பிஎட் தேர்வு மே 29ல் தொடங்க நடவடிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 13, 2013

பிஎட் தேர்வு மே 29ல் தொடங்க நடவடிக்கை.

தமிழ்நாடுஆசிரியர்கல்வியியல்பல்கலைக்கழகம்நடத்தும்இந்தஆண்டிற்கானபிஎட்தேர்வைமே29ம்தேதிதொடங்கநடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.இத்தேர்வைசுமார்70ஆயிரம்பேர்எழுதஉள்ளனர்.தமிழகத்தில்சுயநிதிகல்வியியல்கல்லூரிகள்தவிர665கல்வியியல்கல்லூரிகள்செயல்படுகின்றன.இக்கல்லூரிகளில்வழக்கமாகஇறுதித்தேர்வுக்குபின்னர்செய்முறைத்தேர்வுகள்நடத்தப்படுவதுவழக்கம்.இந்தஆண்டு,இறுதிதேர்வுக்குமுன்னதாகவேசெய்முறைத்தேர்வுகள்நடத்திமுடிக்கப்பட்டுவிட்டன.இதையடுத்து,ஆண்டுஇறுதிதேர்வுக்கானஏற்பாடுகளைதுணைவேந்தர்விஸ்வநாதன்தலைமையில்ஆசிரியர்கல்வியியல்பல்கலைக்கழகம்செய்துவருகிறது.மே29ம்தேதிதேர்வுகளைத்தொடங்கிஜூன்10ம்தேதிக்குள்முடிக்கும்வகையில்தேர்வுக்காணஅட்டவணைதயாரிக்கப்பட்டுவருகிறது.தமிழகம்முழுவதும்சுமார்70ஆயிரம்ஆசிரியர்பயிற்சிகல்லூரிமாணவ,மாணவிகள்இத்தேர்வுகளைஎழுதஉள்ளனர்.தேர்வுநடத்துவதற்காக5அல்லது6கல்வியியல்கல்லூரிமாணவர்களுக்குஒருதேர்வுமையம்அமைக்கஏற்பாடுசெய்யப்படுகிறது.தேர்வுமையங்களைதேர்வுசெய்யும்பணிநடந்துவருகிறது.செய்முறைத்தேர்வுநடத்திமுடிக்கப்பட்டுவிட்டதால்தேர்வுமுடிந்ததும்கல்வித்துறைநடத்தும்ஆசிரியர்தகுதிதேர்வைஎழுதமாணவர்களுக்குநல்லவாய்ப்பாகஅமையும்எனகல்வியாளர்கள்தெரிவித்தனர்.இதனிடையேதன்னாட்சிகல்வியியல்கல்லூரிகளும்தனியாகஅட்டவணைதயாரித்துதேர்வுநடத்தஆயத்தமாகிவருகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி