Aug 1, 2014
Home
kalviseithi
TNTET ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு பற்றிய பாலிமர் டிவி செய்தி...
TNTET ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு பற்றிய பாலிமர் டிவி செய்தி...
TNTET பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் பற்றிய அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommanded News
Related Post:
199 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
நன்றி ஸ்ரீதர்
ReplyDeleteFor the first time in history of result publication - trb announced today to publish sel list.
DeleteCongratulations to all awaiting.
சமூக பார்வையுள்ள சிகார்த்தி.மணியரசன். ஸ்ரீ அவர்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்க எனக்கு ஆழ்மனம் அவா.
Deleteபட்டதாரி ஆசிரியர்கள் :அதிகரிக்கவுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு? தேர்வர்கள் ஆவல்!
Deleteபட்டதாரி ஆசிரியர்கள் :அதிகரிக்கவுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு? தேர்வர்கள் ஆவல்!
இறுதி தேர்வு பட்டியலையும், அதிகரிக்கவுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை யையும் சான்றிதழ்சரிபார்ப்புக்கு சென்றுவந்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தற்போது கூடுதலாக சுமார் 700காலியிடங்கள் வந்துள்ளன. இறுதி தேர்வு பட்டியல் வெள்ளிக்கிழமை (இன்று) பிற்பகல் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில்(www.trb.tn.nic.inவெளியிடப்படும் என்று தெரிவித்தார். The hind
நேற்று, கூடுதலாக, 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி.,க்கு வழங்கப்பட்டதாக, துறை வட்டாரம்தெரிவித்தது. எனவே, 11,226 பேர் அடங்கிய,
இறுதி பட்டியலை, இன்று காலை அல்லது பிற்பகலில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது. -dinamalar
எனவே அதிகரிக்கவுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு பட்டதாரி எனஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
Thanks MR Loganathan
Deleteஇடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித செய்திகள்- தேர்வர்கள் குழப்பம்
Deleteஇடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
4,000 இடைநிலை ஆசிரியர் என, 15,226 பேர் அடங்கிய, இறுதி பட்டியலை, இன்று காலை அல்லது பிற்பகலில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது. -dinamalar
இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு பட்டியலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. -Tamil Hindu
இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்கள் அநேகமாக அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் எனவும்அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.-dinamani
மேற்கண்ட பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
110 What is AMMA's Annconcement today???... Watch TV.. there is a news that she has announced only 1112 asst prof selection only....
DeleteNews papers used this opportunities for minting money from us. We should be a conscious to analysis what is right or wrong
DeleteAll FD
DeleteKadamaiyai sei palanai etherparkkathee
Wait. CM may announce about tet posts count in another 110 section within today evening or within few days in ongoing assembly to b held upto aug 12. Before counseling & appointment date announcement CM wil give details definitely.
DeleteHOPE FOR THE BEST SIRANJEEVI....
Deleteevanga selection list vidarathukkula bp,sugar, heart attack vanthudum pola
Deleteபாடசாலைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Deleteநீங்கள் கூறுவது சரியே உஷா மேடம் , ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக இல்லை இல்லை பல யுகமாக நகர மறுக்கிறது...ஐய்யகோ இதயம் துடிப்பது அதிகமாகி தனது வேலையை நிருதிவிடுவத்ர்குள் தேர்வு பட்டியலை வெளிவிடுங்கள்..இல்லை பலரின் குடும்பத்திற்கு நீங்கள் பதில் சொல்லவேண்டி இருக்கும்...
Deleteஇன்றுடன் காலை எழுந்தவுடன் காபி குடிபதற்கு பதில் கல்வி சேதியில் கமெண்ட் செய்வதை கடமையாக கொண்ட நம் கல்வி செய்தி நண்பர்கள் மற்றும் தோழிகள் அனைவர்க்கும் விடுதலை விடுதலை விடுதலை ...
Deletekalvi seithi udanana nam nattpu ethudan mudiya kudathu thozhare/ thozhiyare
Deleteஇல்லை தோழியே, நம் நட்பு முற்றிலுமாக முடிவடைகிறது என்று கூறவில்லை... காலை எழுந்தவுடன் கமெண்ட் செய்வதை மட்டுமே கூறினேன்...
DeleteGood Mrs Usha.Mam
DeleteDo you have any idea how we will be connected after the TET 2013 drama was over????
இடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித செய்திகள்- தேர்வர்கள் குழப்பம்
Deleteஇடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
4,000 இடைநிலை ஆசிரியர் என, 15,226 பேர் அடங்கிய, இறுதி பட்டியலை, இன்று காலை அல்லது பிற்பகலில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது. -dinamalar
இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு பட்டியலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. -Tamil Hindu
இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்கள் அநேகமாக அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் எனவும்அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.-dinamani
மேற்கண்ட பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
DeleteDear Future Teacher
TRB Last 2012 TET Malpractice
Go-TRB web -Previous Recruitment
Then click
Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) - 2012
Then Click
24-08-2012 TET - Results Individual Query and Provisional List
Enter NO 12TE35000274
Then following in Showed
Roll Name Lang P1 Note P1 Marks P1 Qualified P1 Subject P2 Lang P2 Note P2 Marks P2 Qualifed P2
12TE35000274 DAVID AROKIYA RAJ J TAM 86 N SS TAM 92 Y
He has completed( Passed ) paper -II in TET 2012- Social science
But Then go to and click
Click here
05-12-2012B TNTET Exam - Graduate Assistants - Individual Query
Put No.12TE35000274
in selection list
Showed
Roll Name D.O.B Gender Subject Medium Turn Selected Remarks
12TE35000274 DAVID AROKIYA RAJ J 26/08/1984 M Mathematics T BC Selected
He has to be selected and appointed in
MATHS subject
Finally His mail subject is MATHS
But
he has written exam in TET 2012 ,Has to be passed in Social Science
Please think over it
By M. Marichamy
Sankarankovil
This comment has been removed by the author.
ReplyDeleteஅதிகரித்த பணியிடங்கலில் பாடவாரியான விவரங்கள் எதுவும் தெரியவில்லை
ReplyDeleteபதிவு எண்ணைக் குறிப்பிட்டு தேர்வு செய்யப்பட்டுவிட்டோமா என்று தெரிந்துகொள்ளும் முறை என்ற பத்திரிகைச்செய்தி உண்மையானால் இது மீண்டும் TRB-ன் வெளிப்படைத்தன்மைக் குறைவையே காட்டுகின்றது. இனவாரி/பாடவாரி குறைந்தபட்ச தகுதிப்புள்ளிகள் (cut-off) அறிவிக்கப்படாவிடில் இது மீண்டும் பெரிய அளவில் பிரச்சனை கிளம்ப வழிவகுக்கும்.
ReplyDeleteஒரு தேர்வர் தான் எந்த அடிப்படையில் தேர்வுசெய்யப்படும் தகுதியை இழந்தோம் என்று தெரிந்துகொள்ள அனுமதிக்கப்படுவதுதான் நியாயம்; அதுவும் கொடுமையான ஒரு வருட கால காத்திருப்பு, அலைக்கழிப்பிற்குப் பின்!
obcourse u r correct.
DeleteIllena adhukku oru case pottu trb manatha vangidanum friend.tiruttu pasanga Lanjam vangadhan ippadiyellam plan panniduvar vidakoodadhu nanba
DeleteYes u r correct TRB should publish the caste wise cut-off then only we can know our position otherwise there will be lot of chance to illegal activity
ReplyDeletetrb thiruntha matanga sir
ReplyDeleteகீழ்கண்ட என் நண்பர்கள் அனைவரும் பணி நியமனம் பெற பிராத்திக்கிறேன்.
ReplyDelete1.ரமேஷ்
2.ரேவண்ணன்
3.விஜயகுமார்
4.நீலமேகம்
5.சுதாகர்
6.செந்தில்குமார்
7.கலையமுதன்
8.மோகன்ராஜ்
9.செல்வராஜ்
10.சிவா
11.கல்யாணசுந்தரம்
12.தம்பிதுரை
மற்றும் கல்விச்செய்தி நண்பர்கள் அனைவரும்
unga kadamaya than nenga sariya pannala. enga urimaya koda tharalana enna jananayaga nadu ethu. epadi velai vaippu ponathunu therinjika koda mudiyatha. enna koduma sir ethu?
ReplyDeletepadicha namalayae epadi yamatha pakaranga apo padikatha makkaloda nelama enna pa entha jananayaga natila
ReplyDeleteromba overa cmnts ellarum cmnts panreenga. athaala thaan trb kovathula ipdi pannuthu. intha exam illana next exam la select aavom nu nenachi padinga. aduthavangaloda mistake ah namakku sathagama payan paduthurarathu jananayagama suya nalam
Deletesir nan enakaga matum kekela open list vita than namma ellorukum nama ethanala vaipai elathomnu puriyum. athu purinja adutha examku ennum nallam prepare agalam. ethula suyanalam enga eruku. summa sollanumnu ethavathu sollathinga. enga rights pathi pesarathu koda suyanalama padutha ungaluku. one year ha wait pandrom sir. atha pathi sonna trbku kovam varutha. apo engaluku evlo varum. yosichi cmnt pannunga.
DeleteWELCOME TRB
ReplyDeleteToday kandipaga puli vanthu vidum frnds today will come soon TET BT selection list...but sila asiriyarkaluku vetri pala asiriyarkaluku tholvi...but tholvi matume mudivalla vetri enbathu elithalla.... Best of Luck Frnds...... Good Salute to TN Govt...
ReplyDeletearul sir first time TN GOVT positive ah pesara ungala paakaren. ENNAIKUMAE NYAYAMA ORU VISAYATHA GOVT SEYANUM NU NENACHA ATHULA 1000 PROBLEMS VARUM. ATAIYELLAM THAANDI GOVT JOB THARARTHU EVLO PERIYA VISAYAM THERIYUMA. ORU PAISA SELAVU ILLAMAA GOVT JOB. ITHAE VERA AATCHI LA MONEY VAANGITTU PODRA APPO YAARACHUM CASE POTTANGALA?
DeletePOSTING LATE AH POTTALUM NYAYAMA PODANUM NENEIKARANGA NAMMA TN CM. SALUTE TO YOU MAM.
ஆசைப்படுங்கள் நண்பர்களே அதில் தவறில்லை, அனைத்து ஆசைகளும் முயற்சியும், நம்பிக்கையும் இருப்பின் கட்டாயம் நிறைவேறும். நிறைவேறா நிலையில் உங்களுக்கு இன்னும் சில காலமோ அல்லது பயிற்சியோ தேவைப்படலாம் ஆனால் ஒவ்வொரு மனிதனின் ஆசையும் கட்டாயம் நிறைவேறும் என்பதே உண்மை . நம்முடைய எண்ணங்களுக்கு ம
ReplyDeleteஅதீத சக்தி உண்டு என்பதை உணருங்கள் வானமும் வசப்படும் உங்கள் வாழ்க்கையும் வசப்படும். .
தோல்வி என்பதை விட வெற்றிக்கான படிக்கட்டில் ஏற்பட்ட சிறு தடங்கல் என்று எடுத்துக் கொள்ளுங்கள் தோழர்க!ளே
ReplyDeletePG TRB Posting eppa?
ReplyDeletePg trb posting eppo? We can able to ask this type of questions only . we can't do anything ! All pg candidate have only asking this questions but can't do any thing. Again how many days we can share this type of message only . ? ??????
DeletePg trb enna aachu? We are not invisible men.
ReplyDeleteYeppa unga tet Ku oru kumbudu,,,Trb Ku oru kumbudu.... Gooooooood byeeeeeee.....
ReplyDeleteSri do you know how many candidates passed in maths SCA?
ReplyDeleteநீண்டநாள் பயணம்!
ReplyDeleteஇனிதே நிறைவடையும் தருணம்!
ஒரு வருடம் ஒரு யுகமாகி,
கனிந்த கனி இந்த செய்தி.
தேர்வில் வென்றவர்களுக்கு (selected)வாழ்த்துக்கள்,
வாழ்க்கையில் வென்றவர்களுக்கு (not selected) நல்வாழ்த்துக்கள்,
பணியையும் (job)விட மதிப்புடையது மற்றும் தேவையானது வாழ்க்கை!
நன்றி கடவுளுக்கு.
timely comment. pls keep on encouraging for not selected tet.pls family members comfort if not ....
DeleteThanks ramadevi sethupandian
DeleteTnpsc result la overall rank,community rank nu detaila koduthathu mathiri tet kum weightage markla detail koduthu irukalam trb.am I corret friends
ReplyDeleteசோகத்தில் எடுக்கும் முடிவுகள் மரணத்தை எதிர்நோக்கும்..
ReplyDeleteநிதானத்தில் எடுக்கும் முடிவுகள் வெற்றியை எதிர்நோக்கும்..
This comment has been removed by the author.
ReplyDeletemaths bc 64.68 any chance
ReplyDeleteAll best selected teachers and best wishes to all teachers
ReplyDeleteEagerly waiting for selection list.
ReplyDeleteall the best...
ReplyDeleteAll the best for all the tet candidates
ReplyDeletehiiiii
ReplyDeletePg final list eppo release akkum sir
ReplyDeleteKellunga !kellunga!kettukittee irrunga (hear !hear!only hear )
DeleteALL THE BEST FOR TET TEACHERS
ReplyDeleteWhy all are wrong confident,like today list release. No chance. All the media used the word maybe (Anegamaga) . So , selection list not release today. Cases are comes for trial coming week. So , today list not release. Watch Jaya TV, still, they are not announced regarding this.
ReplyDeleteOnce again I am saying that u r comment is 100% correct. Major cases 5% relaxation and against weightage. If the cases are favor to candidates then there will be double work for preparing the list to trb. so they won't do that.
DeleteIf cases are favor to govt. then no problem.
I think 5% relaxation case may be favor to govt. But weightage case will be favor to candidates.
What about ur opinion mr. salem cluster sir, reply to me sir,
yena sir ipdi solringa
Deleterespected sunitha K , this is just my assumption. that's all. Logical thinking. Without the judgement of these cases we will not be given job.
Deleteyou are right it seems sir
DeleteSg teachers don't feel be cheerup
ReplyDeleteஎப்படி சந்தோஸமா இருக்க முடியும் செல்வி.
ReplyDeleteALL THE BEST FOR TET TEACHERS
ReplyDeletehello rajalingam sir today varuma varatha confusion ah irku
ReplyDeleteவரும் அனா வராது
Deletehmmmmmm
Deletejob kedacha piragu ellarum poi thirupathi kovil la mottai adinga frnds.
ReplyDeleteRaja sir..My sister paper 1 weightage 73.45 with BC Community.. job ku chanc irukka sir?
ReplyDeleteiruku sir
Deletesurely she will get sir
DeleteDear Teachers goodmorning all of you
TRB karanga avanga mela puthusa yarum case file pannalannu feeling la iruppanga pola
Yarachum today case file pannavillaiyenraal atmost evening 05:00 pm after work start seithu list upload seithalum 09:00 pm after thaan TRB selection list release pannuvanga
All Teachers rest edunga evening pakkalam
readya irkunu sonangle sir
Deletepolimer news la solranga today ll release nu
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletetoday list vara vaipu ullatha?konjam santheagamae..list vitta sunday counciling kupidanum ellana monday poi neraiya case poduvanga..
ReplyDeleteவேலை பெறபோகும் அனைத்து ஆசிாியர்களுக்கும் வாழ்த்துக்கள் கடின உழைப்புக்கு கிடைக்கபோகும் பரிசு
ReplyDeleteபணியை செம்மையாக செய்யுகள்
வளமான இந்நியாவை உருவாக்குங்கள்
Dear frnds...one happy news...JUST NOW I CALLED TRB AND ASKED LIST TODAY VARUMA? SHE ASKED WHAT LIST...I REPLIED HER THAT TET PAPER 2 LIST...SHE ANSWERED ME " YES " THE LIST COME TODAY....SO BE HAPPY FRNDS....GOOD LUCK
ReplyDeleteMadam sonnathupol vanthaal NALLATHUTHAAN, PRABU avargale.
Deleteethirparpom.
Appadiye SG ku epponu kettu irukalame sir?
DeleteAnaivarukum vendukol, eppothu TRB ku call seithalum both p1, p2 patri visariyungal.
நன்றி....
Deleteநண்பரே
இது உண்மை எனில் மகிழ்ச்சியே...
oh great news thank u sir
DeleteSRY SIR...FIRST I ASKED WHETHER SELECTION LIST COME TODAY OR NOT...SHE CLEARLY ASKED ME WHAT LIST THEN ONLY I ASKED PAPER 2 LIST...THERE AFTER ONLY SHE SAID "YES"...ANYWAY SRY SIR NEXT TIME CALL PANI KANDIPA PAPER .1 PATHI DETAILS KETU SOLRAN
Deletecall attend செய்யவில்லை
DeleteOh! Thank God.
DeleteI Call to TRB all no not reachable, Sir Please give me TRB no, which no you called
DeleteHistory MBC wtg 59.56 any chance please
ReplyDeleteDear Teachers goodmorning all of you
TRB karanga avanga mela puthusa yarum case file pannalannu feeling la iruppanga pola
Yarachum today case file pannavillaiyenraal atmost evening 05:00 pm after work start seithu list upload seithalum 09:00 pm after thaan TRB selection list release pannuvanga
All Teachers rest edunga evening pakkalam
Weight age 65.53english bc female any chance
ReplyDeletedear kalvi seithi administrator. avargale s.g teachers pathi murunpadana thagaval publish panringa. standard aana news mattym publish pannunga.
ReplyDeletepaper 1 candidates all teachers phone panni kelunga.
ReplyDeleteSir muranpadana message nu etha solreenga
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇப்படியே தினமும் சொல்லி சொல்லி ஏமாத்துங்கபா ........................................ TRB க்கு வேர வேலையே இல்லையாப்பா......................................
ReplyDeleteTRB amaithiya than iruku, paper and website karanga than nammai emathuranga..
DeleteAli bhai neenga urdu dane paper1 urdu high weightage evvalavu endru sollaum.nan villupuram dist neenga enda dist pls reply please.
DeleteEnga vlr dist oruvar mattum 70+ than, nan 67.1583313 neenga?
DeleteAli bhai nan 69.3334 vacancy evalavu iruku urduku sollungalen
DeleteAli bhai unga distla ethanai per pass panni irukanga.vacancy evalau iruku
DeletePls tell Vajith basha how many Urdu medium Tet passed candidate ... u know the details above 90 and blow 90 Urdu medium Tet passed candidate
DeleteVajeeth bhai, tell me your Tet mark? In our vlr dist 14 came to CV marks, 102, 96(3), 95(2), 94, 92(2), 91(3), 90(2) total 14. Me 95 pls tell ur tet mark?
DeleteI have 1
DeleteDoubt...
Urdu medium'la pass panavanga Urdu medium quota'la varvangala ila Tamil medium'laya..??
110 What is AMMA's Annconcement today???... Watch TV.. there is a news that she has announced only 1112 asst prof selection only....
ReplyDeleteraja lingam sir do you know how many candidates passed in maths SCA?
ReplyDeleteBotany BC female 63.14 .any chance for me?
ReplyDeleteyarai nabi nan piranthen pogada poga
ReplyDeleteany news about paper 1............?
ReplyDeletetrb call panni paper 1 patri kettan.monday kula mudvu therium sonnanga
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTension adhikamagite iruku.
ReplyDeleteடி.என்.பி.எஸ்.சி. குருப்.3 தேர்வு 3.8.13 அன்று நடந்தது. 1 வருடமாகியும் அதன் ரிசல்ட் என்ன ஆனது என்று தெரியவில்லை. வேலைக்காக காத்திருப்பவர்களின் வாழ்க்கையில் விளையாடுவதே இவர்களின் வேலை.
ReplyDeleteSir i also attended group 3 till now there is no result
Delete2013 decenber group-2 interviw postku eppo varai main exam announce pannavillai thane
Delete/
Yes oru oru nimidamum oru yugam mari poguthu...yetho oru inam puriyatha vali athigarithu kondey selkirathu...TRB pls publishd the list as soon as possible....
ReplyDeleteyes really i cant tolerate this pain
DeleteVaruma.......?
ReplyDeletehai friends just now i call trb, one madam took up the phone and ask my name and phone number, and said that the list will come today definetely, i asked her two times,she reply me yes, wait panni parunga nu sonnanga, wait wait wait
ReplyDeleteEnaku Ipothan santhosama iruku, Appo kandippa indru list iruku..
DeleteTHANKS FOR UR CONFIRMATION MESSAGE MADAM...GOOD LUCK...
DeleteVillupuram dist 4 per pass panni irnkanga vlr la ethanai per pass panni irukanga reply me pls
Deleteசட்டசபையில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:–
ReplyDeleteநாட்டை வளப்படுத்துவதிலும், மக்களை மேம்படுத்துவதிலும், அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது உயர் கல்வி என்பதைக் கருத்திற் கொண்டு, உயர் கல்வியை அனைத்துத் தரப்பினரும் கற்பதற்குத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
உயர் கல்வி பயிலுவதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
1. 665 கல்வியியல் கல்லூரிகளின் இணைப்புடன், ஆராய்ச்சிப் பட்டப் படிப்பினையும் நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், தற்காலிகமாக காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி விலிங்டன் கல்லூரி வளாகத்தில் மிகுந்த இட நெருக்கடிக்கிடையே செயல் பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த இட நெருக்கடியை களையும் பொருட்டு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூரில் உள்ள காரப்பாக்கம் கிராமத்தில் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பல்கலைக்கழகத்திற்கான கல்வியியல் வளாகமும் நிர்வாக வளாகமும் 95 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2. தமிழ்நாட்டிலுள்ள மாணவ, மாணவியர் குறிப்பாக கிராமப்புற பகுதியைச் சார்ந்த, சமூக பொருளாதார நிலைகளில் பின்தங்கிய மாணவ, மாணவியர் உயர் கல்வியை பெறும் வகையில், கடந்த மூன்றாண்டுகளில் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என 37 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, மயிலாடு துறை மற்றும் சீர்காழி சட்ட மன்ற தொகுதி மக்களின் கோரிக்கைக்கிணங்க, மயிலாடுதுறையில் ‘மணல்மேடு’ என்னுமிடத்தில் புதியதாக இருபாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடப்பாண்டு முதல் துவங்கப்படும்.
3. தமிழகத்தை தொழிற் கல்வியில் முதன்மை மாநிலமாக திகழச் செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்பட்டு வரும் எனது தலைமையிலான அரசு, இந்தியாவில் உள்ள முன்னணி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல மையங்கள் மற்றும் உறுப்புப் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்குச் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 150 கோடி ரூபாய் நிதியை அளித்து, அதற்கான கட்டு மானப் பணிகள் நடை பெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கான வசதிகள் ஏற்படுத்தித்தரப்பட வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டு, சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தில் பயிலும் இள நிலை மாணவ, மாணவியர்களுக்கென புதிய மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள்; குரோம்பேட்டை, எம்.ஐ.டி.க்கு என நிருவாகக் கட்டடம் மற்றும் அங்கு பயிலும் இளநிலை மாணவியர்களின் வசதிக்கென புதிய விடுதிக் கட்டடங்கள் ஆகியவை 30 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
4. கல்லூரிகளை துவக்குவதோடு மட்டுமல்லாமல், மாணவ, மாணவியருக்கு தரமான கல்வியினை அளிக்க தகுதியான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,623 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதே போன்று, 2013–14 ஆம் கல்வியாண்டில் பதவி உயர்வு, பணி ஓய்வு ஆகியவற்றால் ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் மற்றும் புதிய பாடப் பிரிவுகளுக்கு ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் சேர்த்து மொத்தமாக, 1,112 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Pg trb nu onu irundhadhu adhu ena nachu. Pls let's know
DeleteWait. CM may announce about tet posts count in another 110 section within today evening or within few days in ongoing assembly to b held upto aug 12. Before counseling & appointment date announcement CM wil give details definitely.
ReplyDeleteமதிப்பெண் திருத்தம் செய்தவர்கள் யாரும் பயப்பட வேண்டாம்....
ReplyDeleteஉங்களது திருத்தப்பட்ட மதிப்பெண் சேர்க்கப்பட்டது.....
thanks
Deleteநண்பர் ராதாகிருஷ்ணன் அவர்களே அதிகரிகப்பட்ட பணியிடங்களில் விலங்கியல் துறைக்கு எவ்வளவு என கூறமுடியுமா ....
Deletesir paper 2 tamil 70.77 romba bayama iruku
DeleteThis comment has been removed by the author.
Deleteஇன்னும் சில மணித்துளிகளில்
ReplyDeleteஇன்னும் சில மணித்துளிகளில்
இன்னும் சில மணித்துளிகளில்
இன்னும் சில மணித்துளிகளில்
Above mentioned 110 news by our cm is for uyarkalvi maniya korikkai extension.
ReplyDeletePallikkalvi maniya korikkaiyil vidupatta arikkaiyai CM viraivil vaasippar.
Sir is it possible hereafter???
DeleteIf additional list of other Dept vacancies not merged with today paper 2 list, CM wil provide the 'detailed counter comment' to the former CM abt edn dept vacancy filling exact count in ongoing assembly & only then trb wil publish it.
DeleteSince paper 1 list is postponed upto aug 13, 14 - selected paper 2 wil not b called for counseling & appointment immediately. So paper 2 vacancy additional process of other dept + spl tet notification for pwd + pg list excluding 3 re valuation subjects(or total list after publishing revised cv list as per re value & then final list for all) wil b carried upto that date of aug 14.
Based on the appointment date fixed by our cm, trb & DSE wil carry the further process of finalising all selection of p2, p1, spl tet, pg.
sir unmayava?
ReplyDeleteRajalingam sir eppo viduvanga? innaike paper 1 ma
ReplyDeleteno paper2only
Deletenandri thaye
DeletePaper 1kku 1week aakum sir....
DeleteIthu namakku rompa nallathu sir....
yena nalllathu sir
DeleteRomba kashtama irukku. Plz publish the selection list trb. Plz
ReplyDeleteRomba kashtama irukku. Plz publish the selection list trb. Plz
ReplyDeletei have more tension thats why i called to TRB now one lady told me all the number is out of service...
ReplyDeleteVetree if its true can you pls give trb no
Deletepaper 1 announcement varuma varatha...?
ReplyDeletePaper1 nilama
ReplyDeleteintraiya naalum pogum naaaalum nammai kadanthu pogum.................,
ReplyDeleteRajalingam sir paper 1wtg 73.15 mbc any chance for me confirm ma 4000 vacancy varuma.pls reply me sir.
ReplyDeletefinal list indravathu varuma????????????????????????????????????????????????????
ReplyDeleteMr Rajalingam your wrong trb have no capacity to eliminate our name from paper 1.if paper 2 candidates not select posting in paper 1 usually after one month their name removed from paper 1.then they release second list. it is procedure of selection because its human rights understood.
ReplyDeletePoongaya neengalum unga resultum...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletePaper 2 list aug 5 bublish
ReplyDeletetrb ph no pz
ReplyDeletei too wanna that
Deleteகூடுதலாக, 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி.,க்கு வழங்கப்பட்டதாக, துறை வட்டாரம்தெரிவித்தது. எனவே, 11,226 பேர் அடங்கிய,
ReplyDeleteஇறுதி பட்டியலை, இன்று காலை அல்லது பிற்பகலில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது. -dinamalar
எனவே அதிகரிக்கவுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு
vera oru velium nataka mattaku ,tension thanga mudiyala please trb ennaiku result vidunga i cant bare this pain
ReplyDeleteNow trb uploading tet paper 2 final list.. It will released in some minutes.. True news by trb phone attender..
ReplyDeleteThanks a lot sir
DeleteTHANK U if this news true.
Deleteசும்மா காமடி செய்யாதீங்க நண்பரே !!
Delete04428272455
ReplyDeleteEnaiku. final list varathu. bzc arasiyal
ReplyDeleteEvlo technical features irunthalum ethaium fast ah seiakudathu mudivu pannitta yar than yenna panna mudium? Pls god save us...
ReplyDeleteSelection list trb la oti vitadhaga thagaval
ReplyDeleteSelected list published now watch the trb
ReplyDeleteonum varuliyae
DeleteIf additional list of other Dept vacancies not merged with today paper 2 list, CM wil provide the 'detailed counter comment' to the former CM abt edn dept vacancy filling exact count in ongoing assembly & only then trb wil publish it.
ReplyDeleteSince paper 1 list is postponed upto aug 13, 14 - selected paper 2 wil not b called for counseling & appointment immediately. So paper 2 vacancy additional process of other dept + spl tet notification for pwd + pg list excluding 3 re valuation subjects(or total list after publishing revised cv list as per re value & then final list for all) wil b carried upto that date of aug 14.
Based on the appointment date fixed by our cm, trb & DSE wil carry the further process of finalising all selection of p2, p1, spl tet, pg.
Siranjeevi, so you mean to say that selected list for 10000+ will not be published today???
DeleteEPPADI
ReplyDeleteiyya saami pg pathi yaravathu solluka pa
ReplyDeleteகல்வி செய்தி நண்பர்களே bcm male cut off 66% physics செலெக்ட் ஆக முடியுமா?
ReplyDeletemohamed ur selected insaha allah dont worry
Deletewhich district u are ?
Deletedindigul
Deleteur above 90 candidates
Deleteஐயா ஏதாவது புது செய்தி இருந்தா சொல்லுங்க TRB வலைத்தளத்தில் இன்னும் ஏதும் போடலை????????????????????????
ReplyDeleteசெந்தில் இனிமேலும் புது செய்தி வரும்னு னெநய்கிறீங்க எனக்கு சரினு படல...
ReplyDeleteமிடில
ReplyDeleteஒரு மந்திரவாதி, ஒரு டம்ளர் நீரைக் கவிழ்த்து அதிலிரந்து ஒரு கைக் குட்டை வரவைத்தான்..
கூட்டத்தில் எல்லோரும் மகிழ்ந்து கை தட்டினார்கள்..
ஒருவன் மட்டும் கை தட்டாமல் உம்மென்று இருந்தான். அவனிடம் ஒருவன் “நீ ஏன் சிரிக்கவில்லை…உம்மென்று இருக்கிறாய்” என்று கேட்டபொழுது, அவன்,”இது ரொம்ப சாதாரணம்…
இவன் ஒரு டம்ளர் நீரிலிருந்து ஒரு கைக்குட்டை தானே எடுத்தான்…
என் மனைவி இரண்டு சொட்டு கண்ணீரில் ஒரு பட்டுப் புடைவையே எடுத்துடுவாள்” என்றான்
Nice !!!!!!!!!!!!
DeleteSuper . mrg LA irundhu negatives a ye pathutu irundhadhuku, idhu nala change
DeleteSuper boss. Good relaxation
DeleteDear friends... BC history 58.07 ethum chance iruka? Pls tell me...
ReplyDelete"Indrupoi naalaiva",Thirumpa thirumpa sollare(kollara)nee",Vendaam vittudu(result) valikkdhu".
ReplyDeleteresult(pei) innaiku varuma varatha, iila varathuku ethvathu arikuri irukaa???
ReplyDeleteKaluthai vayai parthu nellai kottai vitta kathai..................................
ReplyDeleteCr8
Deleteயாரெல்லாம் இங்கு டிஆர்பி க்கு போன் பண்ணீங்க கொஞ்சம் கை தூக்குங்க எல்லோரும் பொய் பேசுறாங்கப்பா இந்த மாறி புரளி பேசுறதால என்னதான் ஆனந்தமோ கடவுளே
DeleteTET MAARATHAN WILL BE CONTINUE !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ReplyDelete04428272455 I called to this number now.final list today publish panuvingala nu keta theriyala work nadanthutu iruku, work mudinchathum publish panuvomnu soldranga
ReplyDeleteNow this no. Is temporarily out of service. So today possible or not?
DeleteALL THE BEST TEACHERS
ReplyDeleteINUM CHELA MANI THULIKALIL YATHER PARKALAM NANBARGALA
ReplyDeleteJAYA GEOGRAPHY BC 60.15 CHANS IRUKA PLS YARVATHU SOLUNGA
ReplyDeleteJob conf
DeleteTET FRIENDS, selection list eppa
ReplyDeletevidalam endru
KILI JOSIYAM PARKA PONAPOTHU
KILI paranthu Pocham.
So, selection list publishing is delayed !!
pg tet list oru serial mathiri end kidaiyathu nambhikkai kuraikirathu time aaga time aaga
ReplyDeletethevai illama 2 yrs padichadu pass panadu ellamae waste pola iruku nex time O2 mathi poda vendyadu than kasta patu padichu pass pana ivanga istathuku mark relaxation kodupangala 90 above teachers than 1st priority an irukanum ,82-89 peoples 2nd la kodunga ithuka 1 yr padichu pass anom
ReplyDeletesethu polamnu iruku ithuku fail ayirunadal kuda vera polapa parthunu poitu irukalam nethu full ah ore tension kadavulae ne tha pa engala kapathanum.
ReplyDeleteinimel entha gov exam ku padika maten padichade podum bsc msc bed ithu ellam waste kooli vela senju irunda joly ah pozapa nadathi irukalam
ReplyDelete