அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2015

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்.

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்.

காலிப்பணியிடம் : 4360

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

கிரேடுபே:
5,200- 20,200 +தர ஊதியம் - 2400.

தேவைப்படும் சான்றிதழ் :
*பத்தம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

*சாதிச்சான்றிதழ்

*முன்னாள் இராணுவத்தினர் , மாற்றுத்திறனாள் சான்றிதழ் ( இருப்பின்)

*பணு அனுபவ சான்றிதழ் இருப்பின் ( மாவட்ட்க்கல்வி அலுவலரால் அங்கீகரிக்கப்பட்டது மட்டும்)

* மாவட்ட வேலைவாய்ப்பக அடையாள அட்டை

*தமிழ்வழி முன்னுரிமை சான்றிதழ்

வயதுவரம்பு:
*எஸ்.ஸி 18 முதல் 35
*பி.சி,எம்.பி.சி 32,
*ஓ.சி 30

தேர்வுக்கட்டனம் - 100 rs( எஸ்.சி,எஸ். சி.ஏ விலக்கு)
சேவைக்கட்டணம் ௫-50rs அனைவருக்கும்

பாடத்திட்டம் : 120 அறிவியல் கொள்குறி வகை வினாக்கள் ( பத்தாம் வகுப்பு தரம் ) 30 பொது அறிவு வினாக்கள் - மொத்தம் 150

தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள் விரைவில் இதற்கான மெட்டீரியல் வெளியிடுகிறேன்

Article by
P Rajalingam Puliangudi...

8 comments:

  1. ஆதி திராவிடர்/கள்ளர் தடை விலகிய வழக்கு செய்தி தாளிள்(மிடியா) வரவில்லை ஏன்?

    கல்வி செய்தி விளக்கவும்

    ReplyDelete
  2. Thanks for the information raja sir

    ReplyDelete
  3. Thank you sir i am always waiting for your science material

    ReplyDelete
  4. Can I download the application form

    ReplyDelete
  5. எதுவும் காசில்லாம முடியாது

    ReplyDelete
  6. raja sir unga cell no venum my no 7708460923 i am working as bt eng

    ReplyDelete
  7. raja sir nan sslc pathivu pannama neradiya +2 pathivu panninen ithunala intha examla future la problem ethuvum varuma? melu nan dted padithirukken atha vuyar kalvi thaguthiya kamikkalama?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி