முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு வழக்கு:இன்று ( அக் 1) தீர்ப்பு வழங்கப்படுவதுஉறுதி செய்யப்பட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2013

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு வழக்கு:இன்று ( அக் 1) தீர்ப்பு வழங்கப்படுவதுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2.15 மணிக்கு  தீர்ப்பு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.தீர்ப்பின் முழுவிவரம்  மாலையில்தான்  தெரியவரும் .மாலைக்குள்  தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடக்குமா, இல்லையா
என்பது தெரியவரும்.முதுகலை ஆசிரியர்  நியமனத் தேர்வு எழுதியுள்ள அனைத்து  பட்டதாரிகளும் நீதிமன்றத்தின்  உத்தரவை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

24 comments:

  1. Today jugment nallatha eruganum?

    ReplyDelete
  2. செல்வகுமார்October 1, 2013 at 1:59 PM

    வழங்க்படும் தீர்ப்பு யாரையும் பாதிக்காத வகையில் இருந்தால் சரி..இறைவா...

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. *
    40 பிழையான கேள்விகள் நீக்கம் செய்வது சரியல்ல .

    அனைவருக்கும் 40 மதிப்பெண் வழங்குதல், அல்லது 110 சரியான கேள்விகளூக்கு 150 மதிப்பெண்களை கணக்கிட்டு வழங்குதலே சாலச் சிறந்தது .

    ReplyDelete
  5. The God will give favorable verdict to PG tamil subject and he never gives abandon.

    K.Ramesh
    Tiruvannamalai

    ReplyDelete
  6. YENNAPPA MANI 3.1/4 AACHU, INNUMA THEERPU THERIYALA? YENGA VAZHKAIYODU VILAYADUVATHE VELAYAPOCHU.... KADAVULE....

    ReplyDelete
  7. is the judgment is out or not

    ReplyDelete
  8. Court said.... Re exam for pg tamil..official.

    ReplyDelete
  9. முதுகலை தமிழ் தேர்வு ரத்து.மீண்டும் தேர்வு நடத்த மதுரை நீதிமன்றம் உத்தரவு

    ReplyDelete
  10. What about judgement?

    ReplyDelete
  11. முதுகலை தமிழ் தேர்வு ரத்து.மீண்டும் தேர்வு நடத்த மதுரை நீதிமன்றம் உத்தரவு

    ReplyDelete
  12. தீர்ப்பை எதிர் பார்த்து காத்து கொண்ட்டிருக்கும் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி . மறுத்தேர்வு கிடையாது. நாளை மறுநாள் தேர்வு முடிவு வெளிவரும். என டி.ஆர்.பி தெரிவித்துள்ளது. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. R u joking.see puthiya thalaimurai news

      Delete
  13. What about other pg result

    ReplyDelete
  14. ethil yethu unmai

    ReplyDelete
  15. Anybody say correct news pls.

    ReplyDelete
  16. முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த உத்தரவு

    முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் பிழையான தமிழ்க் கேள்வித் தாளில் மறு தேர்வு நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 21.7.2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் தேர்வை மாநிலம் முழுதும் 32 ஆயிரம் பேர் எழுதினர். இதில் சுமார் 8 ஆயிரம் பேர் வரை குரூப் பி-யில் பிழையான கேள்வித் தாள் இருந்ததாகவும், அதில் 40 மதிப்பெண்கள் வரை இருந்த பிழையான கேள்வித் தாளால் தங்கள் வாய்ப்பு பறிபோனதாகவும் கூறி, இதற்காக மறு தேர்வு நடத்த வேண்டும், அல்லது முழு மதிப்பெண் இதற்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை கோ.புதூரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.,

    இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் நடைபெற்று வந்தது.

    இதில், மறு தேர்வு நடத்த செவ்வாய்க் கிழமை இன்று நீதிபதி உத்தரவிட்டார்.

    அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் சோமையாஜி,

    மறு தேர்வு நடத்த கால அவகாசத்துடன் நேரம் அதிகமாகும் என்பதால், 40 மதிப்பெண்களை நீக்கி விட்டு மீதத்துக்கு கணக்கில் கொள்ளலாம் என்றும், அல்லது 40 மதிப்பெண்களை போனஸ் மதிப்பெண்ணாகக் கொடுக்கலாம் என்றும் ஆலோசனை கூறினார். ஆனால் இந்த ஆலோசனைகளை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.

    4 மாதிரி பிரிவு வினாத்தாள் தயாரிக்கப்பட்டது, இதில்1 பிரிவில் மட்டுமே பிழையான வினாத்தாள் இருந்துள்ளது. இந்த வினாத்தாள் அனைத்துமே பிழை என்றால் அரசின் பரிந்துரைகளை ஏற்கலாம் ஆனால் ஒரு பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே என்பதால் பாதிப்பு கணக்கிடப் படும்.

    எனவே, இந்த உத்தரவு கிடைத்த 6 வாரங்களுக்குள் மறு தேர்வு நடத்த வேண்டும்.

    இதற்காக, ஏற்கெனவே பயன்படுத்திய பழைய நுழைவுச் சீட்டையே பயன்படுத்திக் கொள்ளலாம்; அல்லது அதனை இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய விண்ணப்பமும் பெறத் தேவையில்லை என்றார் நீதிபதி

    ReplyDelete
  17. Conform re exam for tami pg..see all tamil news channels..
    Intha re exam ku hall ticket lam trb website la download panikalam.... Watch news chanels.

    ReplyDelete
  18. What about other pig's result

    ReplyDelete
  19. Missed the selection in Last year pg trb 2011-12 by 1 mark becos of cv 2 called & expected 2nd list upto may 10th 2013. But govt suddenly called new call for by neglecting cv called. In this trb pg tam 2012-13, worked hard and scored 110 expected in OC GENERAL. But the court stayed and simply cancelled the exam. Though with utmost interest and knowledge, mind cant prepare to write re exam.

    Oru sirandha tamil asiriyanai indha kalvithurai ilakkiradhu. Ranamaana manadhodu potti therva?? Wait for govt and trb reply about court judgement.

    I think govt and trb wil appeal for further judgement.

    ReplyDelete
  20. Innoru pirasavamaa?

    In the examination hall, come out of yourself & think about your mind. How much pressure it feels...

    Preparation for exam forgetting ourselves with lots of books for 3 months without wasting single minute ended with a thickest drop of tears.

    Giving the same pressure for the 3rd time irritates & to b feel on thorns. Unwanted game was gone between the court & trb. All played well in many lives of tamil pg candidates. Lots of thanks to them .

    Only bcos of self satisfaction i had tried for the 2nd time with full efforts in pg tam. But many frnds with sleepless nights thrown away from private schls waits that their life path wil b turned today flowery even though they scored higher than 105 marks nearer to general OC.

    But court throws still more thorns infront of them. With confidence all of u, cross that thorns and face re exam. Congrates to all.

    My 110+3 additional key marks+1 seniority marks=104 marks gone mere waste as a leaf shed down.

    Anybody knows about govt & trb's idea on today's judgement abt re exam do update here.

    ( also having an idea of higher appeal if 5 to 10 higher scorers join together if trb didnt appeal for further judgement. Court stayed tamil pg for the candidate who scored just 65 marks. Why cant the bench remove that judgement if 70% of hardworkers affected by that justice if 5 to 10 higher scorers appeal further within a week)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி