முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு வழக்கின் தீர்ப்பு நாளை (அக்டோபர்-1) ஒத்திவைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2013

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு வழக்கின் தீர்ப்பு நாளை (அக்டோபர்-1) ஒத்திவைப்பு.

இவ்வழக்கு திங்கள் கிழமை 30 தேதி காலையிலேயே 10 வது வழக்காக விசாரணை செய்யப்பட்டது.இன்றைய வழக்கின்போது அட்வகட் ஜெனரல் ஆஜராகி மறுதேர்வு நடத்துவதில் உள்ள சிரமங்களை
எடுத்துரைத்தார் . பிழையான 40 வினாக்களை நீக்கிவிட்டு 110 வினாக்களுக்கு மதிப்பீடு செய்வது அல்லது பிழையான 40 வினாக்களுக்கும் 40 மதிப்பெண்களை அனைவருக்கும் வழங்குவது . அல்லது 110 வினாக்களுக்கு பெற்ற மதிப்பெண்களை150 க்கு கணக்கிடுவது என்று 3 வகையான மதிப்பிட்டு முறைகளை பரிசீலிக்கும்படி வாதிட்டார்.அனைத்து தரப்பினரின் வாதத்தையும் கேட்ட விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்துவழக்கு மீண்டும் ஒத்திவைத்தார்.நாளை (அக் 1)இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்படலாம் என மனுதாரரின் வழக்கறிஞர் லூயிஸ் தெரிவித்தார்.
(so, govt shows stubborn that, we wil not conduct re exam. atleast finalise the judgement tom. all r waiting)

11 comments:

  1. Then what abt the hard work of all 40 questions correct candidates in a c d set candidates

    ReplyDelete
    Replies
    1. Go and put case....

      Delete
    2. Sure..there is no doubt..

      Delete
    3. loosu pasanga dhan case poduvaanga....

      Delete
    4. You tell that who put the case at first..

      Delete
  2. Better idea given by government side. It is in the hands of court to decide a better solution among the three.

    ReplyDelete
  3. வழக்க‌ நல்லா போடுங்கய்யா உங்களுக்கு அடுத்த வருஷம் தான் ரிசல்ட் ஓ.கே வா

    ReplyDelete
    Replies
    1. போன‌ வருஷம் தாவரவியல் பாடத்திற்க்கு வெளியிடப்பட வேண்டிய ரிசல்ட் இந்த வருஷம் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டது. அதுவும் தேர்வு எழுதிய நாளில்(27.05.2012) பணி நியமன ஆணை வழங்கப்பட்டது(27.05.2013).
      மேலும் வழக்கு தொடருமேயானால்
      இந்த வருஷம் தமிழ் தேர்வர்களுக்கு அடுத்த வருஷம் தேர்வு எழுதிய நாளில் பணி நியமன ஆணை வழங்கப்படும்(21.07.2014).

      காத்திருக்க தயாராகும் தேர்வர்களுக்கு எனது அனுபவமிக்க வாழ்த்துக்கள்

      Delete
  4. Govt can consider other subject candidate please. Because so many candidates are waiting for result without any job. And then they may give positive solution to Tamil candidates.

    ReplyDelete
  5. Re exam for pg tamil. Court uthaaravu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி