அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அரசாணையை பள்ளிக்கல்வித்துறை கடந்த வாரம் வெளியிட்டது.இந்த நிலையில்,
ஆசிரியர் பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுக்கான உத்தேச கால அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, கலந்தாய்வு ஜூலை 29-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி நிறைவடைகிறது.
கலந்தாய்வு நாள் விவரம் வருமாறு:
மேல்நிலைப்பள்ளி
*ஜூலை 29 (புதன்கிழமை) - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்
பணி மாறுதல்.
*ஜூலை 31 (வெள்ளிக்கிழமை) - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு.
*ஆகஸ்ட் 3 (திங்கள்கிழமை) - அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணி மாறுதல்.
*ஆகஸ்ட் 5 (புதன்கிழமை) - அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு.
*ஆகஸ்ட் 7 (வெள்ளிக்கிழமை) - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முது கலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள்).
*ஆகஸ்ட் 8 (சனிக்கிழமை) - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்).
*ஆகஸ்ட் 10 (திங்கள்கிழமை) - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு.
*ஆகஸ்ட் 11 (செவ்வாய்க்கிழமை) - உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள் மாறுதல்).
*ஆகஸ்ட் 12 (புதன்கிழமை) - உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசைஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்).
*ஆகஸ்ட் 17, 18 (திங்கள், செவ்வாய்) - பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல்.
இவ்வாறு கண்ணப்பன் கூறியுள்ளார்.
I am b. t assistant in social science working in Aaarani tiruvannamalai district. I want mutual transfer to erode tiruppur Coimbatore pudukottai ramanad sivakangai. anybody willing pls contact me name. senthilpandi, 8695378478, 8098496926
ReplyDeletespecial tet candidates contact this gmail
Deleteabalu94@gmail.com
Special tet mean ? PH or art
DeletePH
Deleteகாட்சிகள் மாறலாம்,
Deleteசாட்சிகள் மாறலாம்,
சட்டங்கள் மாறலாம்,
ஏன்?
நீதிபதிகளும் மாறலாம்.
ஆனால் கடவுளின் முன்பு
நீதியை மற்றும் மாற்ற முடியாது.
சில நேரங்களில்,
வளைந்து கொடுக்கும் சட்டங்களும்,
சுயநலத்தால் உருவாக்கப்பட்ட
சதி திட்டங்களும் மற்றவர்கள் சோற்றில்
மன்ணை தூவலாம்.
கடவுள் கண் திறந்தால் அக்கிரமங்களை
தவிடு பொடியாக்கி தூவி விடுவார்.
தினம், தினம்
நாங்கள் வாழ்வாதாரத்திற்கு
செத்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் !!! நீதிக்கு ஜனனம் மட்டுமே உண்டு
மரணம் இல்லை.
கொதித்தெழுகறதே என் குருதி,
இறுதியில் நீதி வெல்வதே உறுதி...
இறுதி விசாரனை நடக்கப் போவது வெயிட்டேஜ்க்கு மட்டுமல்ல, என்னைப் போல் பல்லாயிரம் பேரின் வாழ்வாதார பிரச்சனைக்கும் தான்.
Deleteஏனென்றால் இந்த வெயிட்டேஜ் முறை ஒழியா விட்டால் எங்கள் எதிர் காலமே ஒழிந்துவிடும். படித்த படிப்பிற்கு அர்த்தம் இல்லாமல் ஆகிவிடும்.
எங்களுக்கு அடுத்தவர்களுக்கு கொடுத்த வேலையை பிடுங்கி தர வேண்டாம். இந்த வெயிட்டேஜ் முறையை ஒழித்து எங்களுக்கு அடுத்த பணி நியமனத்தில் முன்னுரிமை கொடுத்தாலே போதும்.
கிடைத்த வேலையும், கிடைக்க போகும் வேைலயும் இழந்தால் எவ்வித நரக வலியை அனுபவிக்க கூடும் என்பதை நாங்கள் அறிவோம்.
கல்விச் செய்தி அட்மனியும் வாசசகர்களாகிய நீங்களும்
எங்களுக்கு ஆதரவு கொடுத்தாலே போதும். வெறும் கண்ணீரை மட்டும் கண்ட எங்கள் கண்கள் ஆனந்த கண்ணீரை கானும். என்றும் உங்கள் வாழ்த்துகளையும் எதிர் நோக்கும் உங்கள் நண்பன்.
இந்த நாள் முதல், வரும் நாட்கள் அனைத்தும் நம் வசம் ஆகட்டும்.
Delete50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆளுநர் உரையில் உண்மை மறைக்கப்பட்டுள்ளது - தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்.
ReplyDeleteசட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரை அரசின் புகழ்பாடும் உரையாக உள்ளது. மேலும், ஆசிரியர், அரசு ஊழியர்களை போராட்டத்துக்கு தள்ளும் உரையாகவும் உள்ளது என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற செயலாளர் மீனாட்சி சுந்தரம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சட்டப் பேரவையில் தமிழக ஆளுநர் உரையாற்றி உள்ளார். சட்டப் பேரவையின் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்க உள்ள விஷயங்களுக்கான குறிப்புகள் ஏதும் உரையில் இடம்பெறவில்லை. கடந்த 2011ம் ஆண்டு தேர்தலின்போது அதிமுக அளித்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. அதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதையும் அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே, அனைத்து நிலை ஆசிரியர் இயக்கங்களும் இணைந்த கூட்டமைப்பை (ஜேக்டோ) உருவாக்கி மார்ச் 8ம் தேதி மாவட்ட தலைநகர்களில் மாபெரும் பேரணி, ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம்.
அதேபோல, அரசு ஊழியர்களின் போராட்டங்களை அரசு அலட்சியப்படுத்தி வருவதால் தலைமை செயலக ஊழியர் சங்கம் உள்ளிட்ட அனை த்து அரசு ஊழியர் சங்கங்களும் இணைந்த கூட்டமைப்பை (ஜியோ) உருவாக்கி மார்ச் 8ல் போராட்டத்தை அறிவிக்க உள்ளன. போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் ஏமாற்றியதால் அவர்களும் போராட்டத்தை நடத்த உள்ளனர். இவர்களின் பிரச்னைகள் எதையும் ஆளுநர் தன் உரையில் கண்டுகொள்ளவில்லை. முதல் வகுப்பில் இருந்தே ஆங்கில வழிக் கல்வியை புகுத்தி வரும் அரசு இது. ஆனால் தமிழை வளர்த்து வரும் அரசு என்று ஆளுநர் உரையில் கூறுகிறார்.
மாநிலம் முழுவதும் 2000 பள்ளிகளை மூடியதை கண்டுகொள்ளாமல் 182 பள்ளிகளை திறந்ததாக அரசை பாராட்டியுள்ளார். 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த உண்மை மறைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையில் ஆசிரியர்களை பாராட்டவில்லை. ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு தர சட்டம் இயற்றுவது குறித்து ஆளுநர் உரையில் ஏதும் இல்லை. மொத்தத்தில் ஆளுநர் உரை அரசின் புகழ்பாடும் உரையாகத்தான் உள்ளது. எனவே ஜேக்டோ, ஜியோ ஆகியவை இணைந்து மாபெரும் பேராட்டத்தை நடத்த தூண்டும் வகையில் ஆளுநர் உரை உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
Its old news
DeleteAnybody known when will Mutual transfer please register in kalvisethi
ReplyDeleteBT paninaraval only.....or after counseling...........confusion.....
ReplyDeleteI am Dhanalaskhmi working as a sg teacher in mangalore block at cuddalore dt. I want mutual transfer from Nagapattinam (or) Thiruvarur (or) thanjavur please contact 9884868976
ReplyDeleteUngalukku eyalpagave. Kidaikkum. Don't worry be happy
DeleteUngalukku eyalpagave. Kidaikkum. Don't worry be happy
Deletespecial tet candidates contact this gmail
ReplyDeleteabalu94@gmail.com
I am working at mannambody govt high school as a BT Asst(history).in viruthachalam block cuddalore dt. I want to give mutual transfer to thanjavur dt (or) nagapattinam dt(or) thiruvarur dt .Please contact 9442545026
ReplyDeleteI AM SOCIAL BT WORKING AT POLUR THIRUVANNAMALAI DIST I WANT MUTUAL DINDIGUL AND NEAR DIST PLZ CONTACT 9943933930
ReplyDeleteNaalai weightage cancel aganum
ReplyDeleteRelaxation confirm aganum
Tet highest mark cutff vachu
Pudhu list vittu
Nalladhu nadakanum
sairam
Eppadi solringa bro
DeleteCongrate.... But tet highest mark cutoff Ku chance illa....
DeleteCongrate.... But tet highest mark cutoff Ku chance illa....
Deletenallai case morninga eveninga.?
ReplyDeleteTet g.o paruinga tet mark vaithu posting podamudiyadhu
ReplyDelete99 marks வாங்கினேன்.இந்தியா மதசார்பற்ற நாடு ன்னு தான் படிச்சிருக்கேன். But india மதசார்புள்ள நாடு ன்னூ இப்பதான் தெரியும்.நான் ஆதிதிராவிடர்.But Christian. என்பதால் waitage 71.75 இருந்தும் வேலை இல்லை.என் Waitage mark ல் Inthu ன்னூ இருக்கிறவங்க வேலைக்கு போயீட்டாங்க.மதசார்பின்றி ஆதிதிராவிடர் அனைவரையும் ஒரே மாதிரி நினைச்சிருந்தால் வேலை கிடைச்சிரருக்கும்.முதல் தலைமுறை பட்டதாரி.
ReplyDeleteநானும் தான் இந்தியா சாதி வேறுபாடு இல்லாத நாடு என்று படித்தேன்..... நண்பா.......
Deleteநானும் தான் இந்தியா சாதி வேறுபாடு இல்லாத நாடு என்று படித்தேன்..... நண்பா.......
Deleteசிறுபான்மை பள்ளிகளுக்கு டெட் தேவை இல்லை என்கிறார்களே அது சரியா நண்பரே
Deleteசாதியின் அடிப்படையிலும், மதத்தின் அடிப்படையிலும் சிறுபான்மை என்று சொல்லுவதே மிகப்பெரிய தவறு நண்பரே.....
Deleteசிறுபான்மை என்பவர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் போன்றோரைக் கூறலாம்.
சிறுபான்பை என்று கூறியது நீதிமன்றமே
DeleteTheni kallar school vareengala samayaraj.....
ReplyDeleteContact - 9710438666
Hello sir..... which school are u working in theni??? I m also in kallar school .... theni.....
Deletewhat about BRTEs counselling.................
ReplyDeleteMutual transfer from gobi to erode. Pg maths subject. Cotact 98940 74428
ReplyDeleteMutual transfer( middle English B.T ) sivaganga to ramnad. Pl contact 9788804088
ReplyDeleteBT science Nagai to nellai
ReplyDeleteGovt kallar Hr Sec school Rajadhani.
ReplyDeleteNear Aandipatti.
I read the following news in padasalai.com
ReplyDelete"மாற்றம்: பொறியியல் பட்டதாரிகளும் பி.எட். படிப்பில் சேரலாம் "
Is this news true ???????
ஆசிரியர் தகுதி தேர்வு (TNTET ) என்பது வெறும் தகுதி தேர்வாக கருதப்பட்டு , பணி நியமனத்திற்கு தனியாக தேர்வுகள் நடத்தப்படும்( UG TRB ) என்று கூறுகிறார்களே அது உண்மையா ???
ReplyDeleteCourt news. உண்மை நிலவரம் தெரிந்தவர்கள் பதிவிடுங்கள் நண்பர்களே.முடிவுக்கு வருமா. இல்ல மெகாசீரீயல் தானா?
ReplyDeleteHi. Kalviseithi viewers.
ReplyDeleteI am working BT asst Social in kalkadambur erode dist. I want to do mutual transfer from Erode to Salem, Namakkal and Tiruppur dist. If any one willing please contact this no 9788930476
My colleague working as PG Asst in Commerce at Kalkadambur, Erode dist. If willing to give mutual transfer from Erode to Erode, Salem and Tiruppur. Please contact no 7708903747
ReplyDeleteMutual transfer .. pg english Ariyalur dt (near trichy)to kovai, tirupur,dindigul,karur any body willing contact :9952511522
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteI m working as pg commerce in ariyalur dt near trichy dt. If anybody is willing for mutual from erode, karur, salem ,thirupur contact me 9698527094.
ReplyDeleteB.T. Social mutual from villupuram to erode, tirupur, covai. Contact 9994679023
ReplyDeleteBT history channel to thirunelveli 8056430224
ReplyDeleteதயவு செய்து உதவி செய்யுங்கள் :
ReplyDeleteName : J.MOHAMED SHEIK ABDHULLA
Address : S/o A.JAYINULABUDEEN
PATHUPULI VIDUTHI
THIRUVONAM POST,
ORATHANADU TK
THANJAVUR DT.
HSC TOTAL MARK : 1150 ENGINEERING CUT OFF = 195
ALLOTTED SEAT : MINING ENGINEERING IN ANNA UNIVERSITY,
CAMPUS GUIDNY, CHENNAI
அயா,
எனது மேல் படிப்பினை அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் மூலமாக மேற்கண்ட படிப்பினை தேர்ந்தெடுத்துள்ளேன். ஆனால் என்னால் அதற்கான செமஸ்டர் தொகையை கட்ட இயலாத நிலையில் உள்ளேன். எனது அப்பா உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 6 வருடமாக உள்ளார். படிப்பினை தொடர பணம் கட்ட கடைசி தேதி : 23-07-2015
செமஸ்டர் தொகை ரூ : 26000
மேலும் தொடர்புக்கு எனது செல்பேசி : 8675829831
மேற்கண்ட தகவல் உண்மை என்றால் ரூபாய் 10000 நீங்கள் எப்போது வேண்டும் ஆனாலும் அனுப்பி வைக்கத் தயாராக உள்ளேன்
Deleteஎதற்காக ?
Deleteஆகா....! ஆகா.....!
Deleteமிக அருமையான மொழிநடை... இந்நடையைக்
கல்வெட்டில் பொறிக்கலாம்...
அப்படியே, உமக்கு பக்கவாத்தியம் ஓதுவாரே ஒருவர் அவரைக் கல்வெட்டின் அருகில் அமரச் செய்யுங்கள். இல்லையென்றால் யாரேனும் பொறாமையில் அழித்துவிட போகிறார்கள்...
எமக்கு பக்கவாத்தியம் ஓதுபவராக நீங்கள் குறிப்பிட்ட நபரைப் பற்றி (திரு.வெங்கடேஷ்) சில குறிப்புகள் : 1) 2002 வாரியம் நடத்திய போட்டித்தேர்வில் முதலிடம் பெற்று புவியியல் முதுகலை ஆசிரியராக முழு Pension Scheme ல் பணிபுரிந்து வருகிறார். 2) கடந்த மாதம் TNPSC வெளியிட்ட DEO முதல் நிலைத் தேர்வில் வெற்றி வாகை சூடி பிரதானத் தேர்வை எதிர் வரும் August 6,7 மற்றும் 8 ம் திகதிகளன்று எதிர் நோக்க உள்ளார் என்பதை பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாரிமுத்து அவர்களே வாரியம் நடத்திய தேர்வில் தங்களின் சாதனைகள் குறித்து சொன்னீர்கள் என்றால் கல்வெட்டில் பதிக்கலாமே ! தேவை இன்றி நுழைய வேண்டாம். கருத்துக்களை பதிவு செய்வதில் தவறு இல்லை. அக்கருத்துக்களால் ஏற்படும் எதிர் வினைக்கு பெரும்பாலான நேரங்களில் நாம் மன உளைச்சலை எதிர் நோக்கி ஆக வேண்டாம். தேவையற்ற கிண்டல் பேச்சுக்களை விட்டு விட்டு வாரியத்தேர்வுக்கு தயார் படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் எனக்கு எதிர் வினை ஆற்றியதன் விளைவாக இதை சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டேன்.
Deleteடேய் TETல Fail ஆன மாரிமுத்து நாய் எங்கடா இருக்க? டே முட்டாள் என் language எப்படி டா இருக்கு மானம் கெட்ட நாயே? என்னடா உன் வீட்டுக்கு வரவாடா? என் கு₹சு temper டா.....
DeleteBt tamil mutual from vilupuram to erode Salem coimbatore thirupure cantact 9865676143
ReplyDeleteuseless dept. torcher from the HM AND SENIOR
ReplyDeleteBT ENGLISH MUTAUL TRANSFER FROM KARUR TO ARIYALUR, AND TRICHY, NAMAKKAL DIST. CONTACT 9629933755
ReplyDeleteSORRY.I AM WORKING ARIYALUR DT. I NEED MUTUAL TO KARUR. CALL 9629933755
DeletePG PHYSICS working at GHSS, OOTY (MAIN).Need mutual transfer to COIMBATORE. Interested can Contact 9942225550
ReplyDeletePG PHYSICS working at GHSS, OOTY (MAIN).Need mutual transfer to COIMBATORE. Interested can Contact 9942225550
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteI am working BT Science Vellore. I need mutual transfer to villupuram district
ReplyDeleteநண்பர்களே இந்த நாள் நமக்கு நல்ல நாளாக அமையட்டும்
ReplyDeleteValluvan tnpsc kancheepuram
ReplyDeleteவழக்கு முடிந்தால் போதும்
ReplyDeleteBt teachers ku counseling unda illaya sir pls tell me if anyone knows 9486425987
ReplyDeleteBT SCIENCE. GBHSS THALAIVASAL need mutual to Coimbatore. Or tirupur contact 9894825364...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteBT ENGLISH. I AM WORKING ARIYALUR DT. I NEED TO KARUR DT, AND NAMAKKAL, DINDUGUL, TRICHY, TIRUPUR, ERODE. CONTACT 9629933755.
ReplyDeleteSir i am working in chennai corporation school guindy as PG Asst maths if anyone willing to get mutual transfer pls kindly contact 944351449
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteWhere to where
DeleteDistrict to district SG teacher mutual transfer what eligibility , norms, rule, spouse eligible , ple know send
ReplyDeleteDistrict to district SG teacher mutual transfer what eligibility , norms, rule, spouse eligible , ple know send
ReplyDeleteGood evening to all
ReplyDelete