Dec 17, 2015

கல்விச்செய்தியின் நம்மால் முடியும் "இரத்த வங்கி" உருவாக்கும் புதிய முயற்சி...

கல்விச் செய்தியின் இரத்தவங்கி.

இதுவரை பதிவு செய்த வாசக நண்பர்களுக்கு மிக்க நன்றி...இந்த Blood Bank link ஆனது நமது கல்விச்செய்தி இணையதளத்தின் மேற்பகுதியில் இடம்பெற்றிருக்கும்.பதிவு செய்ய விரும்புவோர்,பதிவினை காண விரும்புவோர் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நண்பர்களே இது  நமக்கு நாமே உதவிக்கொள்ளும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட சிறு இணைப்பு முயற்சி...

இந்த இரத்த வங்கி உருவாக்கும் புதிய முயற்சிக்கு வாசக நண்பர்கள் விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் உதவலாம்.

 குருதி கொடையாளர்களின் விவரங்களை  பதிவு செய்து பயன்பெறுவோம்... பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்....

பதிவு செய்த விவரங்களை காண இங்கே சொடுக்கவும்...

 இதில் விவரங்கள் பதிவு செய்யும் போது தங்கள் பெயர்களை தெளிவாக குறிப்பிட்டு பிறகு தாங்கள் சார்ந்த  மாவட்டத்தை தெரிவு செய்யுங்கள்.. அதன் பிறகு தங்களை தொடர்பு கொள்வதற்கு வசதியாக உபயோகத்திலுள்ள  தொலைபேசி எண்ணை கொடுக்கவும்.நன்றி
           -அன்புடன் கல்விச்செய்தி

40 comments:

 1. Super Sri & Venkat Sir, Really Very useful to teachers & Public. Best of Luck!

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாடசாலை நண்பரே...

   Delete
  2. நன்றி நண்பரே... முடிந்தால் இந்த முயற்சிக்கு உங்களால் முடிந்த பங்களிப்பையும் கொடுங்கள்....

   Delete
  3. After 2 Days we publish it for more responses. Good Work! Best of Luck Friends!

   Delete
 2. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. I have just registered. Happy to see some negative blood groups.

  ReplyDelete
 5. I have just registered. Happy to see some negative blood groups.

  ReplyDelete
 6. blood chart wrong, so kindly change it

  ReplyDelete
 7. Please any one help me
  I need 12th biology(Bot&Zoo) unitwise question paper(TM)&one mark also(Tm)
  If any one have it please sent to my email.Id
  praja91@gmail.com

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. Super Idea.... Welcome sri and kalviseithi team

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. This comment has been removed by the author.

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. கோரிக்கை நிலவரம்

  பெயர் S.SARAVANAN

  கோரிக்கை எண் 2015/854545/S*

  கோரிக்கைத் தேதி 2*/11/2015

  முகவரி CUDDALORE - 606001.TAMILNADU .  கோரிக்கை

  ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு 669 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமன அறிவிப்பாணை 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. ஆனால் இடஒதுக்கீடு தொடர்பாக ராமர் என்பவர் தொடர்ந்த வழக்கில் 28.10.2014 அன்று பணிநியமனத்திற்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. 16.04.2015 அன்று 70 சதவீத பணியிடங்களை மட்டும் நிரப்பிட அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் மீதி 30 சதவீத காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. பணிநியமன அறிவிப்பாணை வெளியிட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது.ஆனால் வழக்கு முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள காரணத்தால் பணிநியமன அறிவிப்பாணையின்படி காலிப்பணியிடங்கள் இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, வழக்கினை முடித்து மீதி 30 சதவீத காலிப்பணியிடங்களை உடனடியாக ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


  கோரிக்கை வகை: EMPLOYMENT - REGULAR EMPLOYMENT


  கோரிக்கை நிலவரம்: Rejected


  தொடர்புடைய அலுவலர்: SCHOOL EDUCATION - SECY,TEACH.REC., BOARD


  பதில்: நிராகரிக்கப்படுகிறது.ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சிக்கான தகுதி பெறும் மதிப்பெண்கள் 60 மதிப்பெண் அதற்கு மேல் பெற்றுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். மீதமுள்ள பணியிடங்களுக்குரிய தெரிவு உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் மீதான தீர்ப்பாணை பெற்ற பிறகே அதன்படி செயல்படுத்த இயலும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.Vide trb rc.no.264/B4/2015 dated: 09.12..2015  தகவலேற்றல் மற்றும் பராமரிப்பு முதலமைச்சரின் தனிப் பிரிவு
  வடிவமைப்பு மற்றும் ஆக்கம் தேசிய தகவலியல் மையம், சென்னை

  ReplyDelete
 16. நான் இதுவரை சுமார் 15 முறைக்கு மேல் வேலூர் CMC மருத்துவ மனையில் Vo|entry doner ஆக இரத்த தானம் செய்துள்ளேன். 2 முறை அடுக்கம்பாரை govt hospital . ஒரு முறை marSonic blood bank. வருடத்தில் மூன்று முறை blood கொடுத்தாலே அரசு சென்னை வரவழைத்து தானம் கொடுத்தவரை கௌரவிக்கிறது. இந்த விஷயம் எனக்கு தெரிந்து அடுக்கம் பானர hospital ல் கேட்ட போது அரசு மருத்துவமனையில் மட்டும் கொடுப்பவருக்கு மட்டுமே அரசு கெளரவிக்கும் என்றார்கள். ஆனால் CMC ல் இரத்தம் தட்டுப்பாடு மிக அதிகம் .வெளி மாநிலத்திலிருந்து வரும் நோயாலிக்கு கிடைப்பது அரிது.அரசு நமக்கு மரியாதை செய்யுங்கி துக்காக govt ல் கொடுக்காம . தேவை எங்கு அதிக மோ அங்கு தானம் செய்யுங்கள்.. இவன் இந்த ன ழுறை கொடுத்திருப்பானா என்ற சந்தேகம் இருந்தால் 75020 17428 என்ற என் நம்பருக்கு whats app அனுப்புங்கள் cmcல் கொடுத்த சான்றிதல் photo பிடித்து அனுப்புகிறேன்' இரத்த தானம் செய்யுங்கள் நம்பலால 4 பேர் பிழைப்பாங்க

  ReplyDelete
 17. blood donate கட்டாயம் செய்ய நினைப்பவர்கள் மட்டும் பதிவு செய்யவும்.time Paas காக எதோ ஒரு Mobile n 0 போட்டு பதிவிட வேண்டாம்.

  ReplyDelete
 18. Valuable very touchable information. I would like to thank you for sharing your great facts.thebusinessgenerator.net |

  ReplyDelete
 19. Its a great pleasure reading your post.Its full of information I am looking for and I love to post a comment that "The content of your post is awesome" Great workcarscopy.net |

  ReplyDelete
 20. I just read your blog and get the information which searching everywhere. Now it’s become on my top preference of reading for acquiring the updates without hassle.www.saleahome.net |

  ReplyDelete
 21. I am really enjoying reading your well written articles. It looks like you spend a lot of effort and time on your blog. I have bookmarked it and I am looking forward to reading new articles.tacosoftware.net |

  ReplyDelete
 22. I recently found many useful information in your website especially this blog page. Among the lots of comments on your articles. Thanks for sharing.www.oralhealtheurope.net |

  ReplyDelete
 23. Valuable very touchable information. I would like to thank you for sharing your great facts.www.rackmounttechnology.org |

  ReplyDelete
 24. Its a great pleasure reading your post.Its full of information I am looking for and I love to post a comment that "The content of your post is awesome" Great workwww.devonboathouse.org |

  ReplyDelete
 25. I just read your blog and get the information which searching everywhere. Now it’s become on my top preference of reading for acquiring the updates without hassle.www.business-pictures.org |

  ReplyDelete
 26. This topic is the one that I have been looking into from last 3 days and your insight is extremely useful. Thanks for sharing this information. www.gotravel24.org |

  ReplyDelete
 27. I recently found many useful information in your website especially this blog page. Among the lots of comments on your articles. Thanks for sharing.www.garealestategroup.org |

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி