வெயிட்டேஜ் முறை இல்லாமல் ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
2013, 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தவர்களுக்கு வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டுள்ளது. இனி எவ்வளவு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறதோ, வெயிட்டேஜ் இல்லாமலேயே தேர்வை எழுதி, அதில் வெற்றிபெறுபவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்” என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
நீக்கப்பட்டதற்கான G.O????
ReplyDeleteஅப்போ வெயிடேஜ்ல வேலை கிடைக்காம போன 2013ல 100க்கு மேல எடுத்தவன் எல்லாம் என்ன தக்காளி தொக்கா???
DeleteWeightage la job kidaikalana thaguthi illannuthan artham.epadiyavathu adutha list poduvanganu oru ennampola.adutha list potalum ungaluku annan 2017 tet pass panni vechurupanga.weightage venumnu sonnavanga (selfish) velaiku thaguthi aagamatanganu naan already solliyiruken.
Deleterange weightage vs formula weightage ... ?
Delete2me waste method...
பள்ளி கல்வி துறை சார்ந்த ஒருவர் சொன்ன தகவல் பணி நியமனம் நடை பெற்றால் G.O.71 ன் படி இல்லையேல் ஓரு நியமன தேர்வு. அரசு வக்கீல் ஆலோசனை வழங்கியதாக தகவல்
Deleteவெய்ட்டேஜ் இல்லாமலே தேர்வு எழுதி அப்படினா இன்னொருமுறை நியமனதேர்வு அப்படிதானே
ReplyDeleteசர் டெட் மதிப்பெண் மட்டுமே வைத்து தான் நியமனம். எதற்காக இன்னொரு எக்ஸாம் வேணும் னு சொல்லுறீங்க.
DeleteYes. Only tet marks
Deleteஇன்னொரு தேர்வு தான் வரும். அதை தான் மேலே படியுங்கள் அமைச்சர் சொல்லி இருக்கிறார் "இனி எவ்வளவு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறதோ, வெயிட்டேஜ் இல்லாமலேயே தேர்வை எழுதி, அதில் வெற்றிபெறுபவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்”
DeleteOnly tet
ReplyDeleteWhen they kept exam in 2014
ReplyDeleteWhen they kept exam in 2014
ReplyDeleteSpecial needs teachers க்கு vacha tet sir.
DeleteAyya raja posting podunga.neenga nalla irupinga.
ReplyDeleteAyya raja posting podunga.neenga nalla irupinga.
ReplyDeleteMakilchi
ReplyDelete2017la maths ethana per pass agirukkanga
ReplyDeletePosting Illa Aprm epdi posting poduvanga poi velaya parunga makkale
ReplyDeletePosting Illa Aprm epdi posting poduvanga poi velaya parunga makkale
ReplyDeleteMudiyala
ReplyDeleteThis year Tet exam varuma October la
ReplyDeleteIvan tholla thanga mudilada ...surplus irukunu solra appo eppadi DA posting ....
ReplyDeleteIvan tholla thanga mudilada ...surplus irukunu solra appo eppadi DA posting ....
ReplyDelete2017 tet paper 1 kku cv vainga
ReplyDeleteCv eppo sir. Any idea?
Delete2017 tet paper 1 kku cv vainga
ReplyDeleteCorrect sir
DeleteEdhavadhu onna panni tholainga sir...
ReplyDeleteHa ha
DeleteIyya theliva thane pasureenga. Onnum matram varathe.oru nalikku oru vethu arivippu. 17000 trs surplus list. How to put a new appointment?? En doubt kku answer kidaikkuma
ReplyDeleteIyya theliva thane pasureenga. Onnum matram varathe.oru nalikku oru vethu arivippu. 17000 trs surplus list. How to put a new appointment?? En doubt kku answer kidaikkuma
ReplyDelete2017 paper 1 Ku CV vainga
ReplyDeleteNanum adherkkaha dhan wait panran
DeleteNenga paper1.la evlo mark sir
DeleteNenga paper1.la evlo mark sir
Deletesir nenga evlo mark
Delete105
Delete105
DeleteExam eppo
DeleteThis year exam eppo?
DeleteAda erumai makiki ethethanda 4 years katanga eppa sollaran froud Minister
ReplyDelete2017 tet pass pannuvankalukku cv vainka
ReplyDeleteKasu velai seiuthu.
ReplyDeleteஇதுபோன்ற வதந்திகளை நம்பவேண்டாம் தோழர்களே. இவன் அப்பஅப்ப மட்டுமல்ல, எப்பவும் இப்படிதான். நாராயணா இவன் தொல்ல தாங்கமுடியலடா!!!
ReplyDeleteArumai
DeletePrivate school ku pona Tet passed nu velai thara mattanga,, ,Govt aided school pathi antha kadavuluku than velicham...
ReplyDeleteYenpa ipadi Teachers matum vachu seiringa.....
....
TET & TRB AVAILABLE
ReplyDeletePg Trb-Tamil Full Notes
PG TRB ENGLISH & QUESTIONS BANK FREE
PG TRB MATHS & QUESTIONS BANK FREE
PG TRB HISTORY T/M QUESTIONS BANK FREE
PG TRB ECONOMICS T/M QUESTIONS BANK FREE
BY
KAVIYA COACHING CENTER ( STUDY MATERIALS WITH QUESTIONS BANK ONLY)
CONDUCT : 9994098972
Pvt schools la tet pass panninavangala dha post podanumnu order irukku .. but adha yarum madhikatadhu illa .. adhukku oru case podanum ...
ReplyDeleteஏற்கனவே அமைச்சர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்தப்படும் என்று கூறினாரே அது என்னவாயிற்று 17000 ஆசியர்கள் உபரியாக உள்ளனரே அவர்களின் நிலை மேலும் தற்போது நடந்த ஆசிரியர் கலந்தாய்வில் எந்த இடங்களும் காலி இல்லை இனிமேல் ஒய்வு அல்லது உ நி பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்றால்தான் உண்டு எனவே இனிமேல் ஆசிரியர் பணி என்பது கனவே
ReplyDeletefact... fact... fact...
Deleteஅரம்பிச்சிடாங்க்கையா,! !
ReplyDeleteS
Delete2018 tet application sales technique
ReplyDeleteUnmai sir
Delete100% correct ethavathu vettu arikkai vittal mattumeye tet form sales aagum.
DeleteDinam oru news solli TET pass pannavangalai kolaveri thoondum entha kalviamacharai neethi arasarkal thamaga mun vanthu oru arasap prithinithi matrum amaaichar eppadi daily kudigaran mathiri ularugireer kaley pani niyamana visayathil kadantha oruvarudamaga neenga sonna ethai yavathu seitheerkala enru kettu vazhakku pottu kaithu seiyalamey neethi arasrku evar ularuvathu theriyalaya oru amacharey eppadi mathi mathi sonna eppadi Tamil nadu uruppadum eppadi atchi mela makkalukku nambikkai varum, athey mathiri pathirikai nanbarkalum avar solradha appadiyey podama thirumma kelvi kelunga nethu onnu solreenga ennaki onnu solreenga nnu avar sonnathu ethavathu pani niyamana visayathil nadanthata apparam en udagamum pathirikkayum antha aloda poiyuraiya pukkazhurraiya podureenga manasatchy ulla entha udagamum sari, pathirikkayum sari enimey sengottayan pettiya thayavu senji podatheenka TET pasanavangala kolakaranagavo theeviravathiyakavo mathatheenga, antha alukkum arivu Ella petti en kodukkanum muthalla velaiya koduthuttu apparam atha periya pettiya kodukkalamey,entha udagamum, pathirikkayum ozhunga eruntha entha all pettiyey kodukkamattan . ENTHA ALL ULARUVAI ENRU THAN AMMA JEYALAITHA .ORANKATTI VACHIRUNTHANGA namma thala vithi entha all solratha ellam kettu kola veri than varuthu , pena pudikira asiriyara Kathi pudikka vachuruvan pola.
ReplyDelete200% correct ...
Deletewait friend idhu than
last round admk govt.ku...
Kodi time sonnalum thirunthamaattainga.....namma vethanaiyila ivanuga santhosapaduraanuga.....vaayila kevalama varuthu ......ivunukala yethaavathu pannanum
Delete2013 and 2017 both Tet la pass pannninavangaluku ethavathu priority irukuma sollunga pls
ReplyDeleteAthukana effort yarum edukkala nanba i am also 2013&2017
DeletePoda loosu payale redfort ara mendal ipo mullu mental ayitanpa
ReplyDelete😁😁😁😁
Deleteஇனிமேல் ஆசிரியர் பணி என்பது கனவே
ReplyDeleteNO TEACHER APPOINTMENT FOR 5 YEARS.
ReplyDeleteTHIS IS REAL SITUATION
This comment has been removed by the author.
ReplyDeleteஅமைச்சர் பேசிய வீடியோவில் "வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டுவிட்டது. இனி வரும் பணியிடங்களில் தேர்வுமுறையில் பெற்ற மதிப்பெண் வைத்தே தேர்வு செய்யபடுவார்கள். அது வரை ரூ.7500 தொகுப்பூதியத்தில் டெட் பாஸ் செய்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் பணியமர்த்தபடுவார்கள். தேர்வு முறை முடிந்த பின்பு அந்த மதிப்பெண் கொண்டு அப்பணியிடங்களில் நிரப்படுவார்கள்"
ReplyDeleteஅப்போ மற்றோரு தேர்வு உள்ளது என்று தானே பொருள். மற்றொரு தேர்வு என்றால் அதற்கு என்ன syllabus இருக்கும்.
இந்த செய்தி நியமன தேர்வை உறுதி செய்துள்ளது. இந்த செய்தியை நன்றாக படிக்கவும்.
ReplyDeleteஇந்த செய்தி நியமன தேர்வை உறுதி செய்துள்ளது. இந்த செய்தியை நன்றாக படிக்கவும்.
ReplyDeleteபோர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் ...
Deleteஏன்னா கோட்டை பேட்டி... அவ்ளோ பியூட்டி...
17000 surplus nu soldradhu lam poi..govt aal kuraikuradhuku ennavena solluvanga..ithna years ah ipdi surplus kaamikalaiye..pona year lam enna pannaga..June laiye tet pass pannavangaluku posting potrukanum..edhukaga 1 year posting illa
ReplyDeletewhat spout already certificate verified candidates in 2013
ReplyDeleteமீண்டும் ஒரு நியமனத்தேர்வு?????
ReplyDeleteKasu panam
ReplyDeleteபள்ளி கல்வி துறை சார்ந்த ஒருவர் சொன்ன தகவல் பணி நியமனம் நடை பெற்றால் G.O.71 ன் படி இல்லையேல் ஓரு நியமன தேர்வு. அரசு வக்கீல் ஆலோசனை வழங்கியதாக தகவல்
ReplyDeleteSir unga nbr sollunga sir plz...konjam thagavagal venum sir
DeletePongada dai ,, Vera vela irntha parungada ..
ReplyDeleteIvanungala nampi2 irntha life mudinji poi2m
ReplyDeleteசூனியம் வைக்கறவன் கிட்ட சொல்லி இவன் வாய கட்டணும்... வாய தொறந்தா ரத்தம் கக்கி சாவணும்...
ReplyDeleteBoss, why this kollaveri?
Deleteஅதெல்லாம் இருக்கட்டும்... போஸ்ட்டில் இருக்கா இல்லையா? அப்படி இருந்தால் முதல்ல தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்ன நிலை? புதுசா படிச்சிட்டு வரவங்க மட்டுமே வேலை வாங்க முடியுமா? சரி இந்த அக்டோபர் தேர்வு நடக்குமா? அது பழைய பாடத்திட்டத்தில்? புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில்? இத சொல்லுங்க முதல்ல...
ReplyDelete2018 exam tet உண்டா? Syllables solluga sir ? ஆயத்தமா இருக்க. முடியல? என்னால!!
ReplyDelete2018 exam tet உண்டா? Syllables solluga sir ? ஆயத்தமா இருக்க. முடியல? என்னால!!
ReplyDeleteI heartly thanks to honorable education
ReplyDeleteMinister ,on cancelling weightage system.thanks a lot SIR.
Intha pathil la solla many years. Kathiruthu Vazhkai Mari vetathu.
ReplyDeleteTRB when?
ReplyDeleteAsk hom bro
Delete