காலிப்பணியிடம் : 4360
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
கிரேடுபே:
5,200- 20,200 +தர ஊதியம் - 2400.
தேவைப்படும் சான்றிதழ் :
*பத்தம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
*சாதிச்சான்றிதழ்
*முன்னாள் இராணுவத்தினர் , மாற்றுத்திறனாள் சான்றிதழ் ( இருப்பின்)
*பணு அனுபவ சான்றிதழ் இருப்பின் ( மாவட்ட்க்கல்வி அலுவலரால் அங்கீகரிக்கப்பட்டது மட்டும்)
* மாவட்ட வேலைவாய்ப்பக அடையாள அட்டை
*தமிழ்வழி முன்னுரிமை சான்றிதழ்
வயதுவரம்பு:
*எஸ்.ஸி 18 முதல் 35
*பி.சி,எம்.பி.சி 32,
*ஓ.சி 30
தேர்வுக்கட்டனம் - 100 rs( எஸ்.சி,எஸ். சி.ஏ விலக்கு)
சேவைக்கட்டணம் ௫-50rs அனைவருக்கும்
பாடத்திட்டம் : 120 அறிவியல் கொள்குறி வகை வினாக்கள் ( பத்தாம் வகுப்பு தரம் ) 30 பொது அறிவு வினாக்கள் - மொத்தம் 150
தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள் விரைவில் இதற்கான மெட்டீரியல் வெளியிடுகிறேன்
Article by
P Rajalingam Puliangudi...
ஆதி திராவிடர்/கள்ளர் தடை விலகிய வழக்கு செய்தி தாளிள்(மிடியா) வரவில்லை ஏன்?
ReplyDeleteகல்வி செய்தி விளக்கவும்
Thanks for the information raja sir
ReplyDeleteEntha web la iruku...
ReplyDeleteThank you sir i am always waiting for your science material
ReplyDeleteCan I download the application form
ReplyDeleteஎதுவும் காசில்லாம முடியாது
ReplyDeleteraja sir unga cell no venum my no 7708460923 i am working as bt eng
ReplyDeleteraja sir nan sslc pathivu pannama neradiya +2 pathivu panninen ithunala intha examla future la problem ethuvum varuma? melu nan dted padithirukken atha vuyar kalvi thaguthiya kamikkalama?
ReplyDelete