12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2021

12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி

 


தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 12ம் வகுப்பை பொறுத்தவரை நடப்பு கல்வி ஆண்டை பூஜ்யம் ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளில் ஓடாத பேருந்து, போடாத சீருடைக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. Beo result posting eppothu
    TET PASS POSTING NEWS AMAICHAR ETHUVUM SONNARA
    pgtrb any news
    amaichzridum niruparkal tet posting pathi Kelvi kettarkala
    tet pass pannavankullukku enna muraiyil posting
    2013 validity innum irukka
    2017kku posting poduvangala
    Tamil medium preference in all subjects including MATHS

    ReplyDelete
  2. விரைவில் என்ற வார்த்தையை மட்டும் சொல்லாதீர் அமைச்சரே... விரைவில் என்ற வார்த்தையை கேட்டாலே அந்த மானங்கெட்ட செங்கொட்ட தான் ஞாபகத்துக்கு வரான்... அதனால் அந்த வார்த்தையை நீங்கள் பயன்படுத்தாதீர்கள் மாண்புமிகு அமைச்சர் அவர்களே...

    ReplyDelete
    Replies
    1. Super...
      Here after Teacher community will hate both Dmk and Admk..

      Delete
  3. Special teacher PET drawing tailoring tamil medium posting podunga sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி