சத்தீஷ்கார் மாநிலத்தில் நடந்த சுதந்திரதின விழாவில் முதல்–மந்திரி ராமன்சிங் தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.
அதில் முக்கியமானவை;
சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60–ல் இருந்து 62 ஆக உயர்த்தப்படும். இந்த திட்டம் அரசு ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், மாநில அரசின் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும். இந்த திட்டம் இந்த மாதம் (ஆகஸ்டு) முதல் அமலுக்கு வருமஇவ்வாறு முதல்–மந்திரி ராமன்சிங் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி