தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு வங்கி மூலம் ஊதியம் வழங்க உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 13, 2013

தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு வங்கி மூலம் ஊதியம் வழங்க உத்தரவு.

பல்கலைக்கழகபதிவாளர்வெளியிட்டுள்ளஅறிக்கை:தனியார்கல்லூரிகளில்பணிபுரியும்,ஆசிரியரல்லாதபணியாளர்கள்கடந்தஜன., 4ம்தேதியும்,பல்கலைக்கழகதுணைவேந்தர்,மார்ச்11ம்தேதியும்,தனியார்கல்வியியல்கல்லூரிநிர்வாகங்கள்,மிககுறைந்தஊதியம்வழங்குவதாக,புகார்அளித்துள்ளனர்.தனியார்கல்லூரிகள்,ஆசிரியர்களுக்கு,பல்கலைக்கழகமானியகுழுநிர்ணயித்துள்ளஊதியத்தைவழங்கவேண்டும்.ஆசிரியரல்லாதபணியாளர்களுக்கு,மாநிலஅரசுநிர்ணயித்துள்ளஊதியத்தைஅளிக்கவேண்டும்.இவர்களின்ஊதியங்களை,வங்கிகாசோலையாகஊழியர்களின்வங்கிகணக்கில்கல்லூரிநிர்வாகம்,நேரடியாகசெலுத்தவேண்டும்.இம்முறையைகண்டிப்பாகபின்பற்றவேண்டும்.இவ்வாறு,அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி