சற்று முன் : சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு அளிக்ககோரிய மனு தள்ளுபடி- உயர்நீதிமன்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2013

சற்று முன் : சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு அளிக்ககோரிய மனு தள்ளுபடி- உயர்நீதிமன்றம்

சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு கோரிய மனுவை இன்று உயர்நீதிமன்றம்
தள்ளுபடி செய்தது. கடந்த2010ம் ஆண்டு நேர்முக தேர்வில் கலந்துகொண்ட18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டு என்று உயர்நீதிமன்றத்தின் 156 பேர் மனு தாக்கள் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

13 comments:

  1. very gooooooooooooooooood.gud news.very happy.

    ReplyDelete
  2. Very good news...TET la pass panavanga nimathiya.irukalam...

    ReplyDelete
  3. Hello sir 152 candidates division bench appealkku povanga June month judgement kudutha 94 cv person first case podum pothum dismissal pannitanga next division bench la appeal panni win pannitanga so 152 cv candidates division bench appeal poranga ok overa attam podatha

    ReplyDelete
    Replies
    1. Today u feel, u r the intelligent. Tomorrow ur student will tell , u r useless and worthless , wait and watch

      Delete
  4. Trb never accept...where ever u go...neenga case pota intha two year la padichi TET la pass panirukalam...

    ReplyDelete
  5. very
    gud judgement...give chance fr talented persons..tet exam must to
    all..cv complete panirunthalum they should write TET exam..if we r
    talented no need fOr file d case against TET.

    ReplyDelete
  6. 6 people commented very nicely. Let them get job with out difficulties, these people will make the school to close. no improvement is found till today in edn

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Sir dont think that u r too intelligent...ur comment shows that...the candidates those WHO are passed in TET are useless....just stop from commenting like this...k k i accept with u sir...if there will be no improvement by those teacher who are passed in TET means...k sir TET lamore than 90 marks eduthu job vangna avanga job ku pona school close paniduvanga...education la entha improvement ila sir...TET la 90 mark eduka mudiyadha Ungaluku job kodutha...education la improvement varuma sir....once tell u sir dont think that u r too intelligent....

      Delete
  7. Cv for verification only. Not for appointment order.
    teta pass pannunga apuram case podunga

    ReplyDelete
  8. Case pottavargaley ungaludaiya anupavathai tet li kattunga. Nangalum teachersku thaguthi anavargal endru kattungal.

    ReplyDelete
  9. very good judgement.inimel tet ellarukkum avasiyam than.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி