தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1064 குரூப்-2 பணியிடங்களுக்குகான தேர்வு காலிப்பணியிடங்கள் விவரம்: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2013

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1064 குரூப்-2 பணியிடங்களுக்குகான தேர்வு காலிப்பணியிடங்கள் விவரம்:

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1064 குரூப்-2 பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம்
தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.காலியிடங்கள் விவரம்: டெபுடி கமர்ஷியல் டேக்ஸ் ஆபீசர்-66, சப்ரிஜிஸ்டிரார்(நிலை-2)-2, சிறைத்துறையில் புரோ பேஷன் ஆபீசர்-44, அசிஸ்டென்ட் இன்ஸ்பெக்டர் ஆப் லேபர்-9, ஜூனியர்எம்ப்ளாய்மென்ட் ஆபீசர்-3, அசிஸ்டென்ட் செக்ஷன் ஆபீசர்-16,ஸ்பெஷல் அசிஸ் டென்ட்-2, அசிஸ்டென்ட் இன்ஸ்பெக்டர்-71, ஆடிட் இன்ஸ்பெக் டர்-39, இன்டஸ்ட்ரியல் கோ-ஆப்ரெடிவ் ஆபீசர்-7, கோ- ஆப்ரெடிவ் சீனியர் இன்ஸ்பெக்டர்-302, சூபர்வைசர்/ஜூனியர் சூப்பரெண்டென்ட்-10, ஹேண்ட்லும் இன்ஸ் பெக்டர்-147, ரெவின்யூ அசிஸ்டென்ட்-370, ஆடிட் அசிஸ்டென்ட்-6.ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.கல்வித் தகுதி, தேர்வு மையங் கள், சலுகைகள், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு
www.tnpsc.gov.inand
www.tnpscexams.net
ஆகிய இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 4.10.2013.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி