தமிழகத்தில்,அனைத்துபள்ளிமாணவர்களின்விவரங்களையும்,ஆன்-லைனில்பதிவேற்றம்செய்யும்பணிமுடிவடைந்துள்ளது.இதில், 22லட்சம்மாணவர்களின்விவரங்கள்விடுபட்டுள்ளன.நகர்ப்புறங்களில்...:தமிழகத்தில்,சமீபகாலமாக,அரசுதுவக்கப்பள்ளிகளில்சேரும்மாணவர்கள்எண்ணிக்கையில்,கடும்சரிவுஇருந்துவருகிறது.அதிலும்,நகர்ப்புறங்களில்உள்ளஅரசுதுவக்கமற்றும்நடுநிலைப்பள்ளிகள்,ஒற்றைஇலக்கங்களில்,மாணவர்எண்ணிக்கையைகொண்டுஇயங்கும்நிலையில்உள்ளன.மாணவர்எண்ணிக்கைகுறையும்பள்ளிகளில்,மாணவர்-ஆசிரியர்விகிதத்தைகணக்கிட்டு,ஜூனியர்ஆசிரியர்கள்,இடமாற்றம்செய்யப்படுகின்றனர்.நகர்ப்பகுதிகளில்வசிக்கும்ஆசிரியர்கள்,அதேபள்ளியில்நீடிக்கவேவிரும்புகின்றனர்.இதனால்,மாணவர்எண்ணிக்கைகுறைந்தாலும்,அவற்றை,கணக்கஏடுகளில்குறையாமல்பார்த்துக்கொள்கின்றனர்.பள்ளிகணக்கேடுகளில், 30மாணவர்இருந்தாலும்,உண்மையில்,அந்தபள்ளிக்கு, 15மாணவர்கள்மட்டுமே,வந்துகொண்டிருப்பர்.இந்தநிலை,பலஅரசுபள்ளிகளில்காணப்படுகிறது.இப்படிகள்ளத்தனமாககாட்டப்படும்மாணவர்களுக்கானசலுகைகளை,மற்றும்தகவல்தொகுப்புக்காக,அனைத்துபள்ளிஆசிரியர்கள்மற்றும்சத்துணவுஅமைப்பாளர்கள்,பங்கிட்டுக்கொள்ளும்நிலைஉள்ளது.கடந்தஆண்டில்,கல்விதகவல்மேலாண்மைமுறைமாணவர்விபரங்களையும்,படிவங்களில்சேகரித்து,அவற்றை,ஆன்லைன்மூலம்பதிவேற்றம்செய்ய,உத்தரவிடப்பட்டது.இப்படிவத்தில்,ஒவ்வொருமாணவரின்,ஜாதி,மதம்,பிறந்ததேதி,ரத்தவகை,போட்டோஉள்ளிட்ட, 36வகையானதகவல்கள்கேட்கப்பட்டிருந்தன.தனியார்பள்ளிகள்:ஒவ்வொருபள்ளிக்கும்,தனித்தனியே, "யூசர்ஐடி'மற்றும், "பாஸ்வேர்டு'வழங்கி,அனைத்துவிவரங்களையும்,"ஆன்லைனில்'பதிவேற்றஉத்தரவிடப்பட்டிருந்தது.இதில்,தனியார்பள்ளிகளும்,மாணவர்கள்குறித்தவிவரங்களைபதிவேற்றம்செய்வதால்,தனியார்பள்ளியில்சேர்ந்திருந்தாலும்,அரசுபள்ளியிலேயேகணக்கில்வைத்திருக்கும், "போலி'மாணவர்கள்விவரங்களை,பதிவேற்றம்செய்வதில்சிக்கல்ஏற்பட்டது.விபரம்சரிபார்க்கும்போது,மாட்டிக்கொள்ளநேரிடும்என்பதால்,உண்மையில்பள்ளிக்குவரும்மாணவர்களதுவிவரங்களைமட்டுமே,ஆசிரியர்கள்பதிவேற்றம்செய்துள்ளனர்.தற்போதுஇந்தபணிமுடிவடைந்துள்ளது.கணக்குஏடுகளில், 1.35கோடிமாணவர்கள்உள்ள நிலையில், 1.13கோடிமாணவர்களின்விபரம்மட்டுமே,பதிவேற்றம்செய்யப்பட்டுள்ளது.போலிபட்டியல்:கல்வித்துறைஅலுவலர்கள்கூறியதாவது:ஆன்லைன்மூலம் பதிவேற்றம்செய்யப்பட்டதால்,போலிமாணவர்பட்டியலை,தொடர்ந்து கண்டுபிடிக்கமுடியாதநிலைஆசிரியர்களுக்குஏற்பட்டுள்ளது.மாட்டிக்கொள்ள நேரிடுமோஎன்றபயத்தில், 22லட்சம்பேரின்விபரங்களைஆசிரியர்கள்பதிவு செய்யவில்லை.அதேநேரம்ஒருசிலஆசிரியர்கள், "டபுள்என்ட்ரி'ஆனாலும் பரவாயில்லைஎன,போலிபட்டியலையும்பதிவுசெய்துள்ளனர்.இவற்றைசரி செய்யும்போது,இன்னும்பலலட்சம்மாணவர்கள்விடுபடும்நிலைஉள்ளது. தனியார்மற்றும்உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில்இப்பிரச்னைஇல்லை. தற்போது,இவற்றைசரிசெய்ய,மீண்டும்ஒருவாய்ப்பு,பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.மீண்டும்பள்ளிகள்ஆன்லைனில்உள்ளவிவரங்களை, துல்லியமாகஏப்ரல், 18ம்தேதிக்குள்சரிபார்க்க,உத்தரவிடப்பட்டுள்ளது.இவை நிறைவடையும்நிலையில்,பள்ளிகளில்உண்மையில்படிக்கும்மாணவர்களின் எண்ணிக்கை,துல்லியமாகதெரியவரும்.இவ்வாறு,அவர்கள்கூறினர்.
Apr 13, 2013
Home
DAILY
STUDENT
ஆன்லைனில் உள்ள படிக்கும் மாணவர்களின் விவரங்களை, துல்லியமாக ஏப்ரல், 18ம் தேதிக்குள் சரி பார்க்க, உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆன்லைனில் உள்ள படிக்கும் மாணவர்களின் விவரங்களை, துல்லியமாக ஏப்ரல், 18ம் தேதிக்குள் சரி பார்க்க, உத்தரவிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி