TNTET: பணியிடக்குறைவால் இன்னல் படும் நேரத்தில் ஒரு இனிப்பான செய்தி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2014

TNTET: பணியிடக்குறைவால் இன்னல் படும் நேரத்தில் ஒரு இனிப்பான செய்தி.

நாம் அனைவரும் பணியிடக்குறைவால் கஸ்டப்பட்டு கொண்டிருக்கும் இவ்வேளையில் காலங்கள் சிறிது கனிந்து வருகின்றன....இதன் முதற்கட்டமாக..

நேற்று (22.7.2014) நடந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான மானியக்கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் உள்ள 1408 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பபடும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்...


Thanks To,
Mr.P.Rajalingampuliangudi, Tirunelveli Dt

152 comments:

  1. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் உள்ள 1408 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பபடும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜலிங்கம் நண்பரே....

      Delete
    2. Ivai annaithum current year TET 2014-15 irrunthu than nirappappadum.

      Delete
    3. பாலகுமார் நண்பரே

      டிஆர்பி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளன

      ஆதிதிராவிட பள்ளிகள் மாநகராட்சி பள்ளிகள் சிறுபான்மையினர்பள்ளிகள் பிற்படுத்தபட்டோர் பள்ளிகள் கள்ளர் பள்ளிகளின் காலிபணியிடம் சேகரித்துகொண்டு உள்ளோம் பின் அதற்கான விபரங்கள் வெளியிடுவோம் என்று கூறியிருக்கிறார்கள்.....

      Delete
    4. Note the Word : விரைவில்

      Underline the Word : விரைவில்

      Delete
    5. Sathees sir , intha departmentla tamil ku yevlo vaccant increase akum sir reply me

      Delete
    6. Sathees sir , intha departmentla tamil ku yevlo vaccant increase akum sir reply me

      Delete
    7. Sathees sir unka mobile number yenoda mail id ku send pana mudiuma sir pls, ponmari803@gmail.com

      Delete
    8. Entha. Logathila ellathukkum our mudivuu erukku but
      Tet Ku mudivu illaya perumaleeee?
      Merkkanda news nadandhaal neekku saala santhosham

      Delete
    9. ஆசிரியர் நியமனம் கவனஈர்ப்பு தீர்மானம் இன்று பு தலைமுறை

      Delete
    10. Teaching vacancies ll be fill with in one or two weeks

      Delete
    11. watch thanthi news with in 2 or 3 weeks they will appoint new teachers said by veeramani

      Delete
    12. Flash TV News
      இன்னும 2 அல்லது 3 வாரங்களில் புதிய ஆசிாியர்கள் பணியமர்த்தபடுவார்கள் சட்டசபையில் அமைச்சர் வீரமணி கூறினார்

      Delete
  2. Replies
    1. விரைவில் மாநகராட்சி பள்ளிகளின் பணியிடங்களும் தெரிய வரும்....
      பணியிடம் அதிகரித்தால் மிகவும் மகிழ்ச்சி தான்....

      Delete
    2. Go 71 case Enna achu sir ....

      Delete
    3. paper 2 ikku matuma sir. paper 1 yarrum kundukarthillai.

      Delete
    4. இன்று மாலைக்குள் தகவலை சேகரித்து சொல்கிறேன் நண்பரே....

      Delete
    5. அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதா ராஜலிங்கம் sir .

      Delete
    6. உஷா மேடம் தங்களின் வருகையால் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.....நிச்சயமாக அதிகரிக்கும்.....

      Delete
    7. Rajalingam Sir, im Nathiya paper1 kku eppo sir notification varum

      Delete
    8. காலதாமதம் மிக மிக மிக நன்மைக்கே.....
      Paper 1 இன்னும் 2 வார இறுதிக்குள்......

      Delete
    9. thank you sir. romba vethanaiyaga irukku sir . entha vellaium pogamatenguthu. any time posting thinking than.

      Delete
    10. good news.. zoology vac increase aguma?

      Delete
  3. Dear TNTET2013 SCA ENGLISH Candidates kindly listen here plz! 235 SCA Candidates have passed in English. I kindly request u to share ur weightage marks with me. I am Jayasankar, English major, SCA, 67.67%, contact me 9597404365, Dharmapuri

    ReplyDelete
  4. sir what about bc and mbc candidates .................. any one reply sir

    ReplyDelete

  5. thank u jesus
    lord jesus make a great things
    thevanudaya namam magimai paduvathaga
    nandri umakey raja

    ReplyDelete
  6. நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன், அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா.)

    சங்கீதம் 3 :4
    Nallathu nadakkum nanpare....

    ReplyDelete
    Replies
    1. RAJALINGAM sir, intha schools la vacancy community reservation la fill panvangala or only with SC ST candidates? Please clarify sir.

      Delete
    2. ONLY SC, ST CANDITATES MATTUM THAN FILL PANNAUVANGA

      Delete
    3. அனைத்து பிரிவினரும் இப்பள்ளியில் பணியமர்த்தபடுவார்கள்....

      Delete
    4. NOT SATHEESH SIR MAXIMUM ALLOTMENT SC ,ST CANDITATES

      Delete
    5. மக்களின் மத்தியில் தவறான் புரிதல்கள் பல உள்ளன....
      இப்பள்ளிகளில் அனைத்து பிரிவினரும் (cast)பனிநியமனம் செய்வார்கள்.....குழப்பம் வேண்டாம் சகோதரியே.....

      Delete
    6. NOT RAJALINGAM SIR MAXIMUM ALLOTEMENT ONLY SC ,ST CANDITATES THAN APPOINT PANNUVANGA

      Delete
    7. பழனி நண்பரே நீங்கள் தான் தவறாக புரிந்து கொண்டு உள்ளீர்கள்

      அனைத்து வகுப்பு பிரிவினரும் இவ்வகை பள்ளிகளில் பணியமர்த்தபடுவார்கள்.....

      Delete
    8. satheesh sir and rajalingam sir,,,,, konjam clear ah explain pannunga sir.............. adhidhiravidar and palangudi pallikalil ella caste teachers appointment pannuvangala

      Delete
    9. THANK YOU Satheesh and Rajalingam Sirs.

      Delete
    10. உங்களின் ஒவ்வொரு கருத்துகளும் வேறுபடுகிறது பழனி நண்பரே

      முதலில் இவ்வகை பள்ளிகளில் எஸ்சி,எஸ்டி மட்டும் தான் நிரப்பபடுவார்கள் என்று கூறினீர்கள் பின்பு எஸ்சி,எஸ்டி அதிகளவில் நிரப்பபடுவார்கள் என்று சொல்கிறீர்கள்??

      Delete
    11. சதீஸ் சார் cool.....
      பழனி சாருக்கு நாம் விளக்க கடமைபட்டுள்ளோம்.....
      பழனி நன்பரே நீங்கள் சொல்வது பேச்சளவில்......
      என்னுடைய பல மாற்றுஇன நண்பர்கள் இப்பள்ளிகளில் பணிபுரிகிறார்கள்.....கொஞ்சம் பொறுங்கள் அந்த நண்பர்களின் அனுமதியோடு செல் நம்பர் தருகிறேன் நீங்களெ உன்மையெ புரிந்துகொள்ளுங்கள்.....

      Delete
    12. Nan Cool ah than sir irukan.....

      Delete
    13. Rajalinam sir ungal thakavaluku nandri, sir i am ponmariappan from sankarankovil . Unka mobile number yenoda mail id ku send panunka sir pls. Ponmari803@gmail.com, pls send me sir

      Delete
    14. RAJALINGAM AND SATHEESH SIR NEENGAL SOLLUM KARUTHAI EARKIREN BUT MAXIMUM ALLOTEMENT SC,ST KU THAN ENAKU THERINTHA KARUTHAI NAAN SOLKIREN ETENUM MATRU KARUTHU IRUNTHAL ENAKU SOLLUNGAL.

      Delete
    15. Palani nenga thavara purinchikiringa adi- dravar schools all communite teachers work pandranga,so sc ,st,bc,mbc teacher,s appointment panuvanga

      Delete
    16. SANTHOSH KUMAR NAAN SC , ST MATTUM APPOINTMENT PANNUVANGANU SOLLALA MAXIMUM ALLOTEMENT SC ,ST KU THAN NU SONNEN. THIS IS TRUE.

      Delete
    17. பொறுத்திருந்து பாருங்கள் நண்பரே

      Delete
    18. YES SIR PORUTHU IRUNTHU PARKIREN

      Delete
    19. I think everybody is confused about the procedure.

      Community quota / allotment is subject wise not school wise.
      Also there is no restriction for an OC candidate to be appointed there.
      This candidate may be in any communal list.

      If there are more eligible candidates of a particular community from that area, then there is a good chance that the particular community candidates are more in schools
      of that area.

      Delete
    20. only sc/st ku mattum thaan intha school la posting poduvanga, others kulapuranga, nambathinga.

      Delete
  7. Sir backward and kallar schools vacant varavendum

    ReplyDelete
  8. bc and mbc kku eppo sir announce pannuvanga?

    ReplyDelete
  9. Rajalingam sir Intha 1408 edangalil paper 2 kkum paper 1 ethanai pani edangal theriuma nanpare?

    ReplyDelete
    Replies
    1. இன்று மாலைக்குள் தகவலை சேகரித்து சொல்கிறேன் நண்பரே....

      Delete
    2. ராஜலிங்கம் சார் பாடசாலையில் ராம் ராம் சார் கேள்வி கேட்டுள்ளார் பதில் சொல்லலவும்

      Delete
  10. இந்த பணியிடத்திலும் communal wise பின்பற்றபின்பற்றடும் 10726+1408

    ReplyDelete
    Replies
    1. BALAN RAMANATHAN SIR 1408 VACANCY ONLY BT KU NU SOLLALIYE POTHUVA THAN SOLLI IRUKANGA ATHULA SGT VACANCY UM IRUKKU MARAKATHINKA.

      Delete
    2. Palani sir your point is correct.....
      Evening solren BT,SGT evvalavunu......

      Delete
    3. sir kindly clarify is there any PG vacancy too..

      Delete
    4. Paper1 vacancy yeppo arvippanga yaravathu therinthal pls reply me

      Delete
  11. இந்த 1408ல் தமிழ் கணிதம் அறிவியல் பாடங்களுக்கு ஒதுக்கீடு அதிகம் இருந்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  12. TNTET – புதிய வெயிட்டேய்ஜ் மோசடி

    ( KALVI SEITHI ADMIN, Mr. MANIYARASAN, Mr. SRI, Mr. VIJAY KUMAR PLASE GIVE
    YOUR VALUABLE ATTENTION HERE)

    ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    .05 மதிப்பெண்கள் இலவசமா ?

    +2 மதிப்பெண் சதவீதம் 49.25 யை 4.93 வெயிட்டேய்ஜ் மதிப்பெண்களாகக் கணக்கிடுகின்றது. (.05 இலவசம் !), உண்மையில் இதன் வெயிட்டேய்ஜ் மதிப்பெண் 4.92 தான்.

    // அரசு MBBS , ENGINEERING , B.Ed, M.Ed, TANCET சேர்க்கைக் கலந்தாய்வுகள் , நுழைவுத் தேர்வுகள் மற்றும் TNPSC உள்ளிட்ட இதர அரசுப் பணி நியமனங்களில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். உதாரணமாக MBBS கலந்தாய்வில் 198.75 CUT OFF மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவரின் CUT OFF எக்காரணம் கொண்டும் 198.8 ஆக முழுமை ஆக்கப்படாது, 198.75 என்று மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் (WITHOUT ROUNDING OFF). //


    +2, B.Ed, UG மற்றும் TET மதிப்பெண் சதவீதம் வெயிட்டேய்ஜ் ஆக மாற்றப்படுபோது விதிகளை மீறி “முழுமை ஆக்கப்படுவதால்” பலருக்கு .04 முதல் .1 வரை வெயிட்டேய்ஜ் அதிகமாக வாய்ப்பிருக்கின்றது. .04 மதிப்பெண்ணில் உறுதியாக ரேங்க் மாறும்.

    ஆதாரங்கள் படங்களுடன் பார்க்க என் முகநூல் பக்கம்:

    https://www.facebook.com/permalink.php?story_fbid=345610218929085&id=100004403297597

    ReplyDelete
    Replies
    1. Deat amali, its too irrtae fo all will u plz stop this msg if u want clarify u go to correction place

      Delete
    2. Amali smile sir
      Onnum mudiyala stop the u r same comment

      Delete
    3. amali, everyday u update this Comments in kalviseithi news, Pls Stop this, if any correction in ur weightage , u first clear that.

      Delete
    4. English 60.28 any chance for me

      Delete
    5. ஒரு காசுக்கும் பெறாத உங்களுடைய பரப்புரையை எத்தனை தளங்களில் சென்று சொன்னாலும் எதுவும் நடக்காது.. எதற்கு இந்த வெட்டி வேலை.. வேலை கிடைக்காது என்று தெரிந்தால் அடுத்த தேர்வுக்கு தயாராகுங்கள் .. இப்படி புது குழப்பம் என்று உங்களை நீங்களே குழப்பிக் கொள்ளாதீர்கள்..

      Delete
  13. Mr.Ramalingam and Satheesh sir
    Intha vacancy add aaguma?
    One more thing, BC and MBC schools vacancy, nagaratchi schools vacancy Elam seitha evvalo vacancy valam nu idea iruka?

    Pls reply...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சேரும் நன்பரே.....
      TRB வெளியிட்டுள்ள 17பக்க அறிக்கையில் 9பாய்ன்ட் படித்து பாருங்கள்.....

      Delete
    2. சதீஸ் குமார் நண்பரே

      இந்த 1408 காலிபணியிடங்கள் முதலில் உள்ள காலிப்பணியிடங்களோடு சேர்க்கபடும் இது ஆதிதிராவிடர்பள்ளி காலிப்பணியிடங்கள் மட்டும் தான் இன்னும் மாநகராட்சி பள்ளிகள்,சிறுபான்மையினர் பள்ளிகள்.,கள்ளர் பள்ளிகள்.,பிற்படுத்தபட்டோர் பள்ளிகளின் காலிபணியிடங்கள் தனியாக வெளியிடுவார்கள் ஆனால் மொத்தம் எவ்வளவு காலிபணியிடங்கள் வரும் என்று உறுதியாக தெரியவில்லை

      Delete
  14. விரைவில்
    30/07/014
    JUST 6 DAYS
    ...............,
    9952182832

    ReplyDelete
  15. Sir I'm physics major. . And my weightage is 63.76 & community is BC . Is it possible to get job. ..

    ReplyDelete
  16. Thanks Ramalingam sir.
    Totally evvalo vacancy increase aagalam. Any idea?
    Nan last one month a polytechnic lecturer and Pg exams Ku prepare panuren.

    Enaku intha society than problem. Job Ku enga poitu irukanu ketu ketu en energy a kuraikuranga.
    Last year PG trb exam Ku nan eligible illa, irunthiruntha conform pass aairupen.
    I m maths. Ipo athan problem. Vacancy low as Tamil.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது மிக சரி....இந்த உலகம் நன்றாக வாழ்ந்தால் புழுதி வாரி இறக்கின்றது.....
      கேவலமாக வாழ்ந்தால் மண் தோன்டி புதைக்கிறது.....கவலையெ விடுங்க சார் வெற்றி கிடைத்தே தீரும்....

      Delete
  17. Kaakkum kadavul Bagavan Sri Vishnu vai vanangungal, nalladhe nadakkum. Vaaimaye vellum. (dharmame vellum)

    ReplyDelete
  18. What Abut case against GO.71 ( 5% Relaxation)

    ReplyDelete
    Replies
    1. மூன்று வழக்கும் ஒன்றாக சேர்த்து ஒரு பென்ஞ்சில் விசாரிப்பார்களாம்.....

      Delete
    2. Rajalingam sir hearing date theriuma sir.

      Delete
    3. Bench Court cases date not fixed. Single judge court GO 71 challenging one batch Tomorrow another batch Friday
      Tamil BT. Trb announced not eligible candidates filed cases today. All the best for affected candidates to get Good result.

      Delete
    4. Dear sir,
      Only after judgement only i.e 5% relaxation & against weightage we can come to an idea of possibilities for posting, right? Until all the cut off & comparisons will not make any sense know, sir??

      Delete
  19. Mr. Rajalingam sir i have one doubt. That is educational minister announced 2489 + 1408 add aavuma illa 2489 post nexe tet exam vachu poduvangala

    ReplyDelete
  20. THOOTHUKUDI DISTRICT ZOOLOGY5% RELAXATION CANDIDATES \

    Thoothukudi District
    BC
    55.14,
    57.92,
    59.2
    59.62,
    59.64,
    60.33
    61.13
    61.33
    61.64
    62.3
    63.16

    MBC
    57.7
    3
    SC
    56.19
    59.05
    62.82

    ReplyDelete
    Replies
    1. pls enter register no also.. pls pls

      Delete
    2. Thans mr jockin roy edupol anaithu dis list irukka?

      Delete
    3. David Sir kindly send your mail id to jockinroy@gmail.com

      Delete
  21. FLASH NEWS WATCH THANTHI NEWS MLA THIRU BALABHARATHI SIRAPPU KAVANAEARPU THEERMANAM IN ASSEMBLY REG 2013 TET EDUCATION MINISTER SAYS APPOINTMENT ORDER WILL GIVE IN 2 TO 3 WEEKS

    ReplyDelete
    Replies
    1. Ministaralaye mudiyalayama...
      Indha mla va mudichu veika solranga.
      Ada idhu paravala. Arivippu dane.. Soleerlam.
      Appointment order lam kuduka solranga.. Namma enna cm a.. Trb a..

      Delete
  22. rajalingam sir thayavusenju solunga indha 1400 vacancy namaka illai ini xam vaika poravangaluka sir plz clarify my doubt

    ReplyDelete
  23. Madam notification la cleara koduthuirukanga kandippa this year

    ReplyDelete
  24. thank u saravanan sir..so in all departments laum 100 achum vacancy increase aga chance itmrukum thank god...

    ReplyDelete
  25. zoology candidates pls enter your marks.. my wtg 63.82, mbc. reg num;54204664, dob 2/6/1987

    ReplyDelete
    Replies
    1. sir,visit tetbio.blogspot.in already entered

      Delete
  26. zoology candidates pls enter your marks.. my wtg 63.82, mbc. reg num;54204664, dob 2/6/1987

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. rajalingam sir i am ravikumar from Kadayanallur..krishnapuram my wife tamil major BC-68.98 wtg

      Delete
    2. Call me....... Becoz I explain full details

      Delete
    3. rajalingam sir BC tamil major Exp.cutoff evlo sir
      my wtage 70.55

      Delete
    4. raialingam sir unga cont no or mail ID kudunga

      Delete
  28. Case 30th kula mudiya chance iruka ? Rajalingam sir or final list pospone aguma?

    ReplyDelete
    Replies
    1. Deepan sir ...
      Cases enna achu sir..
      Post potta piraku than cases varum courtku ...trb fast irukku ..

      Delete
  29. Is there any notification given by trb for these 1408 vacancies?

    ReplyDelete
  30. இனிப்பான செய்தி

    இன்னும் 2அல்லது3 வாரங்களில் புதிய ஆசிாியர்கள் பணியமர்த்தபடுவார்கள் அமைச்சர் வீரமணி சட்டசபையில் கூறினார் TV Flash news

    ReplyDelete
  31. !,,!
    In 1408 ,More than 75% for paper 1 .don't forget.
    !,,,!

    ReplyDelete
  32. eppo sir paper 1 notification varum?

    ReplyDelete
  33. Mr. Rajalingam sir i have one doubt. That is educational minister announced 2489 + 1408 add aavuma illa 2489 post nexe tet exam vachu poduvangala

    ReplyDelete
  34. my wtage is 75.61 mbc paper 1 any chance?

    ReplyDelete
  35. Respected friends, for my point of view, I am not believing any announcement from the ministers. Because, edu. minister announced that the govt. not compromise with the quality of the education. So, they didnot reduce the passing % from 60 to 55. Next day, Our CM announced the relaxation. So, any announcement from our CM, We can believe. Sorry, friends. Just my view. don't get angry. We are practically undergoing the same thing for the past 3 years.

    ReplyDelete
  36. Mr. Rajalingam and Sathis sir i have one doubt. That is educational minister announced 2489 + 1408 add aavuma illa 2489 post nexe tet exam vachu poduvangala

    ReplyDelete
    Replies
    1. Great man sir.....1408 posting confirmed fill in this year.....
      2489 paththi sariyaana thakaval illai.....visariththu pathilidukiren

      Delete
  37. RAJALINGAM SIR,
    HOW MANY SC CANDIDATES PASSED IN PHYSICS.PLS REPLY ME .

    ReplyDelete
    Replies
    1. RAJALINGAM SIR . I'M WAITING FOR UR REPLY

      Delete
    2. 82-89 candidates only 150 in sc Physics

      Delete
    3. Dear Ramesh sir mbc physics pathina details reply pannunga sir....

      Delete
    4. ramesh kumar MATHS SUBJEST SC CANDICATES 82-89 eathana peru sir, above 90 eathana peru sir please tell me sir

      Delete
    5. DEAR RAMESH SIR,
      TOTALLY HOW MANY SC PHYSICS CANDIDATES PASSED PLS REPLY SIR

      Delete
    6. DEAR RAMESH SIR,
      TOTALLY HOW MANY SC PHYSICS CANDIDATES PASSED PLS REPLY SIR

      Delete
  38. 2014-2015 VACCANT 2489 - 2013 TET PASSED CANDIDATE VAITHU POSTING PODUVANGALA ILLA NEXT TET CANDIDATE VAITHU PODUVANGALA.ANY BODY TELL ME PLS.

    ReplyDelete
  39. RAJALINGAM SIR, NANDRI FOR UR TIMELY NEWS., THANKING YOU., MR. SATHEESH KUMAR SATHEESH, SRI ONLY FOR U SIR, VIJAYAKUMAR CHENNAI THANING YOU FOR UR SERVICE.,

    RAJALINGAM SIR NEENGAL TAMIL DEPT-THANAE ? SIR, TAMIL MBC 68.21 HOW IS THE

    CHANCE FOR TAMIL VACANCY ? KADALIN AALATHAI KOODA KANDUPIDITHU VIDALAM

    AANAL TET PATHIYA NEWS MIGAVUM AALAMAGA THERIKIRATHU.,

    SIR, TAMIL MBC 68.21 HW IS CHANCE SIR.,

    PLS. REPLY UR MAIL ID OR PHONE NUMBER FOR MY MAIL APPLERED201230@YAHOO.COM

    ReplyDelete
  40. PHYSICS tamil medium BC 64.87 can get job... plz anyone tell me.............

    ReplyDelete
  41. BC zoology passed candidates howmany

    ReplyDelete
  42. rajalingam sir palani sir solvathuthan sari sc st than adidravidar schoola apoint pannuvanga evargal ellai endral oc teacherskuthan chance matra commmunityku ellai. ethai nan sollala adithravidar schoola work panra oc teacher enakku sonnanga

    ReplyDelete
  43. Corporation Mlas ListMLAs PhotosFeedback
    Dindigul MLA - BALABHARATHI.K


    Comments Feed | Post Comments
    Name : BALABHARATHI.K
    Constituency : Dindigul
    Party : CPI M
    Date of Birth : Age :
    Gender : Female
    Occupation :
    Address : KATHIRANAMPATTI,KOTHAPULLI ,PANCHAYAT,REDIYARCHATRAM,DIDIGUL
    Email Id. :

    ReplyDelete
  44. Sir paper 1 weightage 73.3 mbc male any possibility i will get job sir plz tell me anybody sir

    ReplyDelete
  45. Rajalingam nanbare nan thangalidam oru vinnappam vaithirunthen English Bc 67.54 ku pani vaipu kidaikuma endru thangalin pani sumayal maranthu vittera nanbare thangal tharpoluthu oru siriya ooyvil irunthal enaku pathil tharungal nanbare

    ReplyDelete
    Replies
    1. Thangalukku vanakkam.....
      75% vaaippu than ullathu nanpare.....BC English cutt off 69%......._paniidam athikariththal kidaikkum......poruthiruppom

      Delete
  46. Hi those give exam PG Trb in 2013 will they get additional vaccancy in these department

    ReplyDelete
  47. I mean what they give notification number of vaccancy other than will they increase the vaccancy to fill thiese department

    ReplyDelete
  48. I mean what they give notification number of vaccancy other than will they increase the vaccancy to fill thiese department

    ReplyDelete
  49. Dear friends please avoid using god name soon U may be appointed as government teacher and U must follow secular values

    ReplyDelete
  50. MR rajalingam sir could you say your view tomy friend weightage is 68.57 major PHYSICS B.C. community .any chance to him to get POSTING . because he is being asked in his school to go out . he is in such case . kindly clarify his doubt .thank you very much sir .

    ReplyDelete
  51. Hai friends please watch this website

    http://cms.tn.gov.in/sites/default/files/documents/sedu_t_pn_2014_15.pdf

    In page number 283, SG vacant=938, BT= 13,777 so the vacancy will be increase around 3000 in BT assistant friends.... this announcement will come with in 3 days from our CM in 110 rule...... wait and see.........

    ReplyDelete
  52. Hello,

    Paper II certificate vitrifaction (U.G. Degree)Part III mattum Percentage yeduthangala ella Overall point nu certificate erukemy athai mattum yedutangala.

    Nan Major and Allied la 80% but enakku overall 77% it is Part I II III.

    Enakku certificate verification la 77% ethai yeduthanga entha Percent than Weightagelaium enaku vanthuruku. Please Yaravathu sollunga ethu correct ta?

    ReplyDelete
  53. Wait now see thanagamanani (thangamani) BT 25000 thousand but paper 1 only 17 posting..primary education illama yellam 12th admissions thane nadakkudhu, ,.

    ReplyDelete
  54. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி