அரசு பள்ளி ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வுக்கு கலந்தாய்வு: ஜூலை 29 முதல் ஆக.18 வரை நடத்த கல்வித்துறை ஏற்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 20, 2015

அரசு பள்ளி ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வுக்கு கலந்தாய்வு: ஜூலை 29 முதல் ஆக.18 வரை நடத்த கல்வித்துறை ஏற்பாடு

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 18-ம் தேதி வரை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அரசாணையை பள்ளிக்கல்வித்துறை கடந்த வாரம் வெளியிட்டது.இந்த நிலையில்,
ஆசிரியர் பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுக்கான உத்தேச கால அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, கலந்தாய்வு ஜூலை 29-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி நிறைவடைகிறது.

கலந்தாய்வு நாள் விவரம் வருமாறு:

மேல்நிலைப்பள்ளி

*ஜூலை 29 (புதன்கிழமை) - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்
பணி மாறுதல்.


*ஜூலை 31 (வெள்ளிக்கிழமை) - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு.

*ஆகஸ்ட் 3 (திங்கள்கிழமை) - அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணி மாறுதல்.

*ஆகஸ்ட் 5 (புதன்கிழமை) - அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு.

*ஆகஸ்ட் 7 (வெள்ளிக்கிழமை) - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முது கலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள்).

*ஆகஸ்ட் 8 (சனிக்கிழமை) - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்).

*ஆகஸ்ட் 10 (திங்கள்கிழமை) - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு.

*ஆகஸ்ட் 11 (செவ்வாய்க்கிழமை) - உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள் மாறுதல்).

*ஆகஸ்ட் 12 (புதன்கிழமை) - உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசைஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்).

*ஆகஸ்ட் 17, 18 (திங்கள், செவ்வாய்) - பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல்.

இவ்வாறு கண்ணப்பன் கூறியுள்ளார்.

74 comments:

  1. I am b. t assistant in social science working in Aaarani tiruvannamalai district. I want mutual transfer to erode tiruppur Coimbatore pudukottai ramanad sivakangai. anybody willing pls contact me name. senthilpandi, 8695378478, 8098496926

    ReplyDelete
    Replies
    1. special tet candidates contact this gmail

      abalu94@gmail.com

      Delete
    2. Special tet mean ? PH or art

      Delete
    3. காட்சிகள் மாறலாம்,
      சாட்சிகள் மாறலாம்,
      சட்டங்கள் மாறலாம்,
      ஏன்?
      நீதிபதிகளும் மாறலாம்.
      ஆனால் கடவுளின் முன்பு
      நீதியை மற்றும் மாற்ற முடியாது.
      சில நேரங்களில்,
      வளைந்து கொடுக்கும் சட்டங்களும்,
      சுயநலத்தால் உருவாக்கப்பட்ட
      சதி திட்டங்களும் மற்றவர்கள் சோற்றில்
      மன்ணை தூவலாம்.
      கடவுள் கண் திறந்தால் அக்கிரமங்களை
      தவிடு பொடியாக்கி தூவி விடுவார்.
      தினம், தினம்
      நாங்கள் வாழ்வாதாரத்திற்கு
      செத்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
      ஆனால் !!! நீதிக்கு ஜனனம் மட்டுமே உண்டு
      மரணம் இல்லை.
      கொதித்தெழுகறதே என் குருதி,
      இறுதியில் நீதி வெல்வதே உறுதி...


      Delete
    4. இறுதி விசாரனை நடக்கப் போவது வெயிட்டேஜ்க்கு மட்டுமல்ல, என்னைப் போல் பல்லாயிரம் பேரின் வாழ்வாதார பிரச்சனைக்கும் தான்.
      ஏனென்றால் இந்த வெயிட்டேஜ் முறை ஒழியா விட்டால் எங்கள் எதிர் காலமே ஒழிந்துவிடும். படித்த படிப்பிற்கு அர்த்தம் இல்லாமல் ஆகிவிடும்.
      எங்களுக்கு அடுத்தவர்களுக்கு கொடுத்த வேலையை பிடுங்கி தர வேண்டாம். இந்த வெயிட்டேஜ் முறையை ஒழித்து எங்களுக்கு அடுத்த பணி நியமனத்தில் முன்னுரிமை கொடுத்தாலே போதும்.
      கிடைத்த வேலையும், கிடைக்க போகும் வேைலயும் இழந்தால் எவ்வித நரக வலியை அனுபவிக்க கூடும் என்பதை நாங்கள் அறிவோம்.
      கல்விச் செய்தி அட்மனியும் வாசசகர்களாகிய நீங்களும்
      எங்களுக்கு ஆதரவு கொடுத்தாலே போதும். வெறும் கண்ணீரை மட்டும் கண்ட எங்கள் கண்கள் ஆனந்த கண்ணீரை கானும். என்றும் உங்கள் வாழ்த்துகளையும் எதிர் நோக்கும் உங்கள் நண்பன்.

      Delete
    5. இந்த நாள் முதல், வரும் நாட்கள் அனைத்தும் நம் வசம் ஆகட்டும்.

      Delete
  2. 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆளுநர் உரையில் உண்மை மறைக்கப்பட்டுள்ளது - தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்.

    சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரை அரசின் புகழ்பாடும் உரையாக உள்ளது. மேலும், ஆசிரியர், அரசு ஊழியர்களை போராட்டத்துக்கு தள்ளும் உரையாகவும் உள்ளது என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற செயலாளர் மீனாட்சி சுந்தரம் நேற்று வெளியிட்ட அறிக்கை:


    சட்டப் பேரவையில் தமிழக ஆளுநர் உரையாற்றி உள்ளார். சட்டப் பேரவையின் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்க உள்ள விஷயங்களுக்கான குறிப்புகள் ஏதும் உரையில் இடம்பெறவில்லை. கடந்த 2011ம் ஆண்டு தேர்தலின்போது அதிமுக அளித்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. அதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதையும் அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே, அனைத்து நிலை ஆசிரியர் இயக்கங்களும் இணைந்த கூட்டமைப்பை (ஜேக்டோ) உருவாக்கி மார்ச் 8ம் தேதி மாவட்ட தலைநகர்களில் மாபெரும் பேரணி, ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம்.

    அதேபோல, அரசு ஊழியர்களின் போராட்டங்களை அரசு அலட்சியப்படுத்தி வருவதால் தலைமை செயலக ஊழியர் சங்கம் உள்ளிட்ட அனை த்து அரசு ஊழியர் சங்கங்களும் இணைந்த கூட்டமைப்பை (ஜியோ) உருவாக்கி மார்ச் 8ல் போராட்டத்தை அறிவிக்க உள்ளன. போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் ஏமாற்றியதால் அவர்களும் போராட்டத்தை நடத்த உள்ளனர். இவர்களின் பிரச்னைகள் எதையும் ஆளுநர் தன் உரையில் கண்டுகொள்ளவில்லை. முதல் வகுப்பில் இருந்தே ஆங்கில வழிக் கல்வியை புகுத்தி வரும் அரசு இது. ஆனால் தமிழை வளர்த்து வரும் அரசு என்று ஆளுநர் உரையில் கூறுகிறார்.

    மாநிலம் முழுவதும் 2000 பள்ளிகளை மூடியதை கண்டுகொள்ளாமல் 182 பள்ளிகளை திறந்ததாக அரசை பாராட்டியுள்ளார். 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த உண்மை மறைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையில் ஆசிரியர்களை பாராட்டவில்லை. ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு தர சட்டம் இயற்றுவது குறித்து ஆளுநர் உரையில் ஏதும் இல்லை. மொத்தத்தில் ஆளுநர் உரை அரசின் புகழ்பாடும் உரையாகத்தான் உள்ளது. எனவே ஜேக்டோ, ஜியோ ஆகியவை இணைந்து மாபெரும் பேராட்டத்தை நடத்த தூண்டும் வகையில் ஆளுநர் உரை உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

    ReplyDelete
  3. Anybody known when will Mutual transfer please register in kalvisethi

    ReplyDelete
  4. BT paninaraval only.....or after counseling...........confusion.....

    ReplyDelete
  5. I am Dhanalaskhmi working as a sg teacher in mangalore block at cuddalore dt. I want mutual transfer from Nagapattinam (or) Thiruvarur (or) thanjavur please contact 9884868976

    ReplyDelete
    Replies
    1. Ungalukku eyalpagave. Kidaikkum. Don't worry be happy

      Delete
    2. Ungalukku eyalpagave. Kidaikkum. Don't worry be happy

      Delete
  6. special tet candidates contact this gmail

    abalu94@gmail.com

    ReplyDelete
  7. I am working at mannambody govt high school as a BT Asst(history).in viruthachalam block cuddalore dt. I want to give mutual transfer to thanjavur dt (or) nagapattinam dt(or) thiruvarur dt .Please contact 9442545026

    ReplyDelete
  8. I AM SOCIAL BT WORKING AT POLUR THIRUVANNAMALAI DIST I WANT MUTUAL DINDIGUL AND NEAR DIST PLZ CONTACT 9943933930

    ReplyDelete
  9. Naalai weightage cancel aganum
    Relaxation confirm aganum
    Tet highest mark cutff vachu
    Pudhu list vittu
    Nalladhu nadakanum
    sairam



    ReplyDelete
    Replies
    1. Congrate.... But tet highest mark cutoff Ku chance illa....

      Delete
    2. Congrate.... But tet highest mark cutoff Ku chance illa....

      Delete
  10. nallai case morninga eveninga.?

    ReplyDelete
  11. Tet g.o paruinga tet mark vaithu posting podamudiyadhu

    ReplyDelete
  12. 99 marks வாங்கினேன்.இந்தியா மதசார்பற்ற நாடு ன்னு தான் படிச்சிருக்கேன். But india மதசார்புள்ள நாடு ன்னூ இப்பதான் தெரியும்.நான் ஆதிதிராவிடர்.But Christian. என்பதால் waitage 71.75 இருந்தும் வேலை இல்லை.என் Waitage mark ல் Inthu ன்னூ இருக்கிறவங்க வேலைக்கு போயீட்டாங்க.மதசார்பின்றி ஆதிதிராவிடர் அனைவரையும் ஒரே மாதிரி நினைச்சிருந்தால் வேலை கிடைச்சிரருக்கும்.முதல் தலைமுறை பட்டதாரி.

    ReplyDelete
    Replies
    1. நானும் தான் இந்தியா சாதி வேறுபாடு இல்லாத நாடு என்று படித்தேன்..... நண்பா.......

      Delete
    2. நானும் தான் இந்தியா சாதி வேறுபாடு இல்லாத நாடு என்று படித்தேன்..... நண்பா.......

      Delete
    3. சிறுபான்மை பள்ளிகளுக்கு டெட் தேவை இல்லை என்கிறார்களே அது சரியா நண்பரே

      Delete
    4. சாதியின் அடிப்படையிலும், மதத்தின் அடிப்படையிலும் சிறுபான்மை என்று சொல்லுவதே மிகப்பெரிய தவறு நண்பரே.....


      சிறுபான்மை என்பவர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் போன்றோரைக் கூறலாம்.

      Delete
    5. சிறுபான்பை என்று கூறியது நீதிமன்றமே

      Delete
  13. Theni kallar school vareengala samayaraj.....
    Contact - 9710438666

    ReplyDelete
    Replies
    1. Hello sir..... which school are u working in theni??? I m also in kallar school .... theni.....

      Delete
  14. what about BRTEs counselling.................

    ReplyDelete
  15. Mutual transfer from gobi to erode. Pg maths subject. Cotact 98940 74428

    ReplyDelete
  16. Mutual transfer( middle English B.T ) sivaganga to ramnad. Pl contact 9788804088

    ReplyDelete
  17. Govt kallar Hr Sec school Rajadhani.
    Near Aandipatti.

    ReplyDelete
  18. I read the following news in padasalai.com

    "மாற்றம்: பொறியியல் பட்டதாரிகளும் பி.எட். படிப்பில் சேரலாம் "

    Is this news true ???????

    ReplyDelete
  19. ஆசிரியர் தகுதி தேர்வு (TNTET ) என்பது வெறும் தகுதி தேர்வாக கருதப்பட்டு , பணி நியமனத்திற்கு தனியாக தேர்வுகள் நடத்தப்படும்( UG TRB ) என்று கூறுகிறார்களே அது உண்மையா ???

    ReplyDelete
  20. Court news. உண்மை நிலவரம் தெரிந்தவர்கள் பதிவிடுங்கள் நண்பர்களே.முடிவுக்கு வருமா. இல்ல மெகாசீரீயல் தானா?

    ReplyDelete
  21. Hi. Kalviseithi viewers.
    I am working BT asst Social in kalkadambur erode dist. I want to do mutual transfer from Erode to Salem, Namakkal and Tiruppur dist. If any one willing please contact this no 9788930476

    ReplyDelete
  22. My colleague working as PG Asst in Commerce at Kalkadambur, Erode dist. If willing to give mutual transfer from Erode to Erode, Salem and Tiruppur. Please contact no 7708903747

    ReplyDelete
  23. Mutual transfer .. pg english Ariyalur dt (near trichy)to kovai, tirupur,dindigul,karur any body willing contact :9952511522

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. I m working as pg commerce in ariyalur dt near trichy dt. If anybody is willing for mutual from erode, karur, salem ,thirupur contact me 9698527094.

    ReplyDelete
  26. B.T. Social mutual from villupuram to erode, tirupur, covai. Contact 9994679023

    ReplyDelete
  27. BT history channel to thirunelveli 8056430224

    ReplyDelete
  28. தயவு செய்து உதவி செய்யுங்கள் :
    Name : J.MOHAMED SHEIK ABDHULLA
    Address : S/o A.JAYINULABUDEEN
    PATHUPULI VIDUTHI
    THIRUVONAM POST,
    ORATHANADU TK
    THANJAVUR DT.

    HSC TOTAL MARK : 1150 ENGINEERING CUT OFF = 195

    ALLOTTED SEAT : MINING ENGINEERING IN ANNA UNIVERSITY,
    CAMPUS GUIDNY, CHENNAI
    அயா,
    எனது மேல் படிப்பினை அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் மூலமாக மேற்கண்ட படிப்பினை தேர்ந்தெடுத்துள்ளேன். ஆனால் என்னால் அதற்கான செமஸ்டர் தொகையை கட்ட இயலாத நிலையில் உள்ளேன். எனது அப்பா உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 6 வருடமாக உள்ளார். படிப்பினை தொடர பணம் கட்ட கடைசி தேதி : 23-07-2015
    செமஸ்டர் தொகை ரூ : 26000
    மேலும் தொடர்புக்கு எனது செல்பேசி : 8675829831



    ReplyDelete
    Replies
    1. மேற்கண்ட தகவல் உண்மை என்றால் ரூபாய் 10000 நீங்கள் எப்போது வேண்டும் ஆனாலும் அனுப்பி வைக்கத் தயாராக உள்ளேன்

      Delete
    2. Dear ramesh
      Yellam room pottu yosikaranga !

      Delete
    3. ஆகா....! ஆகா.....!
      மிக அருமையான மொழிநடை... இந்நடையைக்
      கல்வெட்டில் பொறிக்கலாம்...







      அப்படியே, உமக்கு பக்கவாத்தியம் ஓதுவாரே ஒருவர் அவரைக் கல்வெட்டின் அருகில் அமரச் செய்யுங்கள். இல்லையென்றால் யாரேனும் பொறாமையில் அழித்துவிட போகிறார்கள்...

      Delete
    4. எமக்கு பக்கவாத்தியம் ஓதுபவராக நீங்கள் குறிப்பிட்ட நபரைப் பற்றி (திரு.வெங்கடேஷ்) சில குறிப்புகள் : 1) 2002 வாரியம் நடத்திய போட்டித்தேர்வில் முதலிடம் பெற்று புவியியல் முதுகலை ஆசிரியராக முழு Pension Scheme ல் பணிபுரிந்து வருகிறார். 2) கடந்த மாதம் TNPSC வெளியிட்ட DEO முதல் நிலைத் தேர்வில் வெற்றி வாகை சூடி பிரதானத் தேர்வை எதிர் வரும் August 6,7 மற்றும் 8 ம் திகதிகளன்று எதிர் நோக்க உள்ளார் என்பதை பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாரிமுத்து அவர்களே வாரியம் நடத்திய தேர்வில் தங்களின் சாதனைகள் குறித்து சொன்னீர்கள் என்றால் கல்வெட்டில் பதிக்கலாமே ! தேவை இன்றி நுழைய வேண்டாம். கருத்துக்களை பதிவு செய்வதில் தவறு இல்லை. அக்கருத்துக்களால் ஏற்படும் எதிர் வினைக்கு பெரும்பாலான நேரங்களில் நாம் மன உளைச்சலை எதிர் நோக்கி ஆக வேண்டாம். தேவையற்ற கிண்டல் பேச்சுக்களை விட்டு விட்டு வாரியத்தேர்வுக்கு தயார் படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் எனக்கு எதிர் வினை ஆற்றியதன் விளைவாக இதை சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டேன்.

      Delete
    5. டேய் TETல Fail ஆன மாரிமுத்து நாய் எங்கடா இருக்க? டே முட்டாள் என் language எப்படி டா இருக்கு மானம் கெட்ட நாயே? என்னடா உன் வீட்டுக்கு வரவாடா? என் கு₹சு temper டா.....

      Delete
  29. Bt tamil mutual from vilupuram to erode Salem coimbatore thirupure cantact 9865676143

    ReplyDelete
  30. useless dept. torcher from the HM AND SENIOR

    ReplyDelete
  31. BT ENGLISH MUTAUL TRANSFER FROM KARUR TO ARIYALUR, AND TRICHY, NAMAKKAL DIST. CONTACT 9629933755

    ReplyDelete
    Replies
    1. SORRY.I AM WORKING ARIYALUR DT. I NEED MUTUAL TO KARUR. CALL 9629933755

      Delete
  32. PG PHYSICS working at GHSS, OOTY (MAIN).Need mutual transfer to COIMBATORE. Interested can Contact 9942225550

    ReplyDelete
  33. PG PHYSICS working at GHSS, OOTY (MAIN).Need mutual transfer to COIMBATORE. Interested can Contact 9942225550

    ReplyDelete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. I am working BT Science Vellore. I need mutual transfer to villupuram district

    ReplyDelete
  36. நண்பர்களே இந்த நாள் நமக்கு நல்ல நாளாக அமையட்டும்

    ReplyDelete
  37. வழக்கு முடிந்தால் போதும்

    ReplyDelete
  38. Bt teachers ku counseling unda illaya sir pls tell me if anyone knows 9486425987

    ReplyDelete
  39. BT SCIENCE. GBHSS THALAIVASAL need mutual to Coimbatore. Or tirupur contact 9894825364...

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. BT ENGLISH. I AM WORKING ARIYALUR DT. I NEED TO KARUR DT, AND NAMAKKAL, DINDUGUL, TRICHY, TIRUPUR, ERODE. CONTACT 9629933755.

    ReplyDelete
  42. Sir i am working in chennai corporation school guindy as PG Asst maths if anyone willing to get mutual transfer pls kindly contact 944351449

    ReplyDelete
  43. District to district SG teacher mutual transfer what eligibility , norms, rule, spouse eligible , ple know send

    ReplyDelete
  44. District to district SG teacher mutual transfer what eligibility , norms, rule, spouse eligible , ple know send

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி