தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 12ம் வகுப்பை பொறுத்தவரை நடப்பு கல்வி ஆண்டை பூஜ்யம் ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளில் ஓடாத பேருந்து, போடாத சீருடைக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Beo result posting eppothu
ReplyDeleteTET PASS POSTING NEWS AMAICHAR ETHUVUM SONNARA
pgtrb any news
amaichzridum niruparkal tet posting pathi Kelvi kettarkala
tet pass pannavankullukku enna muraiyil posting
2013 validity innum irukka
2017kku posting poduvangala
Tamil medium preference in all subjects including MATHS
விரைவில் என்ற வார்த்தையை மட்டும் சொல்லாதீர் அமைச்சரே... விரைவில் என்ற வார்த்தையை கேட்டாலே அந்த மானங்கெட்ட செங்கொட்ட தான் ஞாபகத்துக்கு வரான்... அதனால் அந்த வார்த்தையை நீங்கள் பயன்படுத்தாதீர்கள் மாண்புமிகு அமைச்சர் அவர்களே...
ReplyDeleteSuper...
DeleteHere after Teacher community will hate both Dmk and Admk..
Same formula
ReplyDeleteSpecial teacher PET drawing tailoring tamil medium posting podunga sir
ReplyDelete