"ஒன்பது பல்கலைக்கழகங்களில், 25 லட்சம் ரூபாய் செலவில், சுவாமி விவேகானந்தர் உயர் ஆய்வு மற்றும் கல்வி மையம் அமைக்கப்படும்" என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.சட்டசபையில், 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை, பாரதியார் பல்கலை, பாரதிதாசன் பல்கலை, அன்னை தெரசா மகளிர் பல்கலை, அழகப்பா பல்கலை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, சேலம் பெரியார் பல்கலை மற்றும் திருவள்ளூவர் பல்கலை, ஆகிய, ஒன்பது பல்கலைக் கழகங்களில், சுவாமி விவேகானந்தரின் பெயரில் உயர் ஆய்வு மற்றும் கல்வி மையம் அமைக்கப்படும்.இந்த மையம், 25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி