TNTET ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு பற்றிய பாலிமர் டிவி செய்தி... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2014

TNTET ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு பற்றிய பாலிமர் டிவி செய்தி...

TNTET பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் பற்றிய அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

199 comments:

  1. நன்றி ஸ்ரீதர்

    ReplyDelete
    Replies
    1. For the first time in history of result publication - trb announced today to publish sel list.

      Congratulations to all awaiting.

      Delete
    2. சமூக பார்வையுள்ள சிகார்த்தி.மணியரசன். ஸ்ரீ அவர்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்க எனக்கு ஆழ்மனம் அவா.

      Delete
    3. பட்டதாரி ஆசிரியர்கள் :அதிகரிக்கவுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு? தேர்வர்கள் ஆவல்!
      பட்டதாரி ஆசிரியர்கள் :அதிகரிக்கவுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு? தேர்வர்கள் ஆவல்!
      இறுதி தேர்வு பட்டியலையும், அதிகரிக்கவுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை யையும் சான்றிதழ்சரிபார்ப்புக்கு சென்றுவந்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தற்போது கூடுதலாக சுமார் 700காலியிடங்கள் வந்துள்ளன. இறுதி தேர்வு பட்டியல் வெள்ளிக்கிழமை (இன்று) பிற்பகல் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில்(www.trb.tn.nic.inவெளியிடப்படும் என்று தெரிவித்தார். The hind

      நேற்று, கூடுதலாக, 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி.,க்கு வழங்கப்பட்டதாக, துறை வட்டாரம்தெரிவித்தது. எனவே, 11,226 பேர் அடங்கிய,
      இறுதி பட்டியலை, இன்று காலை அல்லது பிற்பகலில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது. -dinamalar

      எனவே அதிகரிக்கவுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு பட்டதாரி எனஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

      Delete
    4. இடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித செய்திகள்- தேர்வர்கள் குழப்பம்
      இடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

      4,000 இடைநிலை ஆசிரியர் என, 15,226 பேர் அடங்கிய, இறுதி பட்டியலை, இன்று காலை அல்லது பிற்பகலில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது. -dinamalar

      இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு பட்டியலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. -Tamil Hindu

      இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்கள் அநேகமாக அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் எனவும்அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.-dinamani

      மேற்கண்ட பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

      Delete
    5. 110 What is AMMA's Annconcement today???... Watch TV.. there is a news that she has announced only 1112 asst prof selection only....

      Delete
    6. News papers used this opportunities for minting money from us. We should be a conscious to analysis what is right or wrong

      Delete
    7. All FD
      Kadamaiyai sei palanai etherparkkathee

      Delete
    8. Wait. CM may announce about tet posts count in another 110 section within today evening or within few days in ongoing assembly to b held upto aug 12. Before counseling & appointment date announcement CM wil give details definitely.

      Delete
    9. HOPE FOR THE BEST SIRANJEEVI....

      Delete
    10. evanga selection list vidarathukkula bp,sugar, heart attack vanthudum pola

      Delete
    11. பாடசாலைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

      Delete
    12. நீங்கள் கூறுவது சரியே உஷா மேடம் , ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக இல்லை இல்லை பல யுகமாக நகர மறுக்கிறது...ஐய்யகோ இதயம் துடிப்பது அதிகமாகி தனது வேலையை நிருதிவிடுவத்ர்குள் தேர்வு பட்டியலை வெளிவிடுங்கள்..இல்லை பலரின் குடும்பத்திற்கு நீங்கள் பதில் சொல்லவேண்டி இருக்கும்...

      Delete
    13. இன்றுடன் காலை எழுந்தவுடன் காபி குடிபதற்கு பதில் கல்வி சேதியில் கமெண்ட் செய்வதை கடமையாக கொண்ட நம் கல்வி செய்தி நண்பர்கள் மற்றும் தோழிகள் அனைவர்க்கும் விடுதலை விடுதலை விடுதலை ...

      Delete
    14. kalvi seithi udanana nam nattpu ethudan mudiya kudathu thozhare/ thozhiyare

      Delete
    15. இல்லை தோழியே, நம் நட்பு முற்றிலுமாக முடிவடைகிறது என்று கூறவில்லை... காலை எழுந்தவுடன் கமெண்ட் செய்வதை மட்டுமே கூறினேன்...

      Delete
    16. Good Mrs Usha.Mam

      Do you have any idea how we will be connected after the TET 2013 drama was over????

      Delete
    17. இடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித செய்திகள்- தேர்வர்கள் குழப்பம்
      இடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

      4,000 இடைநிலை ஆசிரியர் என, 15,226 பேர் அடங்கிய, இறுதி பட்டியலை, இன்று காலை அல்லது பிற்பகலில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது. -dinamalar

      இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு பட்டியலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. -Tamil Hindu

      இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்கள் அநேகமாக அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் எனவும்அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.-dinamani

      மேற்கண்ட பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

      Delete

    18. Dear Future Teacher

      TRB Last 2012 TET Malpractice

      Go-TRB web -Previous Recruitment

      Then click
      Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) - 2012

      Then Click

      24-08-2012 TET - Results Individual Query and Provisional List

      Enter NO 12TE35000274

      Then following in Showed
      Roll Name Lang P1 Note P1 Marks P1 Qualified P1 Subject P2 Lang P2 Note P2 Marks P2 Qualifed P2
      12TE35000274 DAVID AROKIYA RAJ J TAM 86 N SS TAM 92 Y

      He has completed( Passed ) paper -II in TET 2012- Social science

      But Then go to and click
      Click here

      05-12-2012B TNTET Exam - Graduate Assistants - Individual Query
      Put No.12TE35000274

      in selection list
      Showed
      Roll Name D.O.B Gender Subject Medium Turn Selected Remarks
      12TE35000274 DAVID AROKIYA RAJ J 26/08/1984 M Mathematics T BC Selected
      He has to be selected and appointed in
      MATHS subject

      Finally His mail subject is MATHS
      But
      he has written exam in TET 2012 ,Has to be passed in Social Science

      Please think over it


      By M. Marichamy
      Sankarankovil

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அதிகரித்த பணியிடங்கலில் பாடவாரியான விவரங்கள் எதுவும் தெரியவில்லை

    ReplyDelete
  4. பதிவு எண்ணைக் குறிப்பிட்டு தேர்வு செய்யப்பட்டுவிட்டோமா என்று தெரிந்துகொள்ளும் முறை என்ற பத்திரிகைச்செய்தி உண்மையானால் இது மீண்டும் TRB-ன் வெளிப்படைத்தன்மைக் குறைவையே காட்டுகின்றது. இனவாரி/பாடவாரி குறைந்தபட்ச தகுதிப்புள்ளிகள் (cut-off) அறிவிக்கப்படாவிடில் இது மீண்டும் பெரிய அளவில் பிரச்சனை கிளம்ப வழிவகுக்கும்.

    ஒரு தேர்வர் தான் எந்த அடிப்படையில் தேர்வுசெய்யப்படும் தகுதியை இழந்தோம் என்று தெரிந்துகொள்ள அனுமதிக்கப்படுவதுதான் நியாயம்; அதுவும் கொடுமையான ஒரு வருட கால காத்திருப்பு, அலைக்கழிப்பிற்குப் பின்!

    ReplyDelete
    Replies
    1. Illena adhukku oru case pottu trb manatha vangidanum friend.tiruttu pasanga Lanjam vangadhan ippadiyellam plan panniduvar vidakoodadhu nanba

      Delete
  5. Yes u r correct TRB should publish the caste wise cut-off then only we can know our position otherwise there will be lot of chance to illegal activity

    ReplyDelete
  6. கீழ்கண்ட என் நண்பர்கள் அனைவரும் பணி நியமனம் பெற பிராத்திக்கிறேன்.

    1.ரமேஷ்
    2.ரேவண்ணன்
    3.விஜயகுமார்
    4.நீலமேகம்
    5.சுதாகர்
    6.செந்தில்குமார்
    7.கலையமுதன்
    8.மோகன்ராஜ்
    9.செல்வராஜ்
    10.சிவா
    11.கல்யாணசுந்தரம்
    12.தம்பிதுரை
    மற்றும் கல்விச்செய்தி நண்பர்கள் அனைவரும்

    ReplyDelete
  7. unga kadamaya than nenga sariya pannala. enga urimaya koda tharalana enna jananayaga nadu ethu. epadi velai vaippu ponathunu therinjika koda mudiyatha. enna koduma sir ethu?

    ReplyDelete
  8. padicha namalayae epadi yamatha pakaranga apo padikatha makkaloda nelama enna pa entha jananayaga natila

    ReplyDelete
    Replies
    1. romba overa cmnts ellarum cmnts panreenga. athaala thaan trb kovathula ipdi pannuthu. intha exam illana next exam la select aavom nu nenachi padinga. aduthavangaloda mistake ah namakku sathagama payan paduthurarathu jananayagama suya nalam

      Delete
    2. sir nan enakaga matum kekela open list vita than namma ellorukum nama ethanala vaipai elathomnu puriyum. athu purinja adutha examku ennum nallam prepare agalam. ethula suyanalam enga eruku. summa sollanumnu ethavathu sollathinga. enga rights pathi pesarathu koda suyanalama padutha ungaluku. one year ha wait pandrom sir. atha pathi sonna trbku kovam varutha. apo engaluku evlo varum. yosichi cmnt pannunga.

      Delete
  9. Today kandipaga puli vanthu vidum frnds today will come soon TET BT selection list...but sila asiriyarkaluku vetri pala asiriyarkaluku tholvi...but tholvi matume mudivalla vetri enbathu elithalla.... Best of Luck Frnds...... Good Salute to TN Govt...

    ReplyDelete
    Replies
    1. arul sir first time TN GOVT positive ah pesara ungala paakaren. ENNAIKUMAE NYAYAMA ORU VISAYATHA GOVT SEYANUM NU NENACHA ATHULA 1000 PROBLEMS VARUM. ATAIYELLAM THAANDI GOVT JOB THARARTHU EVLO PERIYA VISAYAM THERIYUMA. ORU PAISA SELAVU ILLAMAA GOVT JOB. ITHAE VERA AATCHI LA MONEY VAANGITTU PODRA APPO YAARACHUM CASE POTTANGALA?
      POSTING LATE AH POTTALUM NYAYAMA PODANUM NENEIKARANGA NAMMA TN CM. SALUTE TO YOU MAM.

      Delete
  10. ஆசைப்படுங்கள் நண்பர்களே அதில் தவறில்லை, அனைத்து ஆசைகளும் முயற்சியும், நம்பிக்கையும் இருப்பின் கட்டாயம் நிறைவேறும். நிறைவேறா நிலையில் உங்களுக்கு இன்னும் சில காலமோ அல்லது பயிற்சியோ தேவைப்படலாம் ஆனால் ஒவ்வொரு மனிதனின் ஆசையும் கட்டாயம் நிறைவேறும் என்பதே உண்மை . நம்முடைய எண்ணங்களுக்கு ம
    அதீத சக்தி உண்டு என்பதை உணருங்கள் வானமும் வசப்படும் உங்கள் வாழ்க்கையும் வசப்படும். .

    ReplyDelete
  11. தோல்வி என்பதை விட வெற்றிக்கான படிக்கட்டில் ஏற்பட்ட சிறு தடங்கல் என்று எடுத்துக் கொள்ளுங்கள் தோழர்க!ளே

    ReplyDelete
  12. Replies
    1. Pg trb posting eppo? We can able to ask this type of questions only . we can't do anything ! All pg candidate have only asking this questions but can't do any thing. Again how many days we can share this type of message only . ? ??????

      Delete
  13. Pg trb enna aachu? We are not invisible men.

    ReplyDelete
  14. Yeppa unga tet Ku oru kumbudu,,,Trb Ku oru kumbudu.... Gooooooood byeeeeeee.....

    ReplyDelete
  15. Sri do you know how many candidates passed in maths SCA?

    ReplyDelete
  16. நீண்டநாள் பயணம்!

    இனிதே நிறைவடையும் தருணம்!

    ஒரு வருடம் ஒரு யுகமாகி,

    கனிந்த கனி இந்த செய்தி.

    தேர்வில் வென்றவர்களுக்கு (selected)வாழ்த்துக்கள்,

    வாழ்க்கையில் வென்றவர்களுக்கு (not selected) நல்வாழ்த்துக்கள்,

    பணியையும் (job)விட மதிப்புடையது மற்றும் தேவையானது வாழ்க்கை!

    நன்றி கடவுளுக்கு.

    ReplyDelete
    Replies
    1. timely comment. pls keep on encouraging for not selected tet.pls family members comfort if not ....

      Delete
  17. Tnpsc result la overall rank,community rank nu detaila koduthathu mathiri tet kum weightage markla detail koduthu irukalam trb.am I corret friends

    ReplyDelete
  18. சோகத்தில் எடுக்கும் முடிவுகள் மரணத்தை எதிர்நோக்கும்..
    நிதானத்தில் எடுக்கும் முடிவுகள் வெற்றியை எதிர்நோக்கும்..

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. All best selected teachers and best wishes to all teachers

    ReplyDelete
  21. Eagerly waiting for selection list.

    ReplyDelete
  22. All the best for all the tet candidates

    ReplyDelete
  23. Pg final list eppo release akkum sir

    ReplyDelete
    Replies
    1. Kellunga !kellunga!kettukittee irrunga (hear !hear!only hear )

      Delete
  24. Why all are wrong confident,like today list release. No chance. All the media used the word maybe (Anegamaga) . So , selection list not release today. Cases are comes for trial coming week. So , today list not release. Watch Jaya TV, still, they are not announced regarding this.

    ReplyDelete
    Replies
    1. Once again I am saying that u r comment is 100% correct. Major cases 5% relaxation and against weightage. If the cases are favor to candidates then there will be double work for preparing the list to trb. so they won't do that.
      If cases are favor to govt. then no problem.

      I think 5% relaxation case may be favor to govt. But weightage case will be favor to candidates.
      What about ur opinion mr. salem cluster sir, reply to me sir,

      Delete
    2. respected sunitha K , this is just my assumption. that's all. Logical thinking. Without the judgement of these cases we will not be given job.

      Delete
  25. Sg teachers don't feel be cheerup

    ReplyDelete
  26. எப்படி சந்தோஸமா இருக்க முடியும் செல்வி.

    ReplyDelete
  27. hello rajalingam sir today varuma varatha confusion ah irku

    ReplyDelete
  28. job kedacha piragu ellarum poi thirupathi kovil la mottai adinga frnds.

    ReplyDelete
  29. Raja sir..My sister paper 1 weightage 73.45 with BC Community.. job ku chanc irukka sir?

    ReplyDelete

  30. Dear Teachers goodmorning all of you

    TRB karanga avanga mela puthusa yarum case file pannalannu feeling la iruppanga pola

    Yarachum today case file pannavillaiyenraal atmost evening 05:00 pm after work start seithu list upload seithalum 09:00 pm after thaan TRB selection list release pannuvanga

    All Teachers rest edunga evening pakkalam

    ReplyDelete
  31. polimer news la solranga today ll release nu

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. today list vara vaipu ullatha?konjam santheagamae..list vitta sunday counciling kupidanum ellana monday poi neraiya case poduvanga..

    ReplyDelete
  34. வேலை பெறபோகும் அனைத்து ஆசிாியர்களுக்கும் வாழ்த்துக்கள் கடின உழைப்புக்கு கிடைக்கபோகும் பரிசு
    பணியை செம்மையாக செய்யுகள்
    வளமான இந்நியாவை உருவாக்குங்கள்

    ReplyDelete
  35. Dear frnds...one happy news...JUST NOW I CALLED TRB AND ASKED LIST TODAY VARUMA? SHE ASKED WHAT LIST...I REPLIED HER THAT TET PAPER 2 LIST...SHE ANSWERED ME " YES " THE LIST COME TODAY....SO BE HAPPY FRNDS....GOOD LUCK

    ReplyDelete
    Replies
    1. Madam sonnathupol vanthaal NALLATHUTHAAN, PRABU avargale.

      ethirparpom.

      Delete
    2. Appadiye SG ku epponu kettu irukalame sir?
      Anaivarukum vendukol, eppothu TRB ku call seithalum both p1, p2 patri visariyungal.

      Delete
    3. நன்றி....

      நண்பரே

      இது உண்மை எனில் மகிழ்ச்சியே...

      Delete
    4. SRY SIR...FIRST I ASKED WHETHER SELECTION LIST COME TODAY OR NOT...SHE CLEARLY ASKED ME WHAT LIST THEN ONLY I ASKED PAPER 2 LIST...THERE AFTER ONLY SHE SAID "YES"...ANYWAY SRY SIR NEXT TIME CALL PANI KANDIPA PAPER .1 PATHI DETAILS KETU SOLRAN

      Delete
    5. call attend செய்யவில்லை

      Delete
    6. I Call to TRB all no not reachable, Sir Please give me TRB no, which no you called

      Delete
  36. History MBC wtg 59.56 any chance please

    ReplyDelete

  37. Dear Teachers goodmorning all of you

    TRB karanga avanga mela puthusa yarum case file pannalannu feeling la iruppanga pola

    Yarachum today case file pannavillaiyenraal atmost evening 05:00 pm after work start seithu list upload seithalum 09:00 pm after thaan TRB selection list release pannuvanga

    All Teachers rest edunga evening pakkalam

    ReplyDelete
  38. Weight age 65.53english bc female any chance

    ReplyDelete
  39. dear kalvi seithi administrator. avargale s.g teachers pathi murunpadana thagaval publish panringa. standard aana news mattym publish pannunga.

    ReplyDelete
  40. paper 1 candidates all teachers phone panni kelunga.

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. இப்படியே தினமும் சொல்லி சொல்லி ஏமாத்துங்கபா ........................................ TRB க்கு வேர வேலையே இல்லையாப்பா......................................

    ReplyDelete
    Replies
    1. TRB amaithiya than iruku, paper and website karanga than nammai emathuranga..

      Delete
    2. Ali bhai neenga urdu dane paper1 urdu high weightage evvalavu endru sollaum.nan villupuram dist neenga enda dist pls reply please.

      Delete
    3. Enga vlr dist oruvar mattum 70+ than, nan 67.1583313 neenga?

      Delete
    4. Ali bhai nan 69.3334 vacancy evalavu iruku urduku sollungalen

      Delete
    5. Ali bhai unga distla ethanai per pass panni irukanga.vacancy evalau iruku

      Delete
    6. Pls tell Vajith basha how many Urdu medium Tet passed candidate ... u know the details above 90 and blow 90 Urdu medium Tet passed candidate

      Delete
    7. Vajeeth bhai, tell me your Tet mark? In our vlr dist 14 came to CV marks, 102, 96(3), 95(2), 94, 92(2), 91(3), 90(2) total 14. Me 95 pls tell ur tet mark?

      Delete
    8. I have 1
      Doubt...
      Urdu medium'la pass panavanga Urdu medium quota'la varvangala ila Tamil medium'laya..??

      Delete
  43. 110 What is AMMA's Annconcement today???... Watch TV.. there is a news that she has announced only 1112 asst prof selection only....

    ReplyDelete
  44. raja lingam sir do you know how many candidates passed in maths SCA?

    ReplyDelete
  45. Botany BC female 63.14 .any chance for me?

    ReplyDelete
  46. yarai nabi nan piranthen pogada poga

    ReplyDelete
  47. any news about paper 1............?

    ReplyDelete
  48. trb call panni paper 1 patri kettan.monday kula mudvu therium sonnanga

    ReplyDelete
  49. This comment has been removed by the author.

    ReplyDelete
  50. டி.என்.பி.எஸ்.சி. குருப்.3 தேர்வு 3.8.13 அன்று நடந்தது. 1 வருடமாகியும் அதன் ரிசல்ட் என்ன ஆனது என்று தெரியவில்லை. வேலைக்காக காத்திருப்பவர்களின் வாழ்க்கையில் விளையாடுவதே இவர்களின் வேலை.

    ReplyDelete
    Replies
    1. Sir i also attended group 3 till now there is no result

      Delete
    2. 2013 decenber group-2 interviw postku eppo varai main exam announce pannavillai thane

















































      /

      Delete
  51. Yes oru oru nimidamum oru yugam mari poguthu...yetho oru inam puriyatha vali athigarithu kondey selkirathu...TRB pls publishd the list as soon as possible....

    ReplyDelete
  52. hai friends just now i call trb, one madam took up the phone and ask my name and phone number, and said that the list will come today definetely, i asked her two times,she reply me yes, wait panni parunga nu sonnanga, wait wait wait

    ReplyDelete
    Replies
    1. Enaku Ipothan santhosama iruku, Appo kandippa indru list iruku..

      Delete
    2. THANKS FOR UR CONFIRMATION MESSAGE MADAM...GOOD LUCK...

      Delete
    3. Villupuram dist 4 per pass panni irnkanga vlr la ethanai per pass panni irukanga reply me pls

      Delete
  53. சட்டசபையில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:–

    நாட்டை வளப்படுத்துவதிலும், மக்களை மேம்படுத்துவதிலும், அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது உயர் கல்வி என்பதைக் கருத்திற் கொண்டு, உயர் கல்வியை அனைத்துத் தரப்பினரும் கற்பதற்குத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

    உயர் கல்வி பயிலுவதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    1. 665 கல்வியியல் கல்லூரிகளின் இணைப்புடன், ஆராய்ச்சிப் பட்டப் படிப்பினையும் நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், தற்காலிகமாக காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி விலிங்டன் கல்லூரி வளாகத்தில் மிகுந்த இட நெருக்கடிக்கிடையே செயல் பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த இட நெருக்கடியை களையும் பொருட்டு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூரில் உள்ள காரப்பாக்கம் கிராமத்தில் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பல்கலைக்கழகத்திற்கான கல்வியியல் வளாகமும் நிர்வாக வளாகமும் 95 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    2. தமிழ்நாட்டிலுள்ள மாணவ, மாணவியர் குறிப்பாக கிராமப்புற பகுதியைச் சார்ந்த, சமூக பொருளாதார நிலைகளில் பின்தங்கிய மாணவ, மாணவியர் உயர் கல்வியை பெறும் வகையில், கடந்த மூன்றாண்டுகளில் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என 37 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, மயிலாடு துறை மற்றும் சீர்காழி சட்ட மன்ற தொகுதி மக்களின் கோரிக்கைக்கிணங்க, மயிலாடுதுறையில் ‘மணல்மேடு’ என்னுமிடத்தில் புதியதாக இருபாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடப்பாண்டு முதல் துவங்கப்படும்.

    3. தமிழகத்தை தொழிற் கல்வியில் முதன்மை மாநிலமாக திகழச் செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்பட்டு வரும் எனது தலைமையிலான அரசு, இந்தியாவில் உள்ள முன்னணி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல மையங்கள் மற்றும் உறுப்புப் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்குச் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 150 கோடி ரூபாய் நிதியை அளித்து, அதற்கான கட்டு மானப் பணிகள் நடை பெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கான வசதிகள் ஏற்படுத்தித்தரப்பட வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டு, சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தில் பயிலும் இள நிலை மாணவ, மாணவியர்களுக்கென புதிய மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள்; குரோம்பேட்டை, எம்.ஐ.டி.க்கு என நிருவாகக் கட்டடம் மற்றும் அங்கு பயிலும் இளநிலை மாணவியர்களின் வசதிக்கென புதிய விடுதிக் கட்டடங்கள் ஆகியவை 30 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    4. கல்லூரிகளை துவக்குவதோடு மட்டுமல்லாமல், மாணவ, மாணவியருக்கு தரமான கல்வியினை அளிக்க தகுதியான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,623 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதே போன்று, 2013–14 ஆம் கல்வியாண்டில் பதவி உயர்வு, பணி ஓய்வு ஆகியவற்றால் ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் மற்றும் புதிய பாடப் பிரிவுகளுக்கு ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் சேர்த்து மொத்தமாக, 1,112 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Pg trb nu onu irundhadhu adhu ena nachu. Pls let's know

      Delete
  54. Wait. CM may announce about tet posts count in another 110 section within today evening or within few days in ongoing assembly to b held upto aug 12. Before counseling & appointment date announcement CM wil give details definitely.

    ReplyDelete
  55. மதிப்பெண் திருத்தம் செய்தவர்கள் யாரும் பயப்பட வேண்டாம்....
    உங்களது திருத்தப்பட்ட மதிப்பெண் சேர்க்கப்பட்டது.....

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ராதாகிருஷ்ணன் அவர்களே அதிகரிகப்பட்ட பணியிடங்களில் விலங்கியல் துறைக்கு எவ்வளவு என கூறமுடியுமா ....

      Delete
    2. sir paper 2 tamil 70.77 romba bayama iruku

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  56. இன்னும் சில மணித்துளிகளில்

    இன்னும் சில மணித்துளிகளில்


    இன்னும் சில மணித்துளிகளில்

    இன்னும் சில மணித்துளிகளில்

    ReplyDelete
  57. Above mentioned 110 news by our cm is for uyarkalvi maniya korikkai extension.

    Pallikkalvi maniya korikkaiyil vidupatta arikkaiyai CM viraivil vaasippar.

    ReplyDelete
    Replies
    1. If additional list of other Dept vacancies not merged with today paper 2 list, CM wil provide the 'detailed counter comment' to the former CM abt edn dept vacancy filling exact count in ongoing assembly & only then trb wil publish it.

      Since paper 1 list is postponed upto aug 13, 14 - selected paper 2 wil not b called for counseling & appointment immediately. So paper 2 vacancy additional process of other dept + spl tet notification for pwd + pg list excluding 3 re valuation subjects(or total list after publishing revised cv list as per re value & then final list for all) wil b carried upto that date of aug 14.

      Based on the appointment date fixed by our cm, trb & DSE wil carry the further process of finalising all selection of p2, p1, spl tet, pg.

      Delete
  58. Rajalingam sir eppo viduvanga? innaike paper 1 ma

    ReplyDelete
  59. Romba kashtama irukku. Plz publish the selection list trb. Plz

    ReplyDelete
  60. Romba kashtama irukku. Plz publish the selection list trb. Plz

    ReplyDelete
  61. i have more tension thats why i called to TRB now one lady told me all the number is out of service...

    ReplyDelete
  62. paper 1 announcement varuma varatha...?

    ReplyDelete
  63. intraiya naalum pogum naaaalum nammai kadanthu pogum.................,

    ReplyDelete
  64. Rajalingam sir paper 1wtg 73.15 mbc any chance for me confirm ma 4000 vacancy varuma.pls reply me sir.

    ReplyDelete
  65. final list indravathu varuma????????????????????????????????????????????????????

    ReplyDelete
  66. Mr Rajalingam your wrong trb have no capacity to eliminate our name from paper 1.if paper 2 candidates not select posting in paper 1 usually after one month their name removed from paper 1.then they release second list. it is procedure of selection because its human rights understood.

    ReplyDelete
  67. Poongaya neengalum unga resultum...

    ReplyDelete
  68. This comment has been removed by the author.

    ReplyDelete
  69. கூடுதலாக, 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி.,க்கு வழங்கப்பட்டதாக, துறை வட்டாரம்தெரிவித்தது. எனவே, 11,226 பேர் அடங்கிய,
    இறுதி பட்டியலை, இன்று காலை அல்லது பிற்பகலில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது. -dinamalar

    எனவே அதிகரிக்கவுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு

    ReplyDelete
  70. vera oru velium nataka mattaku ,tension thanga mudiyala please trb ennaiku result vidunga i cant bare this pain

    ReplyDelete
  71. Now trb uploading tet paper 2 final list.. It will released in some minutes.. True news by trb phone attender..

    ReplyDelete
    Replies
    1. சும்மா காமடி செய்யாதீங்க நண்பரே !!

      Delete
  72. Enaiku. final list varathu. bzc arasiyal

    ReplyDelete
  73. Evlo technical features irunthalum ethaium fast ah seiakudathu mudivu pannitta yar than yenna panna mudium? Pls god save us...

    ReplyDelete
  74. Selection list trb la oti vitadhaga thagaval

    ReplyDelete
  75. Selected list published now watch the trb

    ReplyDelete
  76. If additional list of other Dept vacancies not merged with today paper 2 list, CM wil provide the 'detailed counter comment' to the former CM abt edn dept vacancy filling exact count in ongoing assembly & only then trb wil publish it.

    Since paper 1 list is postponed upto aug 13, 14 - selected paper 2 wil not b called for counseling & appointment immediately. So paper 2 vacancy additional process of other dept + spl tet notification for pwd + pg list excluding 3 re valuation subjects(or total list after publishing revised cv list as per re value & then final list for all) wil b carried upto that date of aug 14.

    Based on the appointment date fixed by our cm, trb & DSE wil carry the further process of finalising all selection of p2, p1, spl tet, pg.

    ReplyDelete
    Replies
    1. Siranjeevi, so you mean to say that selected list for 10000+ will not be published today???

      Delete
  77. iyya saami pg pathi yaravathu solluka pa

    ReplyDelete
  78. கல்வி செய்தி நண்பர்களே bcm male cut off 66% physics செலெக்ட் ஆக முடியுமா?

    ReplyDelete
  79. ஐயா ஏதாவது புது செய்தி இருந்தா சொல்லுங்க TRB வலைத்தளத்தில் இன்னும் ஏதும் போடலை????????????????????????

    ReplyDelete
  80. செந்தில் இனிமேலும் புது செய்தி வரும்னு னெநய்கிறீங்க எனக்கு சரினு படல...

    ReplyDelete
  81. மிடில

    ஒரு மந்திரவாதி, ஒரு டம்ளர் நீரைக் கவிழ்த்து அதிலிரந்து ஒரு கைக் குட்டை வரவைத்தான்..
    கூட்டத்தில் எல்லோரும் மகிழ்ந்து கை தட்டினார்கள்..
    ஒருவன் மட்டும் கை தட்டாமல் உம்மென்று இருந்தான். அவனிடம் ஒருவன் “நீ ஏன் சிரிக்கவில்லை…உம்மென்று இருக்கிறாய்” என்று கேட்டபொழுது, அவன்,”இது ரொம்ப சாதாரணம்…
    இவன் ஒரு டம்ளர் நீரிலிருந்து ஒரு கைக்குட்டை தானே எடுத்தான்…
    என் மனைவி இரண்டு சொட்டு கண்ணீரில் ஒரு பட்டுப் புடைவையே எடுத்துடுவாள்” என்றான்

    ReplyDelete
    Replies
    1. Super . mrg LA irundhu negatives a ye pathutu irundhadhuku, idhu nala change

      Delete
    2. Super boss. Good relaxation

      Delete
  82. Dear friends... BC history 58.07 ethum chance iruka? Pls tell me...

    ReplyDelete
  83. "Indrupoi naalaiva",Thirumpa thirumpa sollare(kollara)nee",Vendaam vittudu(result) valikkdhu".

    ReplyDelete
  84. result(pei) innaiku varuma varatha, iila varathuku ethvathu arikuri irukaa???

    ReplyDelete
  85. Kaluthai vayai parthu nellai kottai vitta kathai..................................

    ReplyDelete
    Replies
    1. யாரெல்லாம் இங்கு டிஆர்பி க்கு போன் பண்ணீங்க கொஞ்சம் கை தூக்குங்க எல்லோரும் பொய் பேசுறாங்கப்பா இந்த மாறி புரளி பேசுறதால என்னதான் ஆனந்தமோ கடவுளே

      Delete
  86. TET MAARATHAN WILL BE CONTINUE !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  87. 04428272455 I called to this number now.final list today publish panuvingala nu keta theriyala work nadanthutu iruku, work mudinchathum publish panuvomnu soldranga

    ReplyDelete
    Replies
    1. Now this no. Is temporarily out of service. So today possible or not?

      Delete
  88. INUM CHELA MANI THULIKALIL YATHER PARKALAM NANBARGALA

    ReplyDelete
  89. JAYA GEOGRAPHY BC 60.15 CHANS IRUKA PLS YARVATHU SOLUNGA

    ReplyDelete
  90. TET FRIENDS, selection list eppa

    vidalam endru

    KILI JOSIYAM PARKA PONAPOTHU

    KILI paranthu Pocham.

    So, selection list publishing is delayed !!

    ReplyDelete
  91. pg tet list oru serial mathiri end kidaiyathu nambhikkai kuraikirathu time aaga time aaga

    ReplyDelete
  92. thevai illama 2 yrs padichadu pass panadu ellamae waste pola iruku nex time O2 mathi poda vendyadu than kasta patu padichu pass pana ivanga istathuku mark relaxation kodupangala 90 above teachers than 1st priority an irukanum ,82-89 peoples 2nd la kodunga ithuka 1 yr padichu pass anom

    ReplyDelete
  93. sethu polamnu iruku ithuku fail ayirunadal kuda vera polapa parthunu poitu irukalam nethu full ah ore tension kadavulae ne tha pa engala kapathanum.

    ReplyDelete
  94. inimel entha gov exam ku padika maten padichade podum bsc msc bed ithu ellam waste kooli vela senju irunda joly ah pozapa nadathi irukalam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி