் வெளியீடு: 30ம் தேதி 11 ஆயிரம் பேர் இறுதி பட்டியல்
ReplyDeleteபட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 43,242 பேரின்,
இறுதி மதிப்பெண் விவரம், டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) இணையதளத்தில், நேற்றிரவு வெளியிடப்பட்டது. இதையடுத்து, 30ம் தேதி வெளியாகும் இறுதி பட்டியலில், ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த, 10,726 பேரின் பெயர் வெளியாகும்.
பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும், சமீபத்தில் முடிவுக்கு வந்தன. இதையடுத்து, தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணியை, டி.ஆர்.பி., மும்முரமாக செய்து வந்தது.
இணையத்தில் வெளியீடு:
இப்பணி முடிந்ததை அடுத்து, பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்ற, 43,242 பேரின் இறுதி மதிப்பெண் விவரங்களை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், நேற்றிரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதுகுறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர், அறிவொளி கூறியதாவது: பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில், பின்னடைவு பணியிடங்கள் (பேக் லாக் வேகன்சிஸ்) மற்றும் 2012 - 13க்கான காலி பணியிடங்கள் ஆகியவற்றுக்கு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர், ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்பட உள்ளனர்.
5 தேர்வுகள்:
கடந்த, 2012 டி.இ.டி., தேர்வு, அதே ஆண்டின் இறுதியில் நடந்த சிறப்பு டி.இ.டி., தேர்வு, 2013, ஆகஸ்ட்டில் நடந்த டி.இ.டி., தேர்வு மற்றும் தேர்ச்சி மதிப்பெண்ணில், தமிழக அரசு அளித்த, 5 சதவீத சலுகை காரணமாக தேர்ச்சி பெற்றவர்கள், ஊனமுற்றோர்களுக்கு, சமீபத்தில் நடந்த சிறப்பு டி.இ.டி., தேர்வு என, ஐந்து தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 43,242 பேரின், இறுதி மதிப்பெண், புதிய அரசாணையின் அடிப்படையில், இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
குறை இருந்தால்...:
தேர்வர்கள், டி.இ.டி., தேர்வு பதிவு எண்ணை பதிவு செய்தால், இறுதி மதிப்பெண் விவரம் உள்ளிட்ட, அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்ணில் ஏதாவது வித்தியாசம் இருந்தால், இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மையங்களுக்கு சென்று, உரிய ஆதாரங்களை காட்டி, குறையை சரி செய்து கொள்ளலாம். மதிப்பெண் விவரம் சரியாக இருந்தால், அவர்கள், எந்த காரணம் கொண்டும், சிறப்பு மையங்களுக்கு செல்லக்கூடாது. இந்த சரிபார்ப்புகளுக்குப் பின், வரும், 30ம் தேதி, பாட வாரியாக தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும். 10,726 பேர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு, அறிவொளி தெரிவித்தார்.
sir paper 1????????
DeleteTRB membare solitara appa no increase of vaccency pola therigiradhu. no job for me also
ReplyDeleteWhat about Tamil medium quata for Tamil subject. TRB not published it. Any one know plz answer
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletemaths- my weightage : 65.05 .but in trb website my weightage :65.04.what can i do? any body tell me.........
ReplyDeletemadem neenga entha dist sollunga? unga dist oru centerla allert panni irukkanga so anga pooi neenga sari paathukam
Deletehi frd my major history mbc waitage 61.93 enthavadhu chance eruka plz tell me
ReplyDeletemadem...... sure ah chance irukkum,,, dnt worry
ReplyDelete