Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

TET - ஆசிரியர் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலே இனி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்


வெயிட்டேஜ் முறை இல்லாமல் ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,
2013, 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தவர்களுக்கு வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டுள்ளது. இனி எவ்வளவு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறதோ, வெயிட்டேஜ் இல்லாமலேயே தேர்வை எழுதி, அதில் வெற்றிபெறுபவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்” என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

89 comments

 1. நீக்கப்பட்டதற்கான G.O????

  ReplyDelete
  Replies
  1. அப்போ வெயிடேஜ்ல வேலை கிடைக்காம போன 2013ல 100க்கு மேல எடுத்தவன் எல்லாம் என்ன தக்காளி தொக்கா???

   Delete
  2. Weightage la job kidaikalana thaguthi illannuthan artham.epadiyavathu adutha list poduvanganu oru ennampola.adutha list potalum ungaluku annan 2017 tet pass panni vechurupanga.weightage venumnu sonnavanga (selfish) velaiku thaguthi aagamatanganu naan already solliyiruken.

   Delete
  3. range weightage vs formula weightage ... ?
   2me waste method...

   Delete
  4. பள்ளி கல்வி துறை சார்ந்த ஒருவர் சொன்ன தகவல் பணி நியமனம் நடை பெற்றால் G.O.71 ன் படி இல்லையேல் ஓரு நியமன தேர்வு. அரசு வக்கீல் ஆலோசனை வழங்கியதாக தகவல்

   Delete
 2. வெய்ட்டேஜ் இல்லாமலே தேர்வு எழுதி அப்படினா இன்னொருமுறை நியமனதேர்வு அப்படிதானே

  ReplyDelete
  Replies
  1. சர் டெட் மதிப்பெண் மட்டுமே வைத்து தான் நியமனம். எதற்காக இன்னொரு எக்ஸாம் வேணும் னு சொல்லுறீங்க.

   Delete
  2. இன்னொரு தேர்வு தான் வரும். அதை தான் மேலே படியுங்கள் அமைச்சர் சொல்லி இருக்கிறார் "இனி எவ்வளவு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறதோ, வெயிட்டேஜ் இல்லாமலேயே தேர்வை எழுதி, அதில் வெற்றிபெறுபவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்”

   Delete
 3. Replies
  1. Special needs teachers க்கு vacha tet sir.

   Delete
 4. Ayya raja posting podunga.neenga nalla irupinga.

  ReplyDelete
 5. Ayya raja posting podunga.neenga nalla irupinga.

  ReplyDelete
 6. 2017la maths ethana per pass agirukkanga

  ReplyDelete
 7. Posting Illa Aprm epdi posting poduvanga poi velaya parunga makkale

  ReplyDelete
 8. Posting Illa Aprm epdi posting poduvanga poi velaya parunga makkale

  ReplyDelete
 9. This year Tet exam varuma October la

  ReplyDelete
 10. Ivan tholla thanga mudilada ...surplus irukunu solra appo eppadi DA posting ....

  ReplyDelete
 11. Ivan tholla thanga mudilada ...surplus irukunu solra appo eppadi DA posting ....

  ReplyDelete
 12. 2017 tet paper 1 kku cv vainga

  ReplyDelete
 13. 2017 tet paper 1 kku cv vainga

  ReplyDelete
 14. Edhavadhu onna panni tholainga sir...

  ReplyDelete
 15. Iyya theliva thane pasureenga. Onnum matram varathe.oru nalikku oru vethu arivippu. 17000 trs surplus list. How to put a new appointment?? En doubt kku answer kidaikkuma

  ReplyDelete
 16. Iyya theliva thane pasureenga. Onnum matram varathe.oru nalikku oru vethu arivippu. 17000 trs surplus list. How to put a new appointment?? En doubt kku answer kidaikkuma

  ReplyDelete
 17. Ada erumai makiki ethethanda 4 years katanga eppa sollaran froud Minister

  ReplyDelete
 18. 2017 tet pass pannuvankalukku cv vainka

  ReplyDelete
 19. இதுபோன்ற வதந்திகளை நம்பவேண்டாம் தோழர்களே. இவன் அப்பஅப்ப மட்டுமல்ல, எப்பவும் இப்படிதான். நாராயணா இவன் தொல்ல தாங்கமுடியலடா!!!

  ReplyDelete
 20. Private school ku pona Tet passed nu velai thara mattanga,, ,Govt aided school pathi antha kadavuluku than velicham...
  Yenpa ipadi Teachers matum vachu seiringa.....
  ....

  ReplyDelete
 21. TET & TRB AVAILABLE
  Pg Trb-Tamil Full Notes
  PG TRB ENGLISH & QUESTIONS BANK FREE
  PG TRB MATHS & QUESTIONS BANK FREE
  PG TRB HISTORY T/M QUESTIONS BANK FREE
  PG TRB ECONOMICS T/M QUESTIONS BANK FREE
  BY
  KAVIYA COACHING CENTER ( STUDY MATERIALS WITH QUESTIONS BANK ONLY)
  CONDUCT : 9994098972

  ReplyDelete
 22. Pvt schools la tet pass panninavangala dha post podanumnu order irukku .. but adha yarum madhikatadhu illa .. adhukku oru case podanum ...

  ReplyDelete
 23. ஏற்கனவே அமைச்சர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்தப்படும் என்று கூறினாரே அது என்னவாயிற்று 17000 ஆசியர்கள் உபரியாக உள்ளனரே அவர்களின் நிலை மேலும் தற்போது நடந்த ஆசிரியர் கலந்தாய்வில் எந்த இடங்களும் காலி இல்லை இனிமேல் ஒய்வு அல்லது உ நி பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்றால்தான் உண்டு எனவே இனிமேல் ஆசிரியர் பணி என்பது கனவே

  ReplyDelete
 24. அரம்பிச்சிடாங்க்கையா,! !

  ReplyDelete
 25. 2018 tet application sales technique

  ReplyDelete
  Replies
  1. 100% correct ethavathu vettu arikkai vittal mattumeye tet form sales aagum.

   Delete
 26. Dinam oru news solli TET pass pannavangalai kolaveri thoondum entha kalviamacharai neethi arasarkal thamaga mun vanthu oru arasap prithinithi matrum amaaichar eppadi daily kudigaran mathiri ularugireer kaley pani niyamana visayathil kadantha oruvarudamaga neenga sonna ethai yavathu seitheerkala enru kettu vazhakku pottu kaithu seiyalamey neethi arasrku evar ularuvathu theriyalaya oru amacharey eppadi mathi mathi sonna eppadi Tamil nadu uruppadum eppadi atchi mela makkalukku nambikkai varum, athey mathiri pathirikai nanbarkalum avar solradha appadiyey podama thirumma kelvi kelunga nethu onnu solreenga ennaki onnu solreenga nnu avar sonnathu ethavathu pani niyamana visayathil nadanthata apparam en udagamum pathirikkayum antha aloda poiyuraiya pukkazhurraiya podureenga manasatchy ulla entha udagamum sari, pathirikkayum sari enimey sengottayan pettiya thayavu senji podatheenka TET pasanavangala kolakaranagavo theeviravathiyakavo mathatheenga, antha alukkum arivu Ella petti en kodukkanum muthalla velaiya koduthuttu apparam atha periya pettiya kodukkalamey,entha udagamum, pathirikkayum ozhunga eruntha entha all pettiyey kodukkamattan . ENTHA ALL ULARUVAI ENRU THAN AMMA JEYALAITHA .ORANKATTI VACHIRUNTHANGA namma thala vithi entha all solratha ellam kettu kola veri than varuthu , pena pudikira asiriyara Kathi pudikka vachuruvan pola.

  ReplyDelete
  Replies
  1. 200% correct ...
   wait friend idhu than
   last round admk govt.ku...

   Delete
  2. Kodi time sonnalum thirunthamaattainga.....namma vethanaiyila ivanuga santhosapaduraanuga.....vaayila kevalama varuthu ......ivunukala yethaavathu pannanum

   Delete
 27. 2013 and 2017 both Tet la pass pannninavangaluku ethavathu priority irukuma sollunga pls

  ReplyDelete
  Replies
  1. Athukana effort yarum edukkala nanba i am also 2013&2017

   Delete
 28. Poda loosu payale redfort ara mendal ipo mullu mental ayitanpa

  ReplyDelete
 29. இனிமேல் ஆசிரியர் பணி என்பது கனவே

  ReplyDelete
 30. NO TEACHER APPOINTMENT FOR 5 YEARS.

  THIS IS REAL SITUATION

  ReplyDelete
 31. This comment has been removed by the author.

  ReplyDelete
 32. இருக்குற ஆசிரியர் களுக்கு இடம் இல்லன்னு surplus னு 17500 குடுதல்னு சொல்லரனுங்க. இப்ப posting ஆ .Mental அமைச்சர்

  ReplyDelete
 33. அமைச்சர் பேசிய வீடியோவில் "வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டுவிட்டது. இனி வரும் பணியிடங்களில் தேர்வுமுறையில் பெற்ற மதிப்பெண் வைத்தே தேர்வு செய்யபடுவார்கள். அது வரை ரூ.7500 தொகுப்பூதியத்தில் டெட் பாஸ் செய்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் பணியமர்த்தபடுவார்கள். தேர்வு முறை முடிந்த பின்பு அந்த மதிப்பெண் கொண்டு அப்பணியிடங்களில் நிரப்படுவார்கள்"


  அப்போ மற்றோரு தேர்வு உள்ளது என்று தானே பொருள். மற்றொரு தேர்வு என்றால் அதற்கு என்ன syllabus இருக்கும்.

  ReplyDelete
 34. இந்த செய்தி நியமன தேர்வை உறுதி செய்துள்ளது. இந்த செய்தியை நன்றாக படிக்கவும்.

  ReplyDelete
 35. இந்த செய்தி நியமன தேர்வை உறுதி செய்துள்ளது. இந்த செய்தியை நன்றாக படிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் ...
   ஏன்னா கோட்டை பேட்டி... அவ்ளோ பியூட்டி...

   Delete
 36. 17000 surplus nu soldradhu lam poi..govt aal kuraikuradhuku ennavena solluvanga..ithna years ah ipdi surplus kaamikalaiye..pona year lam enna pannaga..June laiye tet pass pannavangaluku posting potrukanum..edhukaga 1 year posting illa

  ReplyDelete
 37. what spout already certificate verified candidates in 2013

  ReplyDelete
 38. மீண்டும் ஒரு நியமனத்தேர்வு?????

  ReplyDelete
 39. பள்ளி கல்வி துறை சார்ந்த ஒருவர் சொன்ன தகவல் பணி நியமனம் நடை பெற்றால் G.O.71 ன் படி இல்லையேல் ஓரு நியமன தேர்வு. அரசு வக்கீல் ஆலோசனை வழங்கியதாக தகவல்

  ReplyDelete
  Replies
  1. Sir unga nbr sollunga sir plz...konjam thagavagal venum sir

   Delete
 40. Pongada dai ,, Vera vela irntha parungada ..

  ReplyDelete
 41. Ivanungala nampi2 irntha life mudinji poi2m

  ReplyDelete
 42. சூனியம் வைக்கறவன் கிட்ட சொல்லி இவன் வாய கட்டணும்... வாய தொறந்தா ரத்தம் கக்கி சாவணும்...

  ReplyDelete
 43. அதெல்லாம் இருக்கட்டும்... போஸ்ட்டில் இருக்கா இல்லையா? அப்படி இருந்தால் முதல்ல தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்ன நிலை? புதுசா படிச்சிட்டு வரவங்க மட்டுமே வேலை வாங்க முடியுமா? சரி இந்த அக்டோபர் தேர்வு நடக்குமா? அது பழைய பாடத்திட்டத்தில்? புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில்? இத சொல்லுங்க முதல்ல...

  ReplyDelete
 44. 2018 exam tet உண்டா? Syllables solluga sir ? ஆயத்தமா இருக்க. முடியல? என்னால!!

  ReplyDelete
 45. 2018 exam tet உண்டா? Syllables solluga sir ? ஆயத்தமா இருக்க. முடியல? என்னால!!

  ReplyDelete
 46. I heartly thanks to honorable education
  Minister ,on cancelling weightage system.thanks a lot SIR.

  ReplyDelete
 47. Intha pathil la solla many years. Kathiruthu Vazhkai Mari vetathu.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives