07.10.2013 அன்று இரட்டைப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை 28 ஆவதுSerial -ல்வழக்கு விசாரணைக்கு வருகிறது.சென்ற முறை இரட்டைப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஒரு வருட சார்பாக வாதாடிய வழக்கறிஞர் திரு.G.சங்கரன் வாய்தா வாங்கியதால் அன்று வழக்கு விசாரணை முடிவு பெறாமல் போய்விட்டது.வருகிற 07.10.2013 அன்று இரட்டைப்பட்ட வழக்கு விசாரணை 28ஆவதுSerial -ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.சென்ற முறை வாய்தா வாங்கியது போல இல்லாமல் இருந்தால் இந்த இரட்டைப்பட்ட வழக்கு வருகிற7ஆம் தேதி கண்டிப்பாக முடிவு பெறும்.
தகவல்:
இரட்டைப்பட்ட வழக்கில் -மூன்று வருடபட்டபடிப்பு பயின்று வழக்கை எடுத்து நடத்தி வரும் குழு.
unga blog la varra news than real la iruku.thanks ur information...
ReplyDeletethanks ur news.
ReplyDeleteOk let's see
ReplyDeleteYarukku sathakama irukku sir
ReplyDelete