1,112 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்படும் - சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2014

1,112 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்படும் - சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு.


சட்டசபையில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:–

நாட்டை வளப்படுத்துவதிலும், மக்களை மேம்படுத்துவதிலும், அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது உயர் கல்வி என்பதைக் கருத்திற் கொண்டு, உயர் கல்வியை அனைத்துத் தரப்பினரும் கற்பதற்குத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

உயர் கல்வி பயிலுவதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

1. 665 கல்வியியல் கல்லூரிகளின் இணைப்புடன், ஆராய்ச்சிப் பட்டப் படிப்பினையும் நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், தற்காலிகமாக காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி விலிங்டன் கல்லூரி வளாகத்தில் மிகுந்த இட நெருக்கடிக்கிடையே செயல் பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த இட நெருக்கடியை களையும் பொருட்டு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூரில் உள்ள காரப்பாக்கம் கிராமத்தில் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பல்கலைக்கழகத்திற்கான கல்வியியல் வளாகமும் நிர்வாக வளாகமும் 95 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2. தமிழ்நாட்டிலுள்ள மாணவ, மாணவியர் குறிப்பாக கிராமப்புற பகுதியைச் சார்ந்த, சமூக பொருளாதார நிலைகளில் பின்தங்கிய மாணவ,மாணவியர் உயர் கல்வியை பெறும் வகையில், கடந்த மூன்றாண்டுகளில் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்; அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என 37 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, மயிலாடு துறை மற்றும் சீர்காழி சட்ட மன்ற தொகுதி மக்களின் கோரிக்கைக்கிணங்க, மயிலாடுதுறையில் ‘மணல்மேடு’ என்னுமிடத்தில் புதியதாக இருபாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடப்பாண்டு முதல் துவங்கப்படும்.

3. தமிழகத்தை தொழிற் கல்வியில் முதன்மை மாநிலமாக திகழச் செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்பட்டு வரும் எனது தலைமையிலான அரசு, இந்தியாவில் உள்ள முன்னணி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல மையங்கள் மற்றும் உறுப்புப் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்குச் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 150 கோடி ரூபாய் நிதியை அளித்து, அதற்கான கட்டு மானப் பணிகள் நடை பெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கான வசதிகள் ஏற்படுத்தித்தரப்பட வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டு, சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தில் பயிலும் இள நிலை மாணவ, மாணவியர்களுக்கென புதிய மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள்; குரோம்பேட்டை, எம்.ஐ.டி.க்கு என நிருவாகக் கட்டடம் மற்றும் அங்கு பயிலும் இளநிலை மாணவியர்களின் வசதிக்கென புதிய விடுதிக் கட்டடங்கள் ஆகியவை 30 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

4. கல்லூரிகளை துவக்குவதோடு மட்டுமல்லாமல், மாணவ, மாணவியருக்கு தரமான கல்வியினை அளிக்க தகுதியான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில்காலியாக உள்ள 1,623 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதே போன்று, 2013–14 ஆம் கல்வியாண்டில் பதவி உயர்வு, பணி ஓய்வு ஆகியவற்றால் ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் மற்றும் புதிய பாடப் பிரிவுகளுக்கு ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் சேர்த்து மொத்தமாக, 1,112 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

5. திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் 10 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதே போல், கோயம்புத்தூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் 8 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.இந்த இரண்டு மண்டல அலுவலகங்களில் அதிக மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளதால், நிர்வாக வசதிக்காக திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தை இரண்டாக பிரித்து தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம்; ஆகிய நான்கு மாவட்டங்களைஉள்ளடக்கி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் உருவாக்கப்படும். இவ்வலுவலகம் மன்னர் சரபோஜி அரசு கலை கல்லூரி வளாகத்தில் செயல்படும்.மேலும் கோயம்புத்தூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தை இரண்டாகப் பிரித்து, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கி தர்மபுரியில் ஒரு மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் உரு வாக்கப்படும். இவ்வலுவலகம் அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் செயல்படும். இதன் தொடர்ச்சியாக, வேலூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் சேர்க்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கான தொடர் மற்றும் தொடராச் செலவினம் 3 கோடியே 22 லட்சம் ரூபாய் ஆகும்.

6. இந்தியாவின் அறிவுத் தலைநகரமாகவும், புதுமைத் தளமாகவும் தமிழகத்தை மாற்றுவது தான் எனது அரசின் குறிக்கோளாகும். தற்போதுள்ள எண்ணியல் தொழில்நுட்ப யுகத்தில், உயர் கல்வித் துறையின் 13 பல்கலைக்கழகங்களில், நூலகம் சார்ந்த தகவல்கள், ஆராய்ச்சி மற்றும் பாடப் பொருள்களை இணைய தளம் மூலம் இணைத்து அண்ணா பல்கலைக்கழகத்திலும், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்திலும் மின் தொடர்பு நூலக களஞ்சியங்களை இணைய தள வசதியுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்நூல்கள், மின்இதழ்கள், ஒளிப் படங்கள் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகியவற்றை, மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பதி விறக்கம் செய்து எளிதில் பெற இத்திட்டம் வழிவகை செய்யும்.அனைத்து பல்கலைக் கழகங்களும், அவற்றில் இணைவு பெற்ற கல்லூரிகளும், இந்த களஞ்சியத்துடன் இணைக்கப்படும். உலகளாவிய அறிவு வளங்களை எளிதில் பரிமாறிக் கொள்ள வகை செய்யும் இத்திட்டம் 1 கோடியே 86 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

7. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாணவ மாணவியருக்கும் தரமான கல்வியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் சிறப்பான சூழ்நிலையில் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் 93 அரசு , பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு 100 கோடி ரூபாயை அரசு வழங்கியுள்ளது. தற்போது திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும்திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகங்கள் தனியார் கட்டடங்களில் அதிக வாடகை செலுத்தி செயல்பட்டு வருகின்றன.இதனை தவிர்க்கும் பொருட்டும் பணியாளர்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் நல்லதொரு சூழ்நிலையில் பணி புரிவதற்கென இம்மூன்று அலுவலகங்களுக்கும் மொத்தமாக 24,300 சதுர அடி பரப்பளவில்4 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சொந்த கட்டடங்கள்கட்டப்படும்.

8. தமிழ்நாட்டின் மொத்த சேர்க்கை விகிதத்தினை, உயர்த்தும் பொருட்டும், கிராமப்புறம் மற்றும் பொரு ளாதாரத்தில் நலிவுற்ற மாணவ, மாணவியர் உயர் கல்வி பெறும் பொருட்டும், கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 797 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்பாடப் பிரிவுகளில் 10,204 மாணவ மாணவியர்கள் சேர்ந்து பயனடைந்துள்ளனர்.இதன் காரணமாகவும், மொத்த சேர்க்கை விகிதம் 38.2 ஆக உயர்ந்துள்ளது. இதே போன்று 2014–15 ஆம் கல்வியாண்டில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 26 இளங்கலை பாடப் பிரிவுகள், 23 முதுகலை பாடப் பிரிவுகள், 62எம்.பில் பாடப் பிரிவுகள் மற்றும் 52 பிஎச்.டி பாடப் பிரிவுகள் என மொத்தம் 163 பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்காணும் நடவடிக்கைகள் மூலம், உயர் கல்வி வளம் அடைவதோடு தமிழ்நாடும் வளர்ச்சி அடையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

228 comments:

  1. Above mentioned 110 news by our cm is for uyarkalvi maniya korikkai extension.

    Pallikkalvi maniya korikkaiyil vidupatta arikkaiyai CM viraivil vaasippar.

    ReplyDelete
    Replies
    1. நல்லது நடந்தால் சரி

      Delete
    2. USHA madam neenga Tamil or English medium? Selection list varaadhamey?? ROLL Number potu dhan check pannanuma. Idhulayum emaathiruvangalo!! Kadavuley.

      Delete
    3. English medium mattra vishayangalil ennilaippadu ungalippondrathe.Nandry

      Delete
    4. இடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித செய்திகள்- தேர்வர்கள் குழப்பம்
      இடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

      4,000 இடைநிலை ஆசிரியர் என, 15,226 பேர் அடங்கிய, இறுதி பட்டியலை, இன்று காலை அல்லது பிற்பகலில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது. -dinamalar

      இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு பட்டியலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. -Tamil Hindu

      இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்கள் அநேகமாக அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் எனவும்அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.-dinamani

      மேற்கண்ட பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

      Delete
    5. usha madam,
      physics BC tamil medium 64.87 chance irrukka plz tell me ......

      Delete

    6. Dear Future Teacher

      TRB Last 2012 TET Malpractice

      Go-TRB web -Previous Recruitment

      Then click
      Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) - 2012

      Then Click

      24-08-2012 TET - Results Individual Query and Provisional List

      Enter NO 12TE35000274

      Then following in Showed
      Roll Name Lang P1 Note P1 Marks P1 Qualified P1 Subject P2 Lang P2 Note P2 Marks P2 Qualifed P2
      12TE35000274 DAVID AROKIYA RAJ J TAM 86 N SS TAM 92 Y

      He has completed( Passed ) paper -II in TET 2012- Social science

      But Then go to and click
      Click here

      05-12-2012B TNTET Exam - Graduate Assistants - Individual Query
      Put No.12TE35000274

      in selection list
      Showed
      Roll Name D.O.B Gender Subject Medium Turn Selected Remarks
      12TE35000274 DAVID AROKIYA RAJ J 26/08/1984 M Mathematics T BC Selected
      He has to be selected and appointed in
      MATHS subject

      Finally His mail subject is MATHS
      But
      he has written exam in TET 2012 ,Has to be passed in Social Science

      Please think over it


      By M. Marichamy
      Sankarankovil

      Delete
    7. cut off patriya vivarangal theriyavillai mannikavum sir

      Delete
    8. how it is happened... How did u find out this Marichamy sir...

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. marichamy sir eppadi kandu pidichinga? avar join pannittaranu theriyuma? Suppose velai kodukkama irukkalamla, pass aagatha sila peru pass nu maathi velai vangunatha soldranga ithu unmaiya ithanai naal rumour nu ninaichen but neenga soldratha patha unmai mathiri theriyuthu

      Delete
    11. எல்லா மீடியாகாரணும் கொழப்புரானுங்க
      இத்தனை நாள் எங்கடா போயிருந்தீங்க TRB அ கண்டுக்கவே இல்லை.

      Delete
    12. WHAT MARICHAMY SAID WAS TRUE NEED TO GO FOR AN ENQUIRY

      Delete
    13. People do not get excited. Mr Marichamy is an excellent person. PLease check the entire provisional selection list. There are only two categories (based on the option selected for TET). Therefore it is mentioned as SS in the data base. You can also verify the same in the PDF list. In the entire PDF list there is no mention about the main subject. The is only MATHEMATICS & SCIENCE AND ALSO SOCIAL SCIENCE. He has selected SS as his optional. Please note that, last year people were allowed to select any option I think. Therefore Main subject was only considered only during the appointment. I already warned Mr Marichamy once when he commented about the court in bad light. I have even prepared a mail to Registrar, Madras High Court and dropped it in the last minute just because he is someone with us.

      Delete
    14. இன்றும் இல்லையா

      Delete
    15. சென்ற தேர்வில் TRB க்கு நிறைய பேர் பணம் கொடுத்து வேலைக்கு சென்றுவிட்டனர். அதிலும் குறிப்பாக முதல் தேர்வில் நிறைய முறைகேடுகள் நடைபெற்றது. அப்போது மாநில அளவில் முதல் மதிப்பெண் 1 4 2 பெற்ற பெண் ஒருவர் முறைகேடு செய்து பெற்றார் என மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

      மேலும் அதே தேர்வில் ஒரே நபர் paper 1 இல் 6 மார்க் கும் paper 2 இல் 1 1 2 மார்க் கும் பெற்றது அனைவருக்கும் சந்தேகத்தை எழுப்பியது. ஆனால் இந்த பிரச்சனை பெரிதாவதர்க்குள் அவசர அவசரமாக போஸ்டிங் போட்டுவிட்டார்கள் .

      இது போன்ற பிரச்சனைகளில் தாங்கள் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காகதான் இந்த தேர்வில் paper 1 மற்றும் paper 2 தனித்தனியாக விண்ணப்பிக்கப்பட்டு தனித்தனியாக தேர்வும் வைக்கப்பட்டது.

      மேலும் இந்த தேர்வில் முறைகேடு நடக்க அதிக வாய்ப்பும் இருக்கிறது.

      Delete
    16. ராம நாரயணன் அவர்களுக்காக. சமூக அறிவியலில் பாஸ் செய்த ஒருவர் கணிதப் பாடப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது மிகப்பெரிய குளறுபடியாகும். மேலும் மோசடி ஆகும். இதற்கு அவர்களின் தளமே ஆதாரமாக உள்ளது. இதை வைத்தே அவர்களை வேலை இழக்கச்செய்யலாம். இரத்தம் கொதிக்கிறது.

      Delete
  2. இன்னும் சில மணித்துளிகளில்

    இன்னும் சில மணித்துளிகளில்

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக இல்லை இல்லை பல யுகமாக நகர மறுக்கிறது...ஐய்யகோ இதயம் துடிப்பது அதிகமாகி தனது வேலையை நிருதிவிடுவத்ர்குள் தேர்வு பட்டியலை வெளிவிடுங்கள்..இல்லை பலரின் குடும்பத்திற்கு நீங்கள் பதில் சொல்லவேண்டி இருக்கும்...

      Delete
    2. Selection list varaadhamey?? ROLL Number potu dhan check pannanuma. Idhulayum emaathiruvangalo!! Kadavuley.

      Delete
    3. இடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித செய்திகள்- தேர்வர்கள் குழப்பம்
      இடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

      4,000 இடைநிலை ஆசிரியர் என, 15,226 பேர் அடங்கிய, இறுதி பட்டியலை, இன்று காலை அல்லது பிற்பகலில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது. -dinamalar

      இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு பட்டியலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. -Tamil Hindu

      இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்கள் அநேகமாக அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் எனவும்அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.-dinamani

      மேற்கண்ட பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

      Delete
    4. mary madam, marichamy sir comment ya check panni paarunga. trb nammala yappati yamaarri vitturukkaanga nu.tntet 2012 la paper II, social science WRITE pannittu, maths teacheraa select aaki irukaanga.

      Delete
  3. Replies
    1. Dear TET Friends,
      TRB IS UPLOADING. Selection list.
      Today night or Tomorrow morning. May see. All the best friends.

      Delete
    2. இடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித செய்திகள்- தேர்வர்கள் குழப்பம்
      இடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

      4,000 இடைநிலை ஆசிரியர் என, 15,226 பேர் அடங்கிய, இறுதி பட்டியலை, இன்று காலை அல்லது பிற்பகலில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது. -dinamalar

      இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு பட்டியலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. -Tamil Hindu

      இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்கள் அநேகமாக அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் எனவும்அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.-dinamani

      மேற்கண்ட பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

      Delete
    3. Thank Mr Vijaya Kumar Chennai

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. நன்றி விஜயகுமார் sir

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. வரா.....து....... ஆனா..... வரும்......

      Delete
    9. NANDRI VIJAYAKUMAR Sir CHENNAI. ungalin GO patriya karuthum

      sariyaagathaan irrunthathu ithuvum sariyaagave irrukum.

      once again THANK YOU VIJAYAKUMAR SIR...........................

      Delete
    10. Dear Ravi Shankar,
      TRB TRY TO FINISH THAT CORRECTION WORK AND SELECTION LIST PUBLISHING.
      But, TRB could not complete in expected time.
      Already I informed day before yesterday, selection list Friday or Monday,
      TRB hope to finish correction work and publish result either tomorrow or Monday. Today not possible to publish result. Thank you friends.

      Delete
  4. Usha mam
    Phone seidhen trb ku
    Yes nu sonnanga
    Night vandhuvidum
    Be confident

    ReplyDelete
  5. Replies
    1. usha madam,
      physics BC tamil medium 64.87 chance irrukka plz tell me ......

      Delete
    2. appada 1 hour thoongittan nalla kalam nattula ennum yathuvum nadakkala

      Delete
    3. appadeye ennukum job kidaikkumannu sollunga mbc female 64.93 english medium

      Delete
    4. 65 something. Sure. U will get the job

      Delete
    5. usha edn mam select anna pin nan pass idanu kalvisethila thagavel solanum ok vaa. all the very best.

      Delete
  6. 5. திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் 10 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதே போல், கோயம்புத்தூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் 8 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த இரண்டு மண்டல அலுவலகங்களில் அதிக மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளதால், நிர்வாக வசதிக்காக திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தை இரண்டாக பிரித்து தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம்; ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் உருவாக்கப்படும். இவ்வலுவலகம் மன்னர் சரபோஜி அரசு கலை கல்லூரி வளாகத்தில் செயல்படும்.

    மேலும் கோயம்புத்தூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தை இரண்டாகப் பிரித்து, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கி தர்மபுரியில் ஒரு மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் உரு வாக்கப்படும். இவ்வலுவலகம் அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் செயல்படும். இதன் தொடர்ச்சியாக, வேலூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் சேர்க்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கான தொடர் மற்றும் தொடராச் செலவினம் 3 கோடியே 22 லட்சம் ரூபாய் ஆகும்.

    6. இந்தியாவின் அறிவுத் தலைநகரமாகவும், புதுமைத் தளமாகவும் தமிழகத்தை மாற்றுவது தான் எனது அரசின் குறிக்கோளாகும். தற்போதுள்ள எண்ணியல் தொழில்நுட்ப யுகத்தில், உயர் கல்வித் துறையின் 13 பல்கலைக்கழகங்களில், நூலகம் சார்ந்த தகவல்கள், ஆராய்ச்சி மற்றும் பாடப் பொருள்களை இணைய தளம் மூலம் இணைத்து அண்ணா பல்கலைக்கழகத்திலும், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்திலும் மின் தொடர்பு நூலக களஞ்சியங்களை இணைய தள வசதியுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்நூல்கள், மின்இதழ்கள், ஒளிப் படங்கள் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகியவற்றை, மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பதி விறக்கம் செய்து எளிதில் பெற இத்திட்டம் வழிவகை செய்யும்.

    அனைத்து பல்கலைக் கழகங்களும், அவற்றில் இணைவு பெற்ற கல்லூரிகளும், இந்த களஞ்சியத்துடன் இணைக்கப்படும். உலகளாவிய அறிவு வளங்களை எளிதில் பரிமாறிக் கொள்ள வகை செய்யும் இத்திட்டம் 1 கோடியே 86 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

    7. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாணவ மாணவியருக்கும் தரமான கல்வியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் சிறப்பான சூழ்நிலையில் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் 93 அரசு , பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு 100 கோடி ரூபாயை அரசு வழங்கியுள்ளது. தற்போது திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகங்கள் தனியார் கட்டடங்களில் அதிக வாடகை செலுத்தி செயல்பட்டு வருகின்றன.

    இதனை தவிர்க்கும் பொருட்டும் பணியாளர்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் நல்லதொரு சூழ்நிலையில் பணி புரிவதற்கென இம்மூன்று அலுவலகங்களுக்கும் மொத்தமாக 24,300 சதுர அடி பரப்பளவில் 4 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சொந்த கட்டடங்கள் கட்டப்படும்.

    8. தமிழ்நாட்டின் மொத்த சேர்க்கை விகிதத்தினை, உயர்த்தும் பொருட்டும், கிராமப்புறம் மற்றும் பொரு ளாதாரத்தில் நலிவுற்ற மாணவ, மாணவியர் உயர் கல்வி பெறும் பொருட்டும், கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 797 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்பாடப் பிரிவுகளில் 10,204 மாணவ மாணவியர்கள் சேர்ந்து பயனடைந்துள்ளனர்.

    இதன் காரணமாகவும், மொத்த சேர்க்கை விகிதம் 38.2 ஆக உயர்ந்துள்ளது. இதே போன்று 2014–15 ஆம் கல்வியாண்டில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 26 இளங்கலை பாடப் பிரிவுகள், 23 முதுகலை பாடப் பிரிவுகள், 62 எம்.பில் பாடப் பிரிவுகள் மற்றும் 52 பிஎச்.டி பாடப் பிரிவுகள் என மொத்தம் 163 பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேற்காணும் நடவடிக்கைகள் மூலம், உயர் கல்வி வளம் அடைவதோடு தமிழ்நாடும் வளர்ச்சி அடையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. இடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித செய்திகள்- தேர்வர்கள் குழப்பம்
      இடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

      4,000 இடைநிலை ஆசிரியர் என, 15,226 பேர் அடங்கிய, இறுதி பட்டியலை, இன்று காலை அல்லது பிற்பகலில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது. -dinamalar

      இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு பட்டியலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. -Tamil Hindu

      இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்கள் அநேகமாக அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் எனவும்அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.-dinamani

      மேற்கண்ட பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. yanna vishayam sir ???? sonnal nandrga erukkum neengal yannudaiya majora????

      Delete
  8. More information for knowledge watch on dictionary4life.blogspot.i n

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. Usha mam
    I am not sir
    I am female
    Mail me

    ReplyDelete
  11. namala paatha yepdi irkumo ipdi tension pani pakrathula yena happy nama matu illa nama family tension age cha lots of prob:(:(:(:(

    ReplyDelete
    Replies
    1. இடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித செய்திகள்- தேர்வர்கள் குழப்பம்
      இடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

      4,000 இடைநிலை ஆசிரியர் என, 15,226 பேர் அடங்கிய, இறுதி பட்டியலை, இன்று காலை அல்லது பிற்பகலில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது. -dinamalar

      இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு பட்டியலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. -Tamil Hindu

      இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்கள் அநேகமாக அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் எனவும்அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.-dinamani

      மேற்கண்ட பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

      Delete
  12. இடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித செய்திகள்- தேர்வர்கள் குழப்பம்
    இடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

    4,000 இடைநிலை ஆசிரியர் என, 15,226 பேர் அடங்கிய, இறுதி பட்டியலை, இன்று காலை அல்லது பிற்பகலில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது. -dinamalar

    இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு பட்டியலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. -Tamil Hindu

    இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்கள் அநேகமாக அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் எனவும்அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.-dinamani

    மேற்கண்ட பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

    ReplyDelete
  13. Thank you vijaya kumar sir. If you know the vacant pls update sir.

    ReplyDelete
  14. THE HINDH TAMIL

    பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளுக்கு 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

    மேலும், ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள், பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து காலியிடங்கள் வரும் பட்சத்தில் காலியிடங்கள் அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இறுதி தேர்வு பட்டியலையும், அதிகரிக்க வுள்ள காலியிடங்களின் எண்ணிக்கையையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றுவந்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தற்போது கூடுதலாக சுமார் 700 காலியிடங்கள் வந்துள்ளன. இறுதி தேர்வு பட்டியல் வெள்ளிக்கிழமை (இன்று) பிற்பகல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். தேர்வர்கள் தங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எண்ணை தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) குறிப்பிட்டு, வேலைக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறோமா, இல்லையா என்பதை அறியலாம்.

    இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு பட்டியலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

    ReplyDelete
  15. அடடட டா டென்சன் டென்சன் டென்சன்.........ஏன் எப்போ லிஸ்ட விடுவீங்க.....

    ReplyDelete
  16. Pg trb final list eppa viduvinga?

    ReplyDelete
  17. Final list will come today night or tmrw mng...best of luck my tet frnds

    ReplyDelete
  18. அடடட டா டென்சன் டென்சன் டென்சன்.........ஏன் எப்போ லிஸ்ட விடுவீங்க.....

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. Vijaya kumar chennai sir, pg revn list eppa sir?

    ReplyDelete
  21. 3:00 pm to 4:30 pm

    EMA GANDAM

    So, selection list would not come. !!

    ReplyDelete
  22. Vijaya Kumar Chennai sir yesterday cases ena achu..............please reply

    ReplyDelete
    Replies
    1. All 71 cases, single court Judge today ordered to attached with bench Court cases.

      Delete
    2. BASED ON OUTCOME OF CASE WILL THERE BE CHANGES BE MADE AFTER JUDGEMENT IN TODAY'S OUTCOMING SELECTION LIST VIJAYAKUMAR SIR

      Delete
    3. Dear MR Vijaya Kumar Chennai.

      You mean, independent benefit cases have been merged with Bench Court cases of GO 71. Am I right?????

      Delete
  23. 2010 to 2014. varai students particular caste wise ketkiranga and teachers paticulars 2010 to 2014 varai work panra teachers and vacant place. today evening kulla aeeo kitta kodukka sollirunganga.

    ReplyDelete
  24. ஓ.... அப்படியா...

    ReplyDelete
  25. 3:00 pm to 4:30 pm

    EMA GANDAM

    So, selection list would not come. !!

    ReplyDelete
    Replies
    1. இது ஆடி மாசம் அதனால அடுத்த மாசம் தான்

      Delete
    2. raagu kkaalam mudiya innum 3 min than iruuku

      Delete
  26. Kandippa 2015 kulla publish aayirum. ..

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. Today paper 1 final listum varuma Mr Vijaykumar sir

    ReplyDelete
    Replies
    1. ஸ்பெசல் டெஸ்ட் ரிசல்ட். வெரிபிகேசன், நியூ வெயிட்டேஜ், மறு கூட்டல், கரெக்சன்ஸ், அப்புரமாதான் Paper I க்கு லிஸ்ட். wait.... wait... wait

      Delete
  29. Cm madam neenka 110 la solra news yelam nala than iruku, but TET matter maranthtenkala ila, 2013 exam vachatha maranthtenkala, itha pathi yethumae solama vaiku vanthatha pesurenka. Nanka yena pavam panunom. 2012ku overa prefrence koduthu postlam potenka , ipa yenavam,
    2016 may iruku ungaluku. Appu i mean peria appu, unka ministerlam varuvanka yenka side pakalam apo

    ReplyDelete
  30. Cm madam neenka 110 la solra news yelam nala than iruku, but TET matter maranthtenkala ila, 2013 exam vachatha maranthtenkala, itha pathi yethumae solama vaiku vanthatha pesurenka. Nanka yena pavam panunom. 2012ku overa prefrence koduthu postlam potenka , ipa yenavam,
    2016 may iruku ungaluku. Appu i mean peria appu, unka ministerlam varuvanka yenka side pakalam apo

    ReplyDelete
  31. Cm madam neenka 110 la solra news yelam nala than iruku, but TET matter maranthtenkala ila, 2013 exam vachatha maranthtenkala, itha pathi yethumae solama vaiku vanthatha pesurenka. Nanka yena pavam panunom. 2012ku overa prefrence koduthu postlam potenka , ipa yenavam,
    2016 may iruku ungaluku. Appu i mean peria appu, unka ministerlam varuvanka yenka side pakalam apo

    ReplyDelete
  32. Cm madam neenka 110 la solra news yelam nala than iruku, but TET matter maranthtenkala ila, 2013 exam vachatha maranthtenkala, itha pathi yethumae solama vaiku vanthatha pesurenka. Nanka yena pavam panunom. 2012ku overa prefrence koduthu postlam potenka , ipa yenavam,
    2016 may iruku ungaluku. Appu i mean peria appu, unka ministerlam varuvanka yenka side pakalam apo

    ReplyDelete
  33. Y evvalavu late thunkitinkala, thayavu seithu mulichu parunka 72,000 perudaiya mana vethanayaiyum kanneerayum

    ReplyDelete
  34. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. Mubarak bai how many Urdu medium Tet passed candidate in paper 1.... Urdu medium candidate pleased in other language subject posting in Urdu school or Tamil medium school ....

      Delete
    2. 90+ is 23 and I don't know exactly about below 90 but maybe 20+ passed, may I know who u r?

      Delete
  35. may be list after 5'o clock, councelling tomorrow, joining on monday morning to avoid any further cases . be ready

    ReplyDelete
  36. ஆண்டவா அதிகமா வா்ர வேகண்ட் எல்லா தமிழுக்கே வரனும்

    ReplyDelete
    Replies
    1. புனிதா madam,

      நீங்கள்தான் வழக்குத் தொடர்ந்திருக்கும் புனிதா-தஞ்சை யா?

      Delete
    2. mani sir correction enna achi ?

      Delete
    3. Dear Maniyarasan,
      Thanjai punitha is chemistry.

      Delete
    4. oh! thank you sir.i was just confused due to both names are same.

      Mr.Muthukumaran Sukumar sir,

      corrections are accepted.

      Delete
  37. Selection list trb la oti vitadhaga thagaval

    ReplyDelete
    Replies
    1. Ha ha ha ha ha ha ha...,,nice jock,... appadiyellam ota matanga friend

      Delete
  38. Replies
    1. unna net connection problem.... check pannunga

      Delete
  39. BASED ON COURT CASES JUDGEMENT WILL THERE BE MODIFICATIONS IN TODAYS UPCOMING SELECTION LIST

    ReplyDelete
    Replies
    1. VIJAYAKUMAR CHENNAI SIR

      BASED ON COURT CASES JUDGEMENT WILL THERE BE MODIFICATIONS IN TODAYS UPCOMING SELECTION LIST

      Delete
    2. Dear maths TM,
      No comment please.
      Monday 5% relaxation cases are coming at bench Court. All the best.

      Delete
    3. MR.VIJAY SIR, PLS TELL THE REAL REASON FOR DELAYING PG FINAL LIST.PLS WE ARE ALSO SUFFERING LOT.

      Delete
    4. hello viaya kumar sir neenga pg physics major thana? pg trb la physics bc cutoff ethu varaikum kidaika chance iruku sir? present list base pani sollunga sir not revalue list

      Delete
    5. vijayakumar sir your maio id please

      Delete
  40. eppa than list varum pls rly me bro and sister

    ReplyDelete
  41. Hai frnds today final varuma I am English major weight age 68.87 mbc vaipu iruka Villa versa job pakalama any one cal me 8122348557

    ReplyDelete
    Replies
    1. you will surely GET JOB KARTHIKEYAN BUY SWEETS AND BE READY

      Delete
    2. mbc weightage 70 maths wil get?

      Delete
    3. sir physics bc 66.78 eng medium chance iruka sir

      Delete
    4. samukta u have chance it is a good weightage in maths

      edison u too have hope

      Delete
    5. thanku sir..
      do u knw wat is the minimum cut off 4 mbc maths?

      Delete
  42. iyya saami pg pathi yaravathu solluka pa

    ReplyDelete
  43. tamil sc female 64.51 chance iruka pls pls reply me pls reply me

    ReplyDelete
    Replies
    1. chance is there because in ur category u have backlog vacancy

      Delete
    2. VIJAYAKUMAR CHENNAI SIR PLS CHK UR MAIL

      Delete
    3. hello venki sir vijayakumar siroda mail id sollunga please

      Delete
  44. SPECIAL ATTENTION TO all pg selected teachers= SOUTH DIST PG teachers will planned to assembled at trb on 4.8.2014 .so all are welcome

    ReplyDelete
  45. yevlo tension la nama irko list varanum athula mukyama nama name varanum illa sema adi vilu cha noone considering it and alll... trbb can u hear our voices...

    ReplyDelete
  46. Replies
    1. aadi 18 varuvatharkul viduvaakal.....

      Delete
    2. Aadi poi Aavani vanthaporaku viduvarkal

      Delete
    3. purataasiyil vaaangi vidalaam amaichare......

      Delete
    4. puratasiyil yellam nadakadhu polum manguni amaichare.trb very worst sir

      Delete
  47. enaku kaaichal adikkarathu amaichare!!!!!

    ReplyDelete
    Replies
    1. enakum than manna varungal konjam paruthippaal sapidalam manna

      Delete
    2. aaam amaichare....!!! vaarum vaarum....

      Delete
  48. Eppa ms.j list vida solluvinka

    ReplyDelete
  49. chemistry bc 65.1 female any chance?

    ReplyDelete
    Replies
    1. yen amaichare ipadi..... naan karadiyai paarthale dariyal aagi viduven...ipothu puli varugirathaam amaichare....!!!!

      Delete
    2. night 3 o'clk than puli varum pola

      Delete
    3. puli'um kaaari thuppppi vidumo?????????

      Delete
  50. TRB க்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டால் BT லிஸ்ட் இன்று இல்லை என்றுதான் தகவல் வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. thankamudiyala... select or ... chikiram poda sollunka

      Delete
    2. paavam avangle confuse agetanga

      Delete
    3. AVARGAL ENA SONARGAL MR J,VEL...konjam theliva solungal pls...bcz ennidam today varum endru sonargal

      Delete
    4. i am also call to trb reply no selection list today

      Delete
  51. Time aga aga negative comments varum pola..

    ReplyDelete
  52. Phy sc wtg ethuvarai varum? plz rply any one sir

    ReplyDelete
  53. Now i called trb a lady took phone she said that next week may release final list i asked her regarding paper news. She said don't know sir.

    ReplyDelete
    Replies
    1. sangu sattham ketpathu polave irukkirathu amaichare.....!!!!!

      Delete
  54. அம்மா posting adhiga paduthunganu mattum ketkaringle.,today amma avagrgalai sri lanka govt avamanapaduthivittargale adha patri yarum oru varthai kooda inga yarum pesamatukaringa.,tamizhagame indha problemla kodhichitu irukum podhu namakku today final list avasiyama friends,?anyway thappa sollirundha mannichudunga friends.,

    ReplyDelete
    Replies
    1. ???????????? thaangal kooooora varuvathu..??????

      Delete
    2. sir ADMK website la post pannavendia message inga post pannadhinga.this is not political website

      Delete
    3. தமிழர்களின் மானம் காக்கப்பட வேண்டும்..thats all amaichare

      Delete
    4. inge yengalathu maaanam oru varudamaaga poikkondirukkirathu.... irunthalum naangal varunthukirom

      Delete
    5. இது அரசியல் பிரச்சனை அல்ல நண்பரே...தமிழரின் மானப் பிரச்சனை அல்லவா..நான் அரசியல்வாதி அல்ல...தமிழன்

      Delete
  55. All person call trb different answer will come. Please try and comments here please. Anyone do it.

    ReplyDelete
    Replies
    1. antha puraavai varutthu vidungai amaichare...!!!!

      Delete
  56. flash news
    Kundu vedipil trb kattidam edinthuvittatham . anaithu details erinthu vittatham.

    ReplyDelete
    Replies
    1. ithu vallavaraayanin sathi aaga irukkum amaichare!!!!

      Delete
    2. என்ன சொல்ரீங்க ஐய்யோ ஐயகோ.

      Delete
    3. Now called trb man took phone.he said list are uploading verysoon the list will release.which one is true.

      Delete
    4. pavi tell me the trb contact number

      Delete
    5. Pavi நீங்கள் சொல்வது உண்மையானால் அந்த நம்பரை கொடுக்கவும்..

      Delete
    6. Sunitha avaru poi soluraru Nan Ph panan but switch off everybody liar...

      Delete
    7. Ha ha ha pavi இந்த நம்பர் எப்படி உங்களுக்கு மட்டும் வேலை செய்து ? இனி மேலே எவனாச்சும் போன் பன்னன் ஒரு மேடம் பேசினாங்கா சார் பேசினாங்கனு கதி கத சொன்னீங்க எங்க இருந்தாலும் தேடி வந்து அடிப்பன்

      Delete
  57. இலங்கை நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது..வாழ்க தமிழர் ஒற்றுமை

    ReplyDelete
    Replies
    1. Ne enga happy ya amma happy ya ? Pls naanga endha tapum panala . konjam result vidunga

      Delete
    2. தமிழராய் இருப்பவரெல்லாம் happy dhan,neengalum tamizharaga irundhal indha vishayathil happydhan.,nan admk um alla..dmk um alla..ungalil oruvan,adhavadhu தமிழன் and tet candidate...dont worry list varum viraivil,all the best

      Delete
  58. tension ahuthuppa.. heart vitha vithama thudikkuthu

    ReplyDelete
    Replies
    1. Thayuvu seithu cardiologist consultant seiyavum

      Delete
  59. Entru than list viduveerkal trb ooliyarkale?
    Appdi ethavathu nadakuma ena 72,000 nanbarkaludaiya manamum kankalum ethir nokee kaathirukirathu

    ReplyDelete
  60. இன்னுமா லிஸ்டு வரும்னு நினைக்கிறீங்க ?இங்கு யாருபா அது டிஆர்பி க்கு போன்னது ? எல்லா நம்பரும் ஸ்விட்ச்சாப் சும்மாவே புரளி பேசுராங்கய்யா எல்லாம் வேஸ்ட்

    ReplyDelete
    Replies
    1. yes i too tried pa switched offf only

      Delete
    2. நம்ம புலிகேசி மன்னர் புறாவை தூது அனுப்பியிருக்கார். பார்க்கலா....ம்.

      Delete
    3. அந்த புறாவை சுட்டு சாப்பிட தயாராகிட்டு இருக்கு ...

      Delete
  61. ithuvum kadanthu eathuvum kadanthu pogum nanbarkaleeeaaaa......

    ReplyDelete

  62. கீழ்கண்ட என் நண்பர்கள் அனைவரும்
    பணி நியமனம் பெற
    பிராத்திக்கிறேன்.
    1.ரமேஷ்
    2.ரேவண்ணன்
    3.விஜயகுமார்
    4.நீலமேகம்
    5.சுதாகர்
    6.செந்தில்குமார்
    7.கலையமுதன்
    8.மோகன்ராஜ்
    9.செல்வராஜ்
    10.சிவா
    11.கல்யாணசுந்தரம்
    12.தம்பிதுரை
    மற்றும் kalviseithi நண்பர்கள்
    அனைவருக்கும்

    ReplyDelete
  63. result(pei) innaiku varuma varatha, iila varathuku ethvathu arikuri irukaa???

    ReplyDelete

  64. கீழ்கண்ட என் நண்பர்கள் அனைவரும்
    பணி நியமனம் பெற
    பிராத்திக்கிறேன்.
    1.ரமேஷ்
    2.ரேவண்ணன்
    3.விஜயகுமார்
    4.நீலமேகம்
    5.சுதாகர்
    6.செந்தில்குமார்
    7.கலையமுதன்
    8.மோகன்ராஜ்
    9.செல்வராஜ்
    10.சிவா
    11.கல்யாணசுந்தரம்
    12.தம்பிதுரை
    மற்றும் kalviseithi நண்பர்கள்
    அனைவருக்கும்.,all the best,god bless you

    ReplyDelete
  65. hai vijaykumar chennai sir ..
    pls send ur mail id ..
    I will speak to u ..
    I'm also living Chennai and wrking kilpauk ...
    kumarfm9696@gmail .com
    pls send ...

    ReplyDelete
    Replies
    1. Dear TET Friends.

      Weightage correction work could not completed in expected time. Hence, TET Paper 2 selection list today not to be published. All friends go to do other work. And also take rest. Thank you friends.

      Delete
    2. Dear TET Friends,
      TRB IS UPLOADING. Selection list.
      Today night or Tomorrow morning. May see. All the best friends.

      Said by same person.

      See the difference

      Delete
  66. Inaikkum list varathu trb ku ph pani kettathu correction nadakuthu mondaythanu solranga nu en frnd sonnarunga enaki enaku Bp vanthudum.

    ReplyDelete
  67. பி.ஜி நண்பர்களே உங்கள் கவனத்திற்கு,
    திங்கட்கிழமை டி.ஆர்.பி அலுவலகத்திற்கு செல்வதற்கு முன்பாக டி.ஆர்.பி அலுவலகத்தில் உள்ள உயர் அலுவலர் ஒருவரிடம் நண்பர் மூலமாக தற்போதைய நிலையினை விசாரித்து வரச் சொன்னேன் அங்கு கிடைத்த தகவல்கள்.
    1. முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க வெளியிடப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ள B.T ஆசிரியர் தேர்ச்சி பட்டியல் வெளியிடவே ஒரு வார காலம் ஆகும்.
    2. B.T பட்டியல் வெளியிடும் மும்முரத்தில் பணிகள் நடைபெறுவதால் P.G பட்டியல் பற்றிய பணிகள் நடைபெறவில்லை.
    3. பி.ஜி பட்டியல் வெளியிட குறைந்த பட்சம்15 நாட்கள் ஆகும்.
    மேற்கண்ட தகவல்கள் நேரிடையாக பெறப்பட்ட தகவல்கள் எனினும் ஒவ்வொரு உயர் அலுவலரும் ஒவ்வொரு தகவலைத் தருவதால் மாற்றம் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. நன்றி..,

    ReplyDelete
  68. VIJAYA KUMAR CHENNAI SIR ENNA SOLRINGA APADINA T.V. LA NEWS PAPER LA SONATHU ELLAME POIYA SIR ELLARUM ROMBA ETHIRPAKARA NERATHULA MARUPADIUM EMATRAMA............

    ReplyDelete
  69. Very Gud ipdi dhan irukanum.

    ReplyDelete
  70. அவரவர் வேலய பார்க்கவும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி