ஆசிரியர் தகுதித் தேர்வு நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்யமுடியவில்லையா? | TET HALL TICKET DOWNLOAD PROBLEM ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்யமுடியவில்லையா? | TET HALL TICKET DOWNLOAD PROBLEM ?

பயப்படவேண்டாம். TRB தளத்திலிருந்து ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு நுழைவுச்சீட்டு பதிவிறக்குவதில் உங்களுக்கு பிரச்சினை இருந்தால், இம்முறையினை முயற்சி செய்து பாருங்கள்.

நீங்கள் பயன்படுத்துவது Firefox browser ஆக இருந்தால், அது.ASPX File ஆக download ஆகும்.  அதை download செய்த பிறகு, அதனை Rigth Click செய்து, Open with , Adobe Reader என கொடுக்கவும். File open ஆகி விடும். Print எடுத்துக்கொள்ளலாம்.

Google-Chrome ல் சற்று எளிமையாக ஹால்டிக்கெட் லவுன்லோட் செய்ய முடிகிறது.  POPUP எனப்படும் செட்டிங்ஸ் உங்கள் ப்ரௌசரில் DISABLE ஆகி இருந்தால் முதலில் அதனை ENABLE செய்து பின் ஹால்டிக்கெட்டினை பதிவிறக்கவும்.

Internet Explorerலும் popupற்கு Allow கொடுத்து download செய்யுங்கள்.

நிறைய ஆசிரியர்கள் இந்த வாசகம் “Corresponding Record Was Not Found... Please Check Your Details and Retry!” வருகிறது என்கின்றனர். இதற்கு காரணம் paper 1 & 2 எதற்கு நீங்கள் அப்பளை செய்து உள்ளீர்களோ அந்த OPTION ஐ click செய்தால் இப்பிரச்சனை வராது. மாற்றி CLICKசெய்வதாலேயே வருகிறது.

TN TET 2013PAPER I  HALL TICKET

1.CLICK HERE FOR TAMILNADU CANDIDATE

2.CLICK HERE FOR PUDUCHERRY CANDIDATE

TN TET PAPER II HALL TICKET

1.CLICK HERE FOR TAMILNADU CANDIDATE

2.CLICK HERE FOR PUDUCHERRY CANDIDATE

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி